Added Date: Feb 11, 2022
பெண்: உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது

பெண்: மொழியே விழியால் நடந்தது மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது

பெண்: மேகங்கள் சொல்லும் சொல்லை கேட்டது இல்லையோ மேகங்கள் சொல்லும் சொல்லை கேட்டது இல்லையோ அன்பு வேதங்கள் பாடிடும் தென்றல் இல்லையோ காகமும் கிளியும் பேசவில்லையோ கண்மணி பார்வையே பாஷைத்தான் இல்லையோ

பெண்: கோவிலில் தெய்வம் உண்டு வார்த்தை இல்லையே கோவிலில் தெய்வம் உண்டு வார்த்தை இல்லையே மணி ஓசைப் போல் ஒரு பாஷை இல்லையே ஆயிரம் வார்த்தையில் அன்பு இல்லையே அன்னமே தெய்வமே மௌனமே முல்லையே

பெண்: பால்வண்ணம் பச்சைக்கிளி முத்து நகையே தமிழ்ப்பாடல்கள் தேடிடும் வட்ட விழியே மோகன ராகத்தில் தொணித்த முகமே மூவரும் தேவரும் உன்னுடன் சமமே
பெண்: உலகம் ஒரு நாள் பிறந்தது அது ஊமையாகவே இருந்தது மொழியே விழியால் நடந்தது அதில் அழகும் சுகமும் இருந்தது ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

Female: Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu

Female: Mozhiyae vizhiyaal nadanthathu Mozhiyae vizhiyaal nadanthathu Adhil azhagum sugamum irunthathu
Female: Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu
Female: Megangal sollum sollai Kettathu illaiyo Megangal sollum sollai Kettathu illaiyo Anbu vethangal paadidum Thendral illaiyo Kaagamum killaiyum pesavillaiyo Kanmani paarvaiyae baashaithaan illaiyo
Female: Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu
Female: Kovilil deivam undu Vaarthai illaiyae Kovilil deivam undu Vaarththai illaiyae Mani osaiyai pol oru Baashai illaiyae Aayiram vaarthaiyil anbu illaiyae Annamae deivamae mounamae mullaiyae
Female: Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu
Female: Paal vanna pachchai kili Muthu nagaiyae Thamizh paadalgal thaedidum Vatta vizhiyae Mogana raagathil thointha mugamae Moovarum devarum unnudan samamae
Female: Ulagam oru naal piranthathu Adhu oomaaiyaagave irunthathu Mozhiyae vizhiyaal nadanthathu Athil azhagum sugamum irunthathu Hmm hmm hmm.mm Hmm hmm mm mm mm hmm mm Hmm hmm mm mm mm hmm mm
kaatrin mozhi song lyrics
tamil love song lyrics for whatsapp status download
unna nenachu nenachu karaoke download
romantic songs lyrics in tamil
mudhalvan songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tamil songs lyrics pdf file download
master tamil lyrics
master the blaster lyrics in tamil
best love song lyrics in tamil
asku maaro karaoke
oru manam whatsapp status download
tamilpaa gana song
siruthai songs lyrics
ennavale adi ennavale karaoke
3 movie tamil songs lyrics
hello kannadasan padal
tamil album song lyrics in english
nice lyrics in tamil
google google vijay song lyrics