Added Date: Feb 11, 2022
ஆண்: திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ஆண்: திருப்பதி மலை வாழும் வெங்கடேசா திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா ஏழுமலை வாசா
ஆண்: திருப்பதி மலை வாழும் வெங்கடேசா திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா ஏழுமலை வாசா திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ஆண்: அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன் அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
ஆண்: என் மனம் உருகிடவே பாடி வந்தேன் என் மனம் உருகிடவே பாடி வந்தேன் உன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்

ஆண்: நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா
ஆண்: உரைத்தது கீதை என்னும் தத்துவமே உரைத்தது கீதை என்னும் தத்துவமே அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

Male: Thiruppathi malai vaazhum venkataesaa
Male: Thiruppathi malai vaazhum venkataesaa Thirumagal manam naadum sreenivaasaa Ezhu malai vaasaa
Male: Thiruppathi malai vaazhum venkataesaa Thirumagal manam naadum sreenivaasaa Ezhu malai vaasaa Thiruppathi malai vaazhum venkataesaa
Male: Anbenum agal vilakkai yaetri vaithaen adhil Aasai ennum neiyai ootri vaithaen Anbenum agal vilakkai yaetri vaithaen adhil Aasai ennum neiyai ootri vaithaen
Male: En manam urugidavae paadi vandhaen En manam urugidavae paadi vandhaen Un ezhu malai yaeri odi vandhaen Ezhu malai yaeri odi vandhaen
Male: Thiruppathi malai vaazhum venkataesaa Thirumagal manam naadum sreenivaasaa Ezhu malai vaasaa Thiruppathi malai vaazhum venkataesaa
Male: Ninaithadhai nadathi vaippaai vaigundhaa Maraithadhai parithiduvaai govindhaa Ninaithadhai nadathi vaippaai vaigundhaa Maraithadhai parithiduvaai govindhaa
Male: Uraithadhu geedhai ennum thathuvamae Uraithadhu geedhai ennum thathuvamae Adhai unarndhavar vaazhndhiduvaar sathiyamae Unarndhavar vaazhndhiduvaar sathiyamae
Male: Thiruppathi malai vaazhum venkataesaa Thirumagal manam naadum sreenivaasaa Ezhu malai vaasaa Thiruppathi malai vaazhum venkataesaa
you are my darling tamil song
vaathi raid lyrics
isha yoga songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
kannathil muthamittal song lyrics free download
neerparavai padal
chill bro lyrics tamil
tamil bhajans lyrics
story lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
tamil song lyrics 2020
kichili samba song lyrics
national anthem in tamil lyrics
tamil lyrics video download
lyrics of new songs tamil
cuckoo lyrics dhee
oru naalaikkul song lyrics
vennilavai poovai vaipene song lyrics
share chat lyrics video tamil