Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: யாரோ இவள் யாரோ இவள் கண்டே மணம் திக்காதோ சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே தொண்டை குழி விக்காதோ
ஆண்: என்னென்ன பேச எப்படி பேச ஒத்திக பாா்த்தேனே நீ புன்னகை பூத்தால் பத்திரமாக சேமித்து வைப்பேனே
ஆண்: இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சு அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால் உன்முகம் உண்டாச்சு
ஆண்: ஏதோ ஒரு ஏதோ ஒரு மாயம் கண்டேன் என் முன்னே உண்மை என்று தோன்றும் வரை பாா்த்து கொண்டே நின்றேனே
ஆண்: எப்படி பேச உள்ளத்தை வீச யோசித்து பாா்த்தேனே இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா
குழு: ...........
ஆண்: மேலே போடும் நீலத்திரை தாண்டி என்னை பாா்ப்பாயா சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு என் மன ஓசையை கேட்பாயா
ஆண்: ஏதேதோ சொன்னாளே நேசம் தேகம் விட்டு செல்லும் வாழ்வை பாா்த்து எள்ளும் நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்

ஆண்: நீயா இது நானா இது உள்ளே ஒரு போராட்டம் வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்
ஆண்: நோவெல்லாம் ஓ போய் விடுமோ இது மணம் கொண்ட குறை எது வரையறை வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை

ஆண்: எப்படி பேச உள்ளத்தை வீச யோசித்து பாா்த்தேனே மொத்தமாய் நானே கரைந்து போகும் நிலை கண்டேனே இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா
ஆண் &
பெண்: அடடா இந்த மௌனம் இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா

Chorus: .......
Male: Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho
Male: Ennena pesa eppadi pesa Othiga paarthenae Nee punnagai poothaal Bathiramaga semithu vaippenae
Male: Indru boomiyil pookkum Vaanavil vannam Kanmunnae kandaachchu Athil sannamaai konjam Manjalai serthaal Unmugam undachu
Male: Etho oru etho oru Maayam kanden en munnae Unmai endru thondrum varai Paarthu kondae nindrenae
Male: Eppadi pesa ullathai veesa Yosithu parthenae Inimel intha paadhai eppadi sellum Sollida mattaaya
Chorus: ...........
Male: Melae podum neelathirai Thandi ennai parpaaya Sattena paainthidum sathathai vittittu En mana osaiyai kepaya
Male: Ethehtho.oh. sonnalae Nesam dhegam vittu sellum Vazhvai parthu ellum Neeril kutram kanda Meenai pola thullum
Male: Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho
Male: Neeya ithu naana ithu Ullae oru poorattam Vedangal kalainthu Aattangal mudinthu Endraikku kidaikkum vellottam
Male: Novellaam oh..poi vidumoo. Ithu manam konda kurai Ethu varaiyarai Valividum mattum Thittu thittai karai
Male: Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho
Male: Eppadi pesa ullathai veesa Yosithu parthenae Moththamai nanae karainthu pogum Nilai kandenae Inimel intha padhai eppadi sellum Sollida maattaya
Male &
Female: Adada inda mounam
Idhayam kollum
Nee vandhu meetpaya.
putham pudhu kaalai gv prakash lyrics
soorarai pottru song tamil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil song lyrics video
christian padal padal
google google tamil song lyrics in english
saraswathi padal tamil lyrics
nanbiye nanbiye song
bujjisong lyrics
maara movie song lyrics in tamil
song lyrics in tamil with images
en kadhale lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil hymns lyrics
soundarya lahari lyrics in tamil
songs with lyrics tamil
new tamil karaoke songs with lyrics
tamil songs lyrics and karaoke
lyrics of kannana kanne
thangachi song lyrics