Added Date: Feb 11, 2022
பெண்: மலையாள பகவதி மலையாள பகவதி மருதானி வாயால மந்திரத்தை சொன்னேனே மனம் போல வாழ்கின்ற மஹராசன் நீதானே குருமேடு கோபுரமாய் தனரேகை தாராளமாய் ஜாதகதில் உள்ளதையா சங்கடங்கள் இல்லை ஐயா சந்திரராய் சூரியராய் உன் பேரு நிலைசிருக்க ஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளையா
ஆண்: ஹேய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
ஆண்: பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா
ஆண்: பத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு பத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு கட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு கெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு
ஆண்: ஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா
குழு: ஹேய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா எங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா
குழு: பளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா தேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா
ஆண்: கோயம்பேடு சரக்கு வண்டி போல வந்தே நீதாண்டி கொய்யாபழம் மூட்டை போல குதிக்கிறியே முன்னாடி
ஆண்: {உன்னை உத்து பார்த்தா மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு சூடுதண்ணி போல இங்கு கொதிக்குதடி மூச்சு} (2)
ஆண்: குங்கும தேகத்தில் சந்தனம் பூசியே ஆயுத பூஜையை செய்யத்தான் வாறேண்டி
ஆண்: ஹேய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா
குழு: டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா உலுலு லு லு லுலு
ஆண்: கூழாங்கல்லு இடுப்பழகி குறி சொல்லி போனாளே எதிர் காலம் யோகமுன்னு எனக்கு மட்டும் சொன்னாளே
ஆண்: {பேட்டை புதுப்பேட்டை இது காய்லாங்கடை கோட்டை காசு பணம் சேர்க்க நான் கத்துகிட்டேன் ரூட்ட} (2)
ஆண்: சித்திரை மாதத்து கத்திரி வெயிலில் மின்னிய வெண்ணிலா போலவே வந்தாளே

Female: Malayala bhagavathi Malayala bhagavathi Marudhaani vaayaala Mandhirathai sonnenae Manam pola vaazhgindra Maharasan needhaanae Gurumedu gopuramaai Dhana regai dhaaraalamaai Jadhagathil ulladhaiya Sangadangal illai aiyaa Chandhiraraai sooriyaraai Un peru nilaichirukka Jakkamma vaakku solla Jaamathil vandhaalaiyaa
Male: Hey vaadiyamma jakkamma Vandhu nillu pakkama Enga kooda aattam poda Yendi amma vetkamaa
Male: Pazha pazhakkum thottama Pattaampoochi koottama Thedi vandha pasangalukku Thaenai alli oottamma
Male: Pathamada paai Ippo pattu methai aachu Pathu roobai nottu Ippo kaththa roobai aachu Kattaantharai enakku Ippo patta nilam aachu Ketta dhisai yaavum Ippa sukkira dhisai aachu
Male: Yeh jakkamma Jakku jakku jakku jakkamma Vaa pakkama Pakku pakku pakku pakkama
Chorus: Hey vaadiyamma jakkamma Vandhu nillu pakkama Enga kooda aattam poda Yendi amma vetkamaa
Chorus: Pazha pazhakkum thottama Pattaampoochi koottama Thedi vandha pasangalukku Thaenai alli oottamma
Male: Koyambedu sarakku vandi
Pola vandhae needhaandi
Koiya pazham moottai pola
Kudhikkiriyae munnaadi
Chorus: Aiyo aiyo
Male: {Unnai uthu paartha Manam traffic jam aachu Sudu thani pola Ingu kodhikkudhadi moochu} (2)
Male: Kunguma dhegathil Sandhanam poosiyae Aayudha poojaiyai Seiyathaan vaarendi
Male: Hey vaadiyamma jakkamma Vandhu nillu pakkama
Chorus: Deeguloyaa deegulooyaa Deeguloyaa deegulooyaa Deeguloyaa deegulooyaa Deeguloyaa deegulooyaa Deeguloyaa deegulooyaa Deeguloyaa ululululuululuuuu
Male: Koozhaan kallu iduppazhagi
Kuri solli ponaalae
Edhir kaalam yogamunnu
Enakku mattum sonnaalae
Chorus: Yemma yemma
Male: {Pettai puthu pettai Idhu kaaylaan kadai kottai Kaasai panam serkka Naan kathukitten route-ah} (2)
Male: Chithirai maadhathu Kathiri veyilil Minniya vennila polavae vandhaalae
Chorus: Hey vaadiyamma jakkamma Vandhu nillu pakkama Enga kooda aattam poda Yendi amma vetkamaa
Chorus: Pazha pazhakkum thottama Pattaampoochi koottama Thedi vandha pasangalukku Thaenai alli oottamma
Male: Pathamada paai Ippo pattu methai aachu Pathu roobai nottu Ippo kaththa roobai aachu Kattaantharai enakku Ippo patta nilam aachu Ketta dhisai yaavum Ippa sukkira dhisai aachu
Male: Yeh jakkamma Jakku jakku jakku jakkamma Vaa pakkama Pakku pakku pakku pakkama
tamil song search by lyrics
devathayai kanden song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
sarpatta lyrics
maara movie song lyrics
best lyrics in tamil love songs
master the blaster lyrics in tamil
kangal neeye karaoke download
maara movie song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
tamil songs to english translation
usure soorarai pottru
karaoke with lyrics tamil
marriage song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
90s tamil songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
google google song lyrics in tamil
christian songs tamil lyrics free download
oru porvaikul iru thukkam lyrics