Inbam Yavume Song Lyrics

Thirumanam cover

ஆண்: இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே இதுதான் வாழ்வின் அனுபவமே..

ஆண்: இன்பம் யாவுமே...ஏ.. துன்பம் ஆகுமே.... இதுதான் வாழ்வின் அனுபவமே... இதுதான் வாழ்வின் அனுபவமே... இதுதான் வாழ்வின் அனுபவமே...

ஆண்: அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே..ஏ... பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே..

ஆண்: சோதனையாலே தென்றலும் ஒருநாள் புயலாய் சீறிடுமே...ஏ.. புயலாய் சீறிடுமே. காதலர் வாழ்வும் எதிர்பாராமல் கனவாய் மாறிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே..

ஆண்: கனவில் தோன்றிடும் காசும் பணமும் கைதனில் கிடைத்திடுமா கலை வான் நிலவை நாம் கவர்ந்திட நினைக்கும் காரியம் முடிந்திடுமா

ஆண்: எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா...ஆஅ...ஆ... எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா இகமீதில் நீ இருக்கும் வரைதான் இத்தனை தொல்லையடா.. இத்தனை தொல்லையடா..

ஆண்: இகமீதில் நீ இருக்கும் வரைதான் இத்தனை தொல்லையடா..

ஆண்: இன்பம் யாவுமே...ஏ.. துன்பம் ஆகுமே.... இதுதான் வாழ்வின் அனுபவமே..

Male: Inbam yaavumae thunbam aagumae Ithuthaan vaazhvim anupavamae

Male: Inbam yaavumae..ae.. Thunbam aagumae. Ithuthaan vaazhvin anubavamae Ithuthaan vaazhvin anubavamae Ithuthaan vaazhvin anubavamae

Male: Anbin ootrilae malarntha malarum Andrey vaadidumae. Panbudan pazhagum palanaal kiliyum Paranthae oodidumae Ithuthaan vaazhvin anubavame

Male: Sothanaiyaalae thendralum orunaal Puyalaai seeridumae...ae. Puyalaai seeridumae Kadhalar vaazhvum edhirpaaramal Kanavaai maaridumae Ithuthaan vaazhvin anupavamae

Male: Kanavil thondrum kaasum panamum Kaithanil kidaiththidumaa Kalai vaan nilavai Naam kavarnthida ninaikkum Kaariyam mudinthidumaa

Male: Ennam polavae edhuvum nadanthaal Iraivan illaiyadaa..aa...aa.. Ennam polavae edhuvum nadanthaal Iraivan illaiyadaa.. Iga meedhil nee irukkum varaithaan Iththanai thollaiyadaa Iththanai thollaiyadaa

Male: Iga meedhil nee irukkum varaithaan Iththanai thollaiyadaa

Male: Inbam yaavumae..ae.. Thunbam aagumae. Ithuthaan vaazhvin anubavamae

Most Searched Keywords
  • rummy koodamela koodavechi lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • amman songs lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • paatu paadava karaoke

  • azhagu song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • marudhani song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • megam karukuthu lyrics

  • mulumathy lyrics

  • tamil lyrics

  • aagasam song soorarai pottru

  • alli pookalaye song download

  • one side love song lyrics in tamil

  • isaivarigal movie download