Added Date: Feb 11, 2022
பெண்: வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து.ஊ.. நாரணன் நம்பி நடக்கின்றான் என்று..ஊ...ஊ... எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்..
பெண்: காரணம் என்னவென்று கேளடி தோழி அந்த கண்ணன் என்னிடம் சொன்ன கவிதைகள் கோடி காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண்: நாரணன் நம்பியின் கோகுலம் தேடி கனவில் நடந்ததெல்லாம் சொல்லி பதில் கொண்டு வாடி காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண்: கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான் கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான் மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன் மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன் இந்த மாயத்தை அவன் செய்த ஜாலத்தை நீ சென்று
பெண்: காரணம் என்னவென்று கேளடி தோழி
பெண்: பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
பெண்: ஆ..பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன அவன் எண்ணத்தை அவன் தந்த இன்பத்தை நீ சென்று

Female: Vaaranamaayiram soozha valam seidhu.uu. Naaranan nambi nadakkindraan endru.uu..uu.. Edhir poorana por kudam vaithu Puram engum thoranam naatta Kanaa kanden thozhi naan.
Female: Karanam ennavendru keladi thozhi Andha kannan ennidam sonna Kavidhaigal kodi Karanam ennavendru keladi thozhi
Female: Naaranan nambiyin gokulam thaedi Kanavil nadandhadhellaam solli Badhil kondu vaadi Karanam ennavendru keladi thozhi
Female: Kannanenum kalvan kan vazhi sendraan Kanni en nenjinil thiru palli kondaan Kannanenum kalvan kan vazhi sendraan Kanni en nenjinil thiru palli kondaan Mannanai ul vaithu kadhavinai adaithaen Mannanai ul vaithu kadhavinai adaithaen Indha maayathai Avan seidha jaalathai nee sendru
Female: Kaaranam ennavendru keladi thozhi
Female: Brundhaavanathil pala gopiyar undu ..
Female: Aa. brundhaavanathil pala gopiyar undu En perumaan thanakku iru dheviyar undu Brundhaavanathil pala gopiyar undu En perumaan thanakku iru dheviyar undu Irundhum avan ennai adaindhadhu enna Irundhum avan ennai adaindhadhu enna Avan ennathai Avan thandha inbathai nee sendru
Female: Kaaranam ennavendru keladi thozhi Andha kannan ennidam sonna Kavidhaigal kodi Karanam ennavendru keladi thozhi
dingiri dingale karaoke
love lyrics tamil
verithanam song lyrics
only music tamil songs without lyrics
karaoke songs with lyrics tamil free download
putham pudhu kaalai gv prakash lyrics
anbe anbe tamil lyrics
kutty story in tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ilayaraja songs tamil lyrics
na muthukumar lyrics
nee kidaithai lyrics
soorarai pottru theme song lyrics
semmozhi song lyrics
best love lyrics tamil
siragugal lyrics
dhee cuckoo
sister brother song lyrics in tamil
song with lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download