Naalum Paarthaachu Song Lyrics

Thirumanam cover
Movie: Thirumanam (1958)
Music: S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Lyricists: Kannadasan
Singers: Jikki and A. P. Komala

Added Date: Feb 11, 2022

குழு: நாளும் பார்த்தாச்சு நல்ல நேரம் குறிச்சாச்சு இங்கு நடக்கப்போகுது திருமணம் இங்கு நடக்கப்போகுது திருமணம் இங்கு நடக்கப்போகுது திருமணம் ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜில் ஜில் ஜில் ஜில்

குழு: நாளும் பார்த்தாச்சு நல்ல நேரம் குறிச்சாச்சு இங்கு நடக்கப்போகுது திருமணம் இங்கு நடக்கப்போகுது திருமணம்

பெண்: இனி மாலை நேரத்தில் நினைவு மாறியே..ஏ..ஏ. மாலை நேரத்தில் நினைவு மாறியே மயங்கப் போகுது பெண் மனம் மயங்கப் போகுது பெண் மனம் அடி வாணி சொல்லடி உன் மனம் வாணி சொல்லடி உன் மனம் இந்த மௌனம் தானடி சம்மதம் இந்த மௌனம் தானடி சம்மதம்

குழு: நாளும் பார்த்தாச்சு நல்ல நேரம் குறிச்சாச்சு இங்கு நடக்கப்போகுது திருமணம் இங்கு நடக்கப்போகுது திருமணம் ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜிலுக்கு ஜிலுக்கு ஜிலு ஜில் ஜில் ஜில் ஜில்

பெண்: அவர் மெல்ல மெல்லப் பக்கம் வந்து முகம் தொடுவார் கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக் கன்னந்தனில் படம் வரைவார்
குழு: கொஞ்சம் கிள்ளிக் கிள்ளிக் கன்னந்தனில் படம் வரைவார்

பெண்: இவள் தள்ளித் தள்ளித் உட்கார்ந்து ஊடல் புரிவாள் அவர் துள்ளித் துள்ளி ஓடி வந்து அள்ளி அணைப்பார்

பெண்: என் தங்கமடி நீயென்று பேசுவார் தங்கமடி நீயென்று பேசுவார் கற்ற சரசக் கவிதையெல்லாம் வீசுவார் அப்போ அய்யாவும் அம்மாவும் குலாவுவார் பின்னர் ஐயிரண்டு மாதத்திலே குவா..குவா..

பெண்: ஆணா பெண்ணா முதலில் பிறக்கும் ஆராய்ந்து சொல்லடி கமலம் நீ ஆராய்ந்து சொல்லடி கமலம் ஆண்டுக்கொன்றாக பிறக்கப் போகுது ஆராய்ச்சி எதுக்கடி குமுதம் வீண் ஆராய்ச்சி எதுக்கடி குமுதம்

பெண்: என்ன ஓடிப் போகுது பொண்ணு என்ன ஓடிப் போகுது பொண்ணு அவரைத் தேடித் போகுது கண்ணு.ஊ..
குழு: அவரைத் தேடித் போகுது கண்ணு

Chorus: Naalum paarththaachchu Nalla naeram kurichchaachu Ingu nadakka poguthu thirumanam Ingu nadakka poguthu thirumanam Ingu nadakka poguthu thirumanam Jilukku jilukku jilu Jilukku jilukku jilu Jil jil jil jil

Chorus: Naalum paarththaachchu Nalla naeram kurichchaachu Ingu nadakka poguthu thirumanam Ingu nadakka poguthu thirumanam

Femlae: Ini maalai neraththil ninaivu mariyae.ae.ae. Maalai naeraththil ninaivu maariyae Mayanga poguthu pen manam Mayanga poguthu pen manam Adi vaani solladi un manam Vaani solladi un manam Intha mounamthaanadi sammatham Intha mounamthaanadi sammatham

Chorus: Naalum paarththaachchu Nalla naeram kurichchaachu Ingu nadakka poguthu thirumanam Ingu nadakka poguthu thirumanam Jilukku jilukku jilu Jilukku jilukku jilu Jil jil jil jil

Female: Avar mella mella pakkam vanthu Mugam thoduvaar Konjam killi killi Kannanthanil padam varaivaar
Chorus: Konjam killi killi Kannanthanil padam varaivaar

Female: Ival thalli thalli utkaarnthu Oodal purivaal Avar thulli thulli odi vanthu Alli anaippaar

Female: En thangamadi neeyendrum pesuvaar Thangamadi neeyendrum pesuvaar Katra sarasa kavithaiyellam veesuvaar Appo ayyaavum ammaavum kulaavuvaar Pinnar aiyrandu maathathilae kuvaa..kuvaa.

Female: Aanaa pennaa mudhalil pirakkum Aaraayinthu solladi kamalam Nee aaraaiyinthu solladi kamalam Aandukondraaga pirakka poguthu Aaraachchi edhukkadi kumutham Veen aarachchi edhukkadi kumutham

Female: Enna odi poguthu ponnu Enna odi poguthu ponnu Avarai thedi poguthu kannu..oo.
Chorus: Avarai thedi poguthu kannu

Chorus: Naalum paarththaachchu Nalla naeram kurichchaachu Ingu nadakka poguthu thirumanam Ingu nadakka poguthu thirumanam Jilukku jilukku jilu Jilukku jilukku jilu Jil jil jil jil

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics for him

  • google google song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love feeling songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • konjum mainakkale karaoke

  • sarpatta movie song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil song lyrics in english free download

  • thaabangale karaoke

  • 90s tamil songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • master movie songs lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • vaathi coming song lyrics

  • vathi coming song lyrics

  • tamil music without lyrics