Aavadhum Pennale Song Lyrics

Thirumathi Oru Vegumathi cover
Movie: Thirumathi Oru Vegumathi (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆண்: தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு வெந்ததும் பெண்ணாலே அன்று விளையாட்டு சிறுபிள்ளை வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே

ஆண்: நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன் நின்றது பெண்ணாலே சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு அன்று தோற்றதும் பெண்ணாலே

ஆண்: இந்தியா தங்க பதக்கம் ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே இந்தியா தங்க பதக்கம் ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே

ஆண்: {ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

ஆண்: மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும் பெண்ணாலே

ஆண்: பாலைவனம் எங்கும் மூளை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம் என்று ஆனதும் பெண்ணாலே

ஆண்: இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே கை நீட்ட மறுத்த பய கவிழ்ந்தான்டி முன்னாலே

ஆண்: பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று கொடி நட்டதும் பெண்ணாலே நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

ஆண்: கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே பாண்டி மன்னன் அரண்மனை மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே

ஆண்: நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே

Male: Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae

Male: Therkku madhuraiyil karpu sudar pattu Vendhathum pennaalae Andru vilaiyaattu sirupillai Veera sivaaji aanathum pennaalae

Male: Nil endru sonnathum sul endru sooriyam Nindrathu pennaalae Chinna thaali kayittrukku paasakayiru Andru thottarthum pennaalae

Male: India thanga padhakkam Jeyiththathellaam pennaalae India thanga padhakkam Jeyiththathellaam pennaalae Antha vazhi intha maga arasaala vanthaalae

Male: {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2)

Male: Manam kettu thasaathan seththu seththu Uyir vittathum pennaale Ada paththu thalaiyilum piththam kondu Mannan kettathum pennaalae

Male: Paalavanam engum moolai kettu Majunu ponathum pennaalae Antha romapuri andru raththakulam Endru aanathum pennaale

Male: Intha kaala katchigalum Irandaachchu pennaalae Intha kaala katchigalum Irandaachchu pennaalae Kai neettamaruththa paya Kavizhnthaandi munnaalae

Male: {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2)

Male: Panja paandavargal pagai vendru Kodi nattathum pennaalae Namma indhiran chanthiran rendu Payalgalum kettathum pennaalae

Male: Kollai kollum oru vellai Tajmahal vathathum pennaalae Paandi mannan aranmanai Mannodu mannaagi ponathum pennaalae

Male: Nallathum kettathum ingae Nadappathellaam pennaalae Nallathum kettathum ingae Nadappathellaam pennaalae Muzhusaa paattil solla mudiyaathu ennaalae

Male: {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasatha

  • best love song lyrics in tamil

  • asku maaro lyrics

  • alagiya sirukki movie

  • chellama song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kutty pattas full movie in tamil download

  • kannalane song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • you are my darling tamil song

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil song english translation game

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • en kadhale lyrics

  • tamil song lyrics 2020

  • teddy en iniya thanimaye

  • tamil christian songs lyrics in tamil pdf

  • megam karukuthu lyrics

  • yellow vaya pookalaye

  • google google song lyrics in tamil