En Ennam Inipatheno Song Lyrics

Thirumanam cover
Movie: Thirumanam (1958)
Music: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Lyricists: M. K. Aathmanathan
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆஹாஹ் ஹா ஹா ஆ...ஆஹா

பெண்: என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ..

பெண்: இசை பாடும் குயிலைப் போலே நடமாடும் மயிலைப் போலே குணம் மாறி காண்பதேனோ ஒரு வேகம் தோன்றலேனோ லல்லல் லா லல்லல் லா லல்லல் லா லல்லல் லா

பெண்: இசை பாடும் குயிலைப் போலே நடமாடும் மயிலைப் போலே குணம் மாறி காண்பதேனோ ஒரு வேகம் தோன்றலேனோ

பெண்: இளம் மங்கையர்களோடு உறவாடி நின்றபோது வாராத எண்ணமெல்லாம் வந்தாடுதே இப்போது..

பெண்: என் எண்ணம் இனிப்பதேனோ இரு கண்ணும் துடிப்பதேனோ பொன்னான பருவக் காலம் புது ஆசை தருவதேனோ.. லல்லல் லா லல்லல் லா லல்லல் லா லல்லல் லா

பெண்: அந்திமாலை நேரம் பூ விரிந்த சோலையோரம் வான் தந்த இன்பம் யாவும் இனி இந்த இன்பமாகும்

பெண்: தேன் விழிகள் கவிதை பேசும் வாய் மொழிகள் மடிந்து போகும் நாள் முழுதும் கனவு காணும் ஓர் காலம் வந்ததேனோ..

பெண்: துள்ளி ஆடும் போதும் நான் பள்ளி சென்ற போதும் என் உள்ளம் அறிந்ததில்லை இந்த உணர்வு தோன்றவில்லை

பெண்: ஆணும் பெண்ணும் கண்டால் ஓர் ஆசை எண்ணம் கொண்டால் புது நாணம் தோன்றலேனோ அது நங்கை வாழ்வில் தானோ..

Female: Aaa...aaahaah haa haa Aa...aahaa...

Female: En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno

Female: Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno Lallal laa lallal laa Lallal laa lallal laa

Female: Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno

Female: Ilam mangaiyarkalodu Uravaadi nindrapothu Vaaraatha ennamellam Vanthaaduthae ippothu

Female: Isai paadum kuyilai polae Nadamaadum mayilai polae Kunam maari kaanbathaeno Oru vaegam thondralaeno Lallal laa lallal laa Lallal laa lallal laa

Female: Anthi maalai naeram Poo virintha solaiyoram Vaan thantha inbam yaavum Ini intha inbamaagum

Female: Thaen vizhigal kavithai pesum Vaai mozhigal madinthu pogum Naal muzhuthum kanavu kaanum Orr kaalam vanthathaeno.

Female: En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno

Female: Thulli aadum pothum Naan palli sendra pothum En ullam arinthathillai Intha unarvu thondravillai

Female: Aanum pennum kandaal Orr aasai ennam kondaal Pudhu naanam thondralaeno Adhu nangai vaazhvil thaano.

Female: En ennam inipathaeno Iru kanum thudipathaeno Ponnaana paruva kaalam Pudhu aasai tharuvathaeno

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • google goole song lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • tamil karaoke download

  • kannamma song lyrics in tamil

  • kaatu payale karaoke

  • tamil mp3 song with lyrics download

  • national anthem lyrics in tamil

  • padayappa tamil padal

  • asuran song lyrics download

  • tamil melody lyrics

  • kadhali song lyrics

  • bahubali 2 tamil paadal

  • kutty pattas movie

  • enna maranthen

  • sarpatta parambarai songs list

  • romantic songs lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • tamil christmas songs lyrics pdf

  • tamil christian songs lyrics free download