Kannukkul Pothivaippen Song Lyrics

Thirumanam Ennum Nikkah cover

இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்

பெண்: கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்ல கண்ணனே வா தித்தித்த தை ஜாதிக்குள் என்னோடு ஆட வா வா

பெண்: அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட என் கண்ணனே வாடா வா விசமா கண்ணனே வாடா வா

ஆண்: அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட என் கண்ணனே வாடா வா விசமா கண்ணனே வாடா வா

ஆண்: சிறு சிட்டிகை பாசம் பெரும் கடலாய் மாற மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர

பெண்: மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண

ஆண்: நீ ராதை இனம் சொல்லாமல் சொன்னாயே

பெண்: செங்கோதை மணம் உன் பேச்சில் தந்தாயே உன்னாலே யோசிக்கிறேன்

ஆண்: உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

பெண்: உயிா் எதையோ தேடும் மணம் அதையே நாடும் தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்

ஆண்: எது எதற்கோ பொய்கள் எதிா் எதிராய் மெய்கள் எது எதுவாய் ஆகும் விடை கடந்தே போகும்

பெண்: கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூறாய்

ஆண்: முன் இல்லாதது போல் எல்லாமே வேறாய் உன்னாலே பூாிக்கிறேன்

பெண்: உன் சிாிப்பு சரத்தில் மகிழ மரத்தின் பூ தைக்கிறேன்

ஆண்: அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட

பெண்: இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

ஆண்: என் கண்ணனே வாடா வா விசமா கண்ணனே வாடா வா

Female: Kannukull pothivaipen En chella kannaney vaa Dhidhitha thai jadhikkul Ennodu aada va va..

Female: Adikadi unnai pidikka naan manraadida Idappuram viral madakki nee doo kaattida En kannaney vaada vaa Vishama kannaney vaada vaa..

Male: Adikadi unnai pidikka naan manraadida Idappuram viral madakki nee doo kaattida En kannaney vaada vaa Vishama kannaney vaada vaa..

Male: Siru sittigai paasam perum kadalaai maara Manithuli ellaamey arainodikkul theera
Female: Mazhaitharaiya ullam pisupisuppai penna Edharkkadi thindaattam kathakathappai kaana

Male: Nee radhai inam sollaamal sonnayae
Female: Sengothai manam un pechil thanthayae Unnalae yosikkiren
Male: Un viralai pidithu nadakkum Nimidam yaasikkiren

Female: Kannukull pothivaipen En chella kannaney vaa Dhidhitha thai jadhikkul Ennodu aada va va..

Female: Adikadi unnai pidikka naan manraadida Idappuram viral madakki nee doo kaattida En kannaney vaada vaa Vishama kannaney vaada vaa..

Female: Uyir edhayo thaedum manam adhayae naadum Thani thaniyae rendum oru vazhiyil odum
Male: Edhu edharkko poigal Edhir edhiraai meigal Edhu edhuvaai aagum Vidai kadandhae pogum

Female: Kannaadi munai pol ennangal koorai
Male: Mun illaadhadhu pol ellaamae veraai Unnaalae poorikkiren

Female: Un sirippu sarathil magila Marathin poo thaikkiren..

Female: Kannukull pothivaipen En chella kannaney vaa Dhidhitha thai jadhikkul Ennodu aada va va..

Male: Adikadi unnai pidikka naan manraadida
Female: Idappuram viral madakki nee doo kaattida
Male: En kannaney vaada vaa Vishama kannaney vaada vaa..

Other Songs From Thirumanam Ennum Nikkah (2014)

Similiar Songs

Idho Thaanagave Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Uma Devi
Music Director: M. Ghibran
Ponapokkil Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: Parvathy
Music Director: M. Ghibran
Thandhiraa Song Lyrics
Movie: Adhe Kangal
Lyricist: S.N. Anuradha
Music Director: M. Ghibran
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • orasaadha song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • worship songs lyrics tamil

  • 96 song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • veeram song lyrics

  • tamil melody lyrics

  • naan unarvodu

  • google google vijay song lyrics

  • thabangale song lyrics

  • soorarai pottru movie lyrics

  • photo song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • ore oru vaanam

  • unnodu valum nodiyil ringtone download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • aathangara marame karaoke