Kazhani Engum Kathiradum Song Lyrics

Thirumanam cover

குழு: ..........

பெண்: கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா...நீ வா கலையான நிலை காணவா

ஆண்: கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ... அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு கரையிலே வரும் பெண்ணைக் கண்டு கலப்பை தனை மறந்து உழவன் கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...

பெண்: அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே..

பெண்: கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணவா...நீ வா

பெண்: ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம் ஆடி வரும் நதியோரம் ஆணும் பெண்ணும் வெகு நேரம்

பெண்: அழுக்கு நீங்கத் துணி துவைக்கும் வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே

ஆண்: ஆசைகளைத் தூண்டிவிடும் அணைகளையும் தாண்டிவிடும் அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே நாம் அறிந்திடலாமே

ஆண்: எந்தன் மயிலே...
பெண்: மழை முகிலே...
ஆண்: இளங்குயிலே..
பெண்: அதன் குரலே இருவர்: எழில் குலுங்கும் உலகை உணர்ந்திடுவோம்..

பெண்: கழனி எங்கும் கதிராடும் அழகு மங்கை சதிராடும் கலையான நிலை காணுவோம்... நாமும் கலையான நிலை காணுவோம்

Chorus: ........

Female: Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyaana nilai kaanavaa..nee vaa Kalaiyaana nilai kaanavaa.

Male: Kalaiyaththilae kanji kondu Karaiyilae varum pennai kondu Aaa..aa..aaa.aa.. Angae kalaiyathilae kanji kondu Karaiyilae varum pennai kandu Kalappai thanai maranthu uzhavan Kalangugindraanae nindru mayangukindranae Aaa..aa..aaa.aa..

Female: Aval sirippum ilanthudippum Aval sirippum ilanthudippum Oru nodikkul avanai izhukkuthae

Female: Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiradum Kalaiyaana nilai kanavaa..nee vaa

Female: Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram Aadi varum nadhiyoram Aanum pennum vegu naeram

Female: Azhukku neenga thuni thuvaikkum Vegaththinaalae avargal naesaththinaalae

Male: Aasaikalai thoondividum Anaigalaiyum thaandividum Ariya periya ragasiyaththai arinthidalaame Naam arinthidalaamae

Male: Enthan mayilae..
Female: Mazhai mugizhae
Male: Ilangkuyilae..
Female: Athan kuralae Both: Ezhil kuzhungum Ulagai unarnthiduvom.

Female: Kazhani engum kadhiraadum Azhagu mangai sathiraadum Kalaiyana nilai kaanuvom. Naamum kalaiyaana nilai kaanuvom

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • karaoke tamil songs with english lyrics

  • kannalane song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • tamil lyrics video song

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • ennai kollathey tamil lyrics

  • karnan movie lyrics

  • paadariyen padippariyen lyrics

  • neerparavai padal

  • tamil movie songs lyrics in tamil

  • natpu lyrics

  • cuckoo padal

  • master song lyrics in tamil free download

  • lyrics of soorarai pottru

  • tamil bhajans lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil hymns lyrics

  • 3 movie tamil songs lyrics