Kattipudi Samy Karisanam Kami Song Lyrics

Thirumathi Oru Vegumathi cover
Movie: Thirumathi Oru Vegumathi (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஒ..ஓஓஓ..ஓஓஓஓ...

பெண்: கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஓஓஒ..ஓஓஓஒ...

பெண்: பால் குடிக்க ஆசையில்ல இதுக்கு பேரு பூனையாகும் கொளத்து மீன வாங்கி வந்து கொக்கு இங்கே காவல் காக்கும்

பெண்: மஞ்சள் தாலி மார்பில் குத்தும்...ம்ம்ம்.. மஞ்சள் தாலி மார்பில் குத்தும் மந்திரிக்க வா மாமா எந்திரிக்க யோசிக்கலாமா

பெண்: பச்சப் பூவு வாடலாமா பச்சப் புள்ள பாவம் மாமா வா..ஆஆ..வா..ஆஆ...

பெண்: கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி

பெண்: கட்டுத்தறி காள ஒண்ணு காஞ்சி இங்கே வாடலாமா புல்லுக்கட்டு வாங்கி வந்து பொட்டிக்குள்ள பூட்டலாமா

பெண்: கன்னி கழியாத கண்ணா...யோவ். கன்னி கழியாத கண்ணா தாலிக்கொடி தாங்காது தப்பிச் செல்ல வழி கிடையாது

பெண்: சட்டமெல்லாம் மீறப் போறேன் ஆம்பளையா மாறப் போறேன் வா...ஆஆ...வா...ஆஆ..

பெண்: கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி வா...ஆஆ...வா...ஆஆ.. ஏய் வா...ஆஆ..வா...ஆஆ..

Female: Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo...ooooo...ooooo..

Female: Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo...ooooo...

Female: Paal kudikka aasaiyilla Ithukku peru poonaiyaagm Kolaththu meena vaangi vanthu Kokku ingae kaaval kaakkum

Female: Manjal thaali maarbil kuththum..mmm Manjal thaali maarbil kuththum Manthirikka vaa mama Enthirikka yosikalaamaa

Female: Pachcha poovu vaadalaamaa Pachapulla paavam mama Vaa...aaa...vaa..aaa...

Female: Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami

Female: Kattuththari kaala onnu Kaanji ingae vaadalaama Pullukkattu vaangi vanthu Pottikkulla poottalaamaa

Female: Kanni kazhiyaatha kannaa..yov Kanni kazhiyaatha kannaa. Thaalikodi thaangaathu Thappi sella vazhi kidaiyaathu

Female: Sattamellam meerap poraen Aambalaiyaa maarap poraen Vaa...aaa...vaa..aaa...

Female: Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami Vaa...aaa...vaa..aaa... Aei Vaa...aaa...vaa..aaa...

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pasanga song

  • tamil christmas songs lyrics

  • master dialogue tamil lyrics

  • nice lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • google google panni parthen ulagathula song lyrics

  • en kadhale lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil music without lyrics

  • tamil song lyrics in english

  • malaigal vilagi ponalum karaoke

  • youtube tamil line

  • songs with lyrics tamil

  • tamil songs with english words

  • nattupura padalgal lyrics in tamil

  • sivapuranam lyrics

  • romantic songs lyrics in tamil

  • naan unarvodu

  • tamil lyrics video songs download