Paarthu Sirikithu Bommai Song Lyrics

Thirumathi Oru Vegumathi cover
Movie: Thirumathi Oru Vegumathi (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை

பெண்: தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று

பெண்: பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை.

பெண்: {புத்தியுள்ள ஆண்களுக்கு சக்தியில்லை அதனாலே குடும்பத்தில் குழப்பம் சக்தியுள்ள ஆண்களுக்கு புத்தியில்லை அதனாலே குடும்பத்தில் மயக்கம்} ( 2 )

பெண்: பிறர்க்காக வாழும் பேர்கள் பிச்சைக் கொண்டு வாழும்போது தனக்காக வாழும் வாழ்க்கை தவறென்று ஆகாது

பெண்: பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை

பெண்: {சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு சில யானைகள் பூனைகள் ஆகும் சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சில பூனைகள் யானைகள் ஆகும்} ( 2 )

பெண்: அரிச்சந்திரன் துன்பம் கொண்டான் அது ரொம்ப பாவம்தான் ஒரு பொய்யை சொல்லி இருந்தால் அது கூட நியாயந்தான்.

Female: Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai

Female: Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru

Female: Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai

Female: {Puththiyulla aangalukku sakthiyillai Adhanaalae kudumbaththil kuzhappam Sakthiyulla aangalukku puththiyillai Adhanaalae kudumpaththil mayakkam} (2)

Female: Pirarkkaaga vaazhum pergal Pitchai kondu vaazhumpothu Thanakkaga vaazhum vaazhkkai Thavarendru aagaathu

Female: Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai

Female: {Sattam ennum vattaththukkul kattuppattu Sila yaanaigal poonaigal aagum Sattaththaiyae sattappaiyil vaiththukkondu Sila poonaigal yaanaigal aagum}(2)

Female: Arichandhiran thunbam kondaan Adhu romba paavamthaan Oru poiyai solli irunthaal Adhu kooda niyayanthaan

Female: Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai

Female: Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru

Female: Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru mannurunda lyrics

  • kaatrin mozhi song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kutty pattas movie

  • nanbiye song lyrics

  • ben 10 tamil song lyrics

  • yaar azhaippadhu song download

  • album song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • naan pogiren mele mele song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil love feeling songs lyrics for him

  • unnai ondru ketpen karaoke

  • tamil song lyrics with music

  • google google panni parthen ulagathula song lyrics in tamil