Ponnana Manam Engu Song Lyrics

Thirumangalyam cover
Movie: Thirumangalyam (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
ஆண்: ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்

பெண்: பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே இங்கே வா தென்றலே

ஆண்: தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம் தாலிக்கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன் பந்தம் அது சொந்தம்

பெண்: சொந்தம் என்று வந்த பின்னே சொர்க்கம் ஒன்று கேட்கிறது நெஞ்சம் அது மஞ்சம்

ஆண்: ஹே ஹே ஏ...ஆஹா..ஆ..ஆ..
பெண்: அஹா ஹா அஹா ஹா ஆஹா ஹா...ஆ..

ஆண்: எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம் எனக்குள்ளே கேட்கின்றது

பெண்: அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம் என் உள்ளம் சொல்கின்றது

ஆண்: அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம் நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே சுகம்தானே

பெண்: இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன் வெட்கம் கொண்டு மாறியது பெண்மை அது உண்மை

பெண்: இதழின் நிறம் செம்மை இரு கண்ணின் நிறம் வெண்மை இடம் கொஞ்சம் மாறட்டுமே

ஆண்: அது தேனள்ளித் தந்தாலும் நான் உண்ண மாட்டேனோ இதழ் கொஞ்சம் சேரட்டுமே

பெண்: அம்புலியில் கட்டிலிட்டு செம்பவள மெத்தையிட்டு ஆடு..விளையாடு

ஆண்: கம்பனுக்கு தூது சொல்லிக் காவியங்கள் பாட வைப்பேன் இன்று மனம் உண்டு ..

ஆண்: பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே

பெண்: என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே இங்கே வா தென்றலே

இருவர்: ஆஹா ஹா ஆ ஆ ஆஹா ஹா ஆ ஆ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

Female: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
Male: Hae hae hae hmm mmm
Female: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae Ennaasai kannan naal paarthu vanthaan Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae Ingae vaa thendralae

Female: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae

Male: Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham Thaali katti vaeliyittu Thangathukku naan koduthen Bantham adhu sontham

Female: Sontham endru vantha pinnae Sorgam ondru ketkiradhu nenjam Adhu manjam

Female: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae
Male: Hae hae ae.aahaa.aa.aa.
Female: Ahaa haa ahaa haa aahaa haa ...aa..

Male: Engo oru naadham Adhil yedho oru raagam Enakkullae ketkindradhu

Female: Adhu aasaigal thaalaamal Naan paadum geetham En ullam solgindrathu

Male: Andru kobam kondu sivantha kannam Naanam kondu sivanthadhenna maanae Sugam thaanae

Female: Indru vendum endru enni vitten Vetkam kondu maariyadhu penmai Adhu unmai

Female: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae

Female: Idhazhin niram semmai Kannin niram venmai Idam konjam maarattumae

Male: Adhu thaen alli thanthaalum Naan unna maatteno Idhazh konjam serattumae

Female: Ambuliyil kattil ittu Sembavala methai ittu Naadu vilaiyaadu

Male: Kambanukku thoodhu solli Kaviyangal paada veithen indru Manam unduu

Male: Ponnana manam engu pogindrathu Sollungal megangalae

Female: Ennaasai kannan naal paarthu vanthaan Ingae vaa thendralae Ingae vaa thendralae

Both: Ahaa haa aa aa Ahaa aaa aa aa Hmm hmm hmm mmmm

Most Searched Keywords
  • vijay and padalgal

  • mgr karaoke songs with lyrics

  • marriage song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • 96 song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • maraigirai movie

  • valayapatti song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • naan unarvodu

  • google google song tamil lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • karnan thattan thattan song lyrics

  • new movie songs lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • vijay songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • karaoke songs in tamil with lyrics