Added Date: Feb 11, 2022
பெண்: நந்தலாலா... நந்தலாலா..நந்தலாலா...ஆஅ... நந்தலாலா..
பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண்: பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண்: கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
பெண்: கேட்கும் ஒளியெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
பெண்: தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா

Female: Nandhalaalaa. Nandhalaalaa. nandhalaalaa. aaa. Nandhalaalaa.
Female: Kaakkai siraginilae nandhalaalaa Kaakkai siraginilae nandhalaalaa Nindhan kariya niram thondrudhadaa Nandhalaalaa Kaakkai siraginilae nandhalaalaa Nindhan kariya niram thondrudhadaa Nandhalaalaa
Female: Kaakkai siraginilae nandhalaalaa
Female: Paarkkum marangalellaam nandhalaalaa Paarkkum marangalellaam nandhalaalaa Nindhan pachai niram thondrudhadaa Nandhalaalaa Nindhan pachai niram thondrudhadaa Nandhalaalaa
Female: Kaakkai siraginilae nandhalaalaa
Female: Ketkkum oliyilellaam nandhalaalaa Nindhan geetham isaikkudhadaa Nandhalaalaa
Female: Ketkkum oliyilellaam nandhalaalaa Nindhan geetham isaikkudhadaa Nandhalaalaa
Female: Theekkul viralai vaithaal nandhalaalaa Theekkul viralai vaithaal nandhalaalaa Ninnai theendum inbam thondrudhadaa Nandhalaalaa Ninnai theendum inbam thondrudhadaa Nandhalaalaa
Female: Kaakkai siraginilae nandhalaalaa Nindhan kariya niram thondrudhadaa Nandhalaalaa Kaakkai siraginilae nandhalaalaa
lyrics of soorarai pottru
vaalibangal odum whatsapp status
mappillai songs lyrics
tamil karaoke with malayalam lyrics
lyrics songs tamil download
enna maranthen
master tamilpaa
baahubali tamil paadal
amman kavasam lyrics in tamil pdf
romantic love song lyrics in tamil
maara movie song lyrics
nanbiye song lyrics in tamil
paadal varigal
vathikuchi pathikadhuda
tamil poem lyrics
worship songs lyrics tamil
snegithiye songs lyrics
viswasam tamil paadal
cuckoo cuckoo lyrics dhee
jayam movie songs lyrics in tamil