Mangiyathor Nilavinile Song Lyrics

Thirumanam cover

ஆண்: மங்கியதோர் நிலவினிலே...ஏ...ஏ.. கனவில் இது கண்டேன்...ஏன்..ன்..கண்டேன்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும் புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்

ஆண்: மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்

ஆண்: துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்

ஆண்: காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்...ஏ...ஏ...ஏ.. காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன்

ஆண்: ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள் மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்

Male: Mangiyathor nilavinilae..ae..ae. Kanavil idhu kandaen...yaen..nn.kandaen

Male: Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen

Male: Vayathu paathinaarirukkum ilavayathu mangai Vayathu paathinaarirukkum ilavayathu mangai Pongi varum peru nilavu pondra olimugamum Punnagaiyin puthu nilavum potra varum thotram

Male: Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen

Male: Thungamani minpolum vadivaththaal vanthu Thungamani minpolum vadivaththaal vanthu Thoongathey ezhunthennai paarendru sonnaal Angathanir kan vizhiththaen adadaa oo adadaa Azhgennum dheivanthaan adhuvendrae arinthaen

Male: Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen

Male: Kaalaththin vidhi madhiyai Kadanthidumo endraen..ae...ae..ae.. Kalaththin vithi kadanthidumo endraen Kaalamae madhiyinukor karuviyaan endraen Nyalaththil virumbiyathu nannumo endraen Naalilae ondrirundu pazhiththidalaam endraen

Male: Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen

Male: Yaelaththil viduvathundo ennaththai endraen Enninaal enniyathu nannunkaanendraal Moolaththai sollavo vendaamo endraen Mugaththilarul kaattinaal mogamathu theernthaen

Male: Mangiyathor nilavinilae.. Kanvil idhu kandaen

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • maara movie song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • only tamil music no lyrics

  • sad song lyrics tamil

  • amman devotional songs lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • best tamil song lyrics in tamil

  • tamil music without lyrics

  • lyrics video tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • john jebaraj songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • karnan movie songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil love feeling songs lyrics in tamil