Madhurai Arasaalum Song Lyrics

Thirumalai Thenkumari cover

இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்

ஸ்லோகம்: ............

ஆண்: மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி

பெண்: தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி அன்னை அவள் அல்லால் ஏது கதி

ஆண்: மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி

பெண்: திரிபுரசுந்தரி சீர்காழியிலே
ஆண்: சீர்காழியிலே..ஏ...ஆஅ...ஆ...ஆ..ஆ.
பெண்: திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

ஆண்: மதுரை அரசாளும் மீனாட்சி மாநகர் காஞ்சியிலே காமாட்சி மதுரை அரசாளும் மீனாட்சி

பெண்: திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி திருவேற்காட்டினிலே கருமாரி தென்பொதிகை நகரினிலே முத்துமாரி சமயபுரம் தன்னில் மகமாயி சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி

ஆண்: மதுரை அரசாளும் மீனாட்சி ஸகக காக கா க க க ரி ம ப கா...ரி க ம க ம க ம ரி க ஸ ரி நி ரி ஸ க ரி ஸ நி த ப நி ரி க ரி ஸ

ஆண்: ஸ ரி ம க ஸ நி த ஸ ஸ ரி நி ப ம ப ஸ ரி நி ஸ ம ரி ப ப த நி ஸ ம ப நி ஸ க ரி ஸ

ஆண்: ரி க ரி க ஸ ரி நி ஸ நி ஸ ரி ப க ரி ப ம க ரி க ஸ ரி நி ப க ரி ஸ

ஆண்: க ம க ம ரி ஸ ரி ஸ ஸ ரி ரி ஸ ரி

ஆண்: நி ஸ ரி ம க

ஆண்: ஸ நி ரி ஸ நி

ஆண்: ம ப ஸ

ஆண்: ம ப ரி

ஆண்: க ரி ரி க ரி ரி க ரி ரி ஸ நி ஸ க ரி ஸ நி ப ப ம ப நி நி ஸ நி ச க ச க ச க ம க ம த ம க ரி ச நி ஸ நி த ம க ம ப நி ச

Slogam: ...........

Male: Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi

Female: Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Thillayil aval peyar sivagaami Thirukadavoorinilae abiraami Nellayil arul tharuvaal gaandhimadhi Nellayil arul tharuvaal gaandhimadhi Annai aval allaal yaedhu gathi ...

Male: Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi

Female: Thiripura sundhari seerkaazhiyilae
Male: Seerkaazhiyilae...ae.aaa.aa.aa.aa.
Female: Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Thiripura sundhari seerkaazhiyilae Sivasakthi paarvathi kailaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Varam tharum karpagamaai mayilaiyilae Manjamena nenjil vaazhbavalae

Male: Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi

Female: Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Thiruvaerkaatinilae karumaari Then pudhuvai nagarinile muthu maari Samayapuram thannil magamaayee Samayapuram thannil magamaayee Sowbaghyam thandhiduvaal maakaali Sagala sowbaghyam thandhiduvaal maakaali

Male: Madurai arasaalum meenakshi Sa ga ga gaa ga gaa ga ga ga Ri ma pa gaa ri Ga ma ga ma ga ma Ri ga sa ri ni ri sa Ga ri sa nee da pa Ni sa ga ri sa

Male: Sa ri ma ga sa ni da sa Sa ri ni pa ma pa Sa ri ni sa ma ri pa Pa da ni sa ma pa Ni sa ga ri sa

Male: Ri ga ri ga sa ri ni sa Ni sa ri pa ga Ri pa ma ga ri ga sa ri Ni pa ga ri sa

Male: Ga ma ga ma ri sa ri sa Sa ri ri sa ri

Male: Ni sa ri ma ga

Male: Sa ni ri sa ni

Male: Ma pa sa

Male: Ma pa ri

Male: Ga ri ri ga ri ri ga ri ri sa ni sa Ga ri sa ni pa Pa ma pa ni ni sa Ni sa ga sa ga Sa ga ma ga ma Da ma ga ri sa Ni sa ni da ma Ga ma pa ni sa

Male: Madurai arasaalum meenakshi Maanagar kaanchiyilae kaamaakshi Madurai arasaalum meenakshi

Most Searched Keywords
  • tamilpaa

  • ovvoru pookalume song

  • poove sempoove karaoke

  • kutty pattas full movie download

  • famous carnatic songs in tamil lyrics

  • vaseegara song lyrics

  • maraigirai movie

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • lyrics of new songs tamil

  • lyrics whatsapp status tamil

  • karaoke songs tamil lyrics

  • mangalyam song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • kadhalar dhinam songs lyrics

  • best lyrics in tamil love songs

  • ennathuyire ennathuyire song lyrics

  • google google panni parthen song lyrics

  • photo song lyrics in tamil

  • google google tamil song lyrics