Vasantha Vizha Song Lyrics

Thirumalai Deivam cover
Movie: Thirumalai Deivam (1973)
Music: Kunnakadi Vaidyanathan
Lyricists: Udumalai Narayanakavi
Singers: B. Vasantha

Added Date: Feb 11, 2022

பெண்: வசந்தவிழா நல்ல வசந்தவிழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா

பெண்: இளமை விழா இன்று இனிமை விழா நெஞ்சம் எழிலோடு விளையாடும் திருவிழா தென்றல் பட்டு வண்ணம் தொட்டு முகம் பார்க்கலாம் நாணப்பட்டு வாழ்வைத்தொட்டு சுகம் சேர்க்கலாம் துணை தேடலாம் சுவை காணலாம் துணை தேடலாம் சுவை காணலாம் இருவர்: வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ...ஆ...ஆ..

பெண்: மேகக் கருங்குழல் முத்திரை பொன்னுடல் மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண்: மின்னல் வரைகின்ற சித்திரமாய்
பெண்: வேல்விழி பார்வையும் செவ்விதழ் பூவையும் சீதனம் தந்திடும் பக்குவமாய்
பெண்: சீதனம் தந்திடும் பக்குவமாய்

பெண்: மெல்ல மெல்ல நடந்து பள்ளியறை அடைந்து உயிரில் கலந்து உலகை மறக்கும் ஆரம்பம் எப்படியோ அந்த உறவில் மலரும் பருவக் கொடியில் ஆனந்தம் எப்படியோ இருவர்: அந்த ஆனந்தம் எப்படியோ வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ...ஆ...ஆ..

பெண்: எந்தன் கண்ணும் இடது தோளும் துடிப்பதென்னடி தோழி

பெண்: இந்த நாளில் ஒரு நன்மை உங்களை தேடி வந்திடும் தேவி

பெண்: ஏதோ ஒன்று மனதில் வந்து வாட்டுவதென்னடி தோழி

பெண்: இளமை வந்தவுடன் காதல் ஏக்கம் வந்தே தீரும் தேவி

பெண்: இரவினில் தூக்கம் வரவில்லையே அது ஏனோ சொல்லடி தோழி

பெண்: உங்கள் இதயத்தில் ஒருவன் புகுந்திருப்பான் அதை அவனிடம் கேளுங்கள் தேவி

பெண்: கனவிலும் அவனை கண்டதில்லையே என்னடி செய்வேன் தோழி
பெண்: கண்டால் அவனை தனியே அழைத்து தண்டனை கொடுங்கள் தேவி

இருவர்: வசந்தவிழா நல்ல வசந்தவிழா காதல் வரம் கேட்கும் கன்னியர்க்கு சிறந்த விழா வசந்தவிழா நல்ல வசந்தவிழா ஆ...ஆ..ஆ..

Female: Vasanthavizha nalla vasanthavizha Vasanthavizha nalla vasanthavizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Vasanthavizha nalla vasanthavizha aa aa aa

Female: Ilamai vizha indru inimai vizha Nenjam ezhilodu vilayaadum thiruvizha Thendral pattu vannam thottu mugam paarkalaam Naanappattu vaazhvaithottu sugam serkalaam Thunai thedalaam suvai kaanalaam Thunai thedalaam suvai kaanalaam Both: Vasanthavizha nalla vasanthavizha aa aa aa

Female: Maega karungkuzhal muthirai ponnudal Minnal varaigindra sithiramaai
Female: Minnal varaigindra sithiramaai
Female: Velvizhi paarvaiyum sevidazh ppovaiyum Seethanam thanthidum pakkuvamaai
Female: Seethanam thanthidum pakkuvamaai

Female: Mella mella nadanthu Palliarai adainthu Uyiril kalanthu ulagai marakkum Aarambam eppadiyoo Andha uravil malarum Paruva kodiyil Aanandham epapdiyoo Both: Andha aanandham eppadiyoo Vasanthavizha nalla vasanthavizha aa aa aa

Female: Endhan kannum idathu thozhum Thudippadhenna thozhi

Female: Indha naalil oru nanmai ungalai Thedi vanthidum devi

Female: Yaedho ondru manadhil vanthu Vaatuvadhennadi thozhi

Female: Ilamai vanthavudan kaadhal yaekkam vandhae theerum devi

Female: Iravinil thookkam varavillaiyae Adhu yaeno solladi thozhi

Female: Ungal idhayathil oruvan pugunthiruppaan Adhai avanidam kelungal devi

Female: Kanavilum avanai kandathillaiyae Ennadi seiven thozhi
Female: Kandaal avanai thaniyae azhaithu Thandanai kodungal devi

Both: Vasanthavizha nalla vasanthavizha Kaadhal varam ketkkum Kanniyarkku sirantha vizha Vasanthavizha nalla vasanthavizha aa aa aa

Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamil songs lyrics pdf file download

  • tamil thevaram songs lyrics

  • oru manam movie

  • tamil karaoke songs with lyrics download

  • anbe anbe song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • bhagyada lakshmi baramma tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • kutty pattas full movie download

  • tamil karaoke songs with lyrics for female

  • dingiri dingale karaoke

  • sarpatta parambarai song lyrics tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil songs without lyrics only music free download