Added Date: Feb 11, 2022
பெண்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளாய்
பெண்: நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
பெண்: மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளாய் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
பெண்: சீர் மங்களாய் பாடி செல்வச் சிறுமீர்காள்
பெண்: கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்
பெண்: சீர் மங்களாய் பாடி செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பெண்: கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழ் படிந்தேலோ ரெம்பாவாய்...

Female: Maargazhi thingal Madhi niraindha nan naalaai
Female: Neeraada podhuveer Podhumino naerizhaiyeer
Female: Maargazhi thingal Madhi niraindha nan naalaai Neeraada podhuveer Podhumino naerizhaiyeer
Female: Seer mangalaai paadi Selva chirumeergaal
Female: Koor vael kodunthozhilan Nandha goban kumaran
Female: Seer mangalaai paadi Selva chirumeergaal Koor vael kodunthozhilan Nandha goban kumaran Yaeraarndha kanni Yasodhai ilam singam
Female: Kaar maeni sengan Kadhir madhiyam pol mugathaan Yaeraarndha kanni Yasodhai ilam singam Kaar maeni sengan Kadhir madhiyam pol mugathaan Naaraayananae namakkae parai tharuvaan Paaror pughazh padindhaelo rembaavaai.
ilayaraja songs tamil lyrics
new tamil karaoke songs with lyrics
asuran song lyrics
master tamil padal
ellu vaya pookalaye song download lyrics in tamil
mangalyam song lyrics
maraigirai
naan nanagavay vandiroukirain lyrics
google goole song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
alli pookalaye song download
tamil karaoke mp3 songs with lyrics free download
vennilave vennilave song lyrics
tamil worship songs lyrics
tamilpaa gana song
kattu payale full movie
kadhal sadugudu song lyrics
tamil song lyrics video
maruvarthai song lyrics
pagal iravai karaoke