Enthaaraa Enthaaraa Song Lyrics

Thirumanam Ennum Nikkah cover
Movie: Thirumanam Ennum Nikkah (2014)
Music: M. Ghibran
Lyricists: Karthik Netha
Singers: Shadab Faridi and Chinmayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எம். ஜிஹிப்ரான்

ஆண்: என்தாரா என்தாரா நீயே என் தாரா என் மனம் பூத்ததே தாரா கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா கண்ணாளே காண்கிறேன் பூரா

தண்ணீரை கூசிக்கொண்டு மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே என்னோடு காதல் வந்து என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

பெண்: உன்தாரா உன்தாரா நானே உன்தாரா என் வானம் பூத்ததே சீரா கண்பூரா கண்பூரா நீயே தான் வீரா என் பாா்வை ஆனதே கூரா

ஆண்: ஏனோ இன்று ஏனோ நான் உந்தன் நானோ நீயோ இல்லை நானோ நாம் என்னும் நாமோ

பெண்: தூண்டிலா நீ ஊஞ்சலா
ஆண்: தூரலா நீ காணலா
பெண்: ப்ரத்யோக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வாா்த்தை ஆனதே இல்லாத ஊாில் இல்லாத போில்
ஆண்: நம் காதல் வாழுமே ஹோய் நம் காதல் வாழுமே

பெண்: உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய் மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய் கண் இமைகளில் என் இரவினை கத கதப்புடன் தந்தாய் கண் அவிழ்கையில் வீண் நிலவொளி தந்தாய்

பெண்: பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய் என் நாட்கள் தீா்ந்ததே உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும் நம் தேடல் தீருமே

பெண்: தண்ணீரை கூசிக்கொண்டு மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே என்னோடு காதல் வந்து என்ன சொல்ல
ஆண்: வெட்கங்கள் பேசுதே

Male: Enthaaraa enthaaraa neeye en thaaraa Enmanam poothadhae thaaraa Kanpooraa kanpooraa neeyae thaan thaaraa Kannalae kaangiren poora

Thanneerai koosikondu mella sellum Bimbangal nee aagiraai edhirae Ennodu kadhal vandhu enna solla Vetkkangal pesudhae

Female: Unthaara unthaara naanae un thaaraa En vaanam poothadhae seraa Kanpooraa kanpooraa neeyae than veeraa. En paarvai aandhae kooraaa

Thanneerai koosikondu mella sellum Bimbangal nee aagiraai edhirae Ennodu kadhal vandhu enna solla Vetkkangal pesudhae

Male: Yeno indru yeno Naan undhan naano. Neeyoo illai naanoo. Naam ennum naamo..

Female: Thoondilaaa nee oonjalaa
Male: Thooralaa nee kaanalaaa
Female: Prathiyoga mounam nee kondu vandhaai En vaarthai anathae Illadha oril illadha peril
Male: Namm kadhal vazhumae Hoi .. nam kadhal vazhumae

Female: Un asaivnil en dhisaigalai padapadavena thandhaai Minminigalai un vizhigalail kondaai Kann imaigalil en iravinai Katha kathapudan thandhaai Kann avikaiyil venn nizhavoli thandhaai

Female: Bramanda kaalam nee thandhu sendraai Ennaatkal theerndhadhae

Unkaadhal sootil enkaadhal pookkum Namthedal theerumae

Male: Enthaaraa enthaaraa neeye en thaaraa Enmanam poothadhae thaaraa Kanpooraa kanpooraa neeyae thaan thaaraa Kannalae kaangiren poora

Female: Thanneerai koosikondu mella sellum Bimbangal nee aagiraai edhirae Ennodu kadhal vandhu enna solla
Male: Vetkkangal pesudhae

Other Songs From Thirumanam Ennum Nikkah (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • alaipayuthey songs lyrics

  • national anthem lyrics tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil lyrics video

  • ben 10 tamil song lyrics

  • tamil song lyrics with music

  • master vaathi raid

  • soorarai pottru movie song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • mg ramachandran tamil padal

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil christian songs karaoke with lyrics

  • google google song lyrics tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • uyire uyire song lyrics

  • bujji song tamil

  • kuruthi aattam song lyrics

  • mudhalvane song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil