Added Date: Feb 11, 2022
ஆண்: திருமால் பெருமைக்கு நிகரேது... திருமால் பெருமைக்கு நிகரேது... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது பெருமானே உந்தன் திருநாமம் பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
ஆண்: திருமால் பெருமைக்கு நிகரேது...
ஆண்: கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் மச்ச அவதாரம்
ஆண்: அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் கூர்ம அவதாரம்
ஆண்: பூமியைக் காத்திட ஒரு காலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் வராக அவதாரம்
ஆண்: நாராயணா என்னும் திருநாமம் நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம்
ஆண்: மாவலிச் சிரம் தன்னில் கால் வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் வாமன அவதாரம்
ஆண்: தாய் தந்தை சொல்லே உயர் வேதம் என்று சாற்றியதும் ஒரு அவதாரம் பரசுராம அவதாரம்
ஆண்: ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் ராம அவதாரம்
ஆண்: ரகு குலம் கொண்டது ஒரு ராமன் பின்பு யது குலம் கண்டது பலராமன் பலராமன்
ஆண்: அரசு முறை வழிநெறி காக்க நீ அடைந்தது இன்னொரு அவதாரம் கண்ணன் அவதாரம்
ஆண்: விதி நடந்ததென மதி முடிந்ததென வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும் உணரும் வண்ணம் தெளிவாக இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் கல்கி அவதாரம்
ஆண்: திருமால் பெருமைக்கு நிகரேது... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது திருமால் பெருமைக்கு நிகரேது... நிகரேது...நிகரேது...

Male: Thirumaal perumaikku nigaraedhu. Thirumaal perumaikku nigaraedhu Undhan thiruvadi nizhalukku inaiyaedhu Perumaanae undhan thirunaamam Pathu peyargalil vilangum avathaaram
Male: Thirumaal perumaikku nigaraedhu.
Male: Kadal naduvae veezhndha sadhur vaedham Thannai kaappadharkkae konda avathaaram Macha avathaaram
Male: Asurargal kodumaikku mudivaagum Engal achudhanae undhan avathaaram Koorma avathaaram
Male: Boomiyai kaathida oru kaalam Nee punaidhadhu mattroru avathaaram Varaaga avathaaram
Male: Naaraayanaa ennum thiru naamam Nilai naattida innum oru avathaaram Narasimma avathaaram
Male: Maavali siram thannil kaal vaithu Indha mannum vinnum alandha avathaaram Vaamana avathaaram
Male: Thaai thandhai sollae uyar vaedham Endru saattriyadhum oru avathaaram Parasuraamar avathaaram
Male: Oruvanukku ulagil oru thaaram Enum uyarvinai kaattiya avathaaram Raama avathaaram
Male: Ragu kulam kondadhu oru raaman Pinbu yedhu kulam kandadhu pala raaman Balaraaman
Male: Arasu murai vazhi neri kaakka Nee adainthathu innoru avathaaram Kannan avathaaram
Male: Vidhi nadandhadhena madhi mudindhadhena Vinaiyin payanae uruvaaga Nilai marandhavarum neri izhandhavarum Unarum vannam thelivaaga Innal ozhithu puvi kaakka Nee edukka vendum oru avathaaram Kalki avathaaram
Male: Thirumaal perumaikku nigaraedhu Undhan thiruvadi nizhalukku inaiyaedhu Thirumaal perumaikku nigaraedhu Nigaraedhu. nigaraedhu.
sarpatta parambarai song lyrics in tamil
chellamma song lyrics download
tamil devotional songs lyrics pdf
tamil hymns lyrics
maara song tamil lyrics
paadariyen padippariyen lyrics
minnale karaoke
asuran song lyrics in tamil download mp3
happy birthday tamil song lyrics in english
siruthai songs lyrics
master movie songs lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
best love lyrics tamil
semmozhi song lyrics
aarathanai umake lyrics
karaoke songs with lyrics in tamil
enna maranthen
bigil song lyrics
kutty pattas tamil full movie
tamil collection lyrics