Pazhaya Soru Song Lyrics

Thirunaal cover
Movie: Thirunaal (2016)
Music: Srikanth Deva
Lyricists: Jeevan
Singers: Namitha and Ranjith

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: பழைய சோறு பச்சை மிளகா பக்கத்துவீட்டு குழம்பு வாசம் திருட்டு மாங்கா தெரு சண்டை தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு

ஆண்: ஆத்துக் குளியல் புடிச்ச சினிமா சரக்கு அடிச்ச போதை மயக்கம் ரயிலு பயணம் ராத்திாி காத்து ரம்மியமான இரகசிய நினைப்பு

ஆண்: அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான்

ஆண்: பழைய சோறு பச்சை மிளகா
பெண்: ஹ்ம்ம்
ஆண்: பக்கத்துவீட்டு குழம்பு வாசம்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: உன் தோழி கூட ஸ்கூட்டியில நீ போகையில உன்ன ரசிச்சேனடி தோத்துப் போன பயல நீதான் அடி தேத்தயில அத ரசிச்சேனடி

ஆண்: உன் நிழலையும் பாா்த்து பயந்து நீதான் ஓடையில உன்ன ரசிச்சேனடி முத முதலா நீ தாவணி போட்டு ஏய் வெக்கப்பட்டு நீ நடக்கையில என் மனச நான் உன்கிட்ட இழந்தேனடி

ஆண்: அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல்

ஆண்: பழைய சோறு பச்சை மிளகா
பெண்: ஹ்ம்ம்
ஆண்: பக்கத்துவீட்டு குழம்பு வாசம்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ஏய் அரசலாத்து தண்ணியில மீன் புடிக்கையில உன்ன ரசிச்சேனடி தேங்காய் சிரட்டையில் பிள்ளையாா் செஞ்சு நீ கும்பிடையில் அத ரசிச்சேனடி

ஆண்: ஹே ஊசி மழைய ஒவ்வொன்னாக நீ எண்ணயில அத ரசிச்சேனடி முத முறையா நீ என்கிட்டதான் வந்து பேசயில நான் கூசயில என் உசுரயே உன்கிட்ட குடுத்தேனடி

பெண்: அட எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல் தனி சுகம்தான் ஹே எல்லாம் ஒரு சுகம்தான் அடி காதல்

Male: Pazhaya soru..pacha milaga Pakkathu vettu.kolambu vaasam Thiruttu manga.theru sanda Theana innikum .themmangu pattu

Male: Aathu kuliyal pudicha cinema Sarakku adicha bothai mayakkam Railu payanam rathri kaathu Ramiyamaana ragasiya neneppu

Male: Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan

Male: Pazhaya soru..pacha milaga
Female: Hmmm. Pakkathu vettu.kolambu vaasam

Female: Aaaaa..aaaa..aaa..aaaa. Aaaaaaaaa.aaa..aa. Aaaaa..aaaa..aaa..aaaa. Aaaaaaaaa.aaa..aa.

Male: Un thozi kooda scootyila Nee pogayilaunnai rasichenadi Thothu pona payala neethan Adi thethayila atha rasichenadi

Male: Un nizhalaiyum parthu Bayanthu neethan oodaiyila Unnai rasichenadi Mutha mudhala nee thavani pottu Aae..vetka pattu..nee nadakaiyila En manasa naan unkitta ezhanthenadi.

Male: Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan

Male: Pazhaya soru..pacha milaga
Female: Hmmm. Pakkathu vettu.kolambu vaasam

Female: Aaaaa..aaaa..aaa..aaaa. Aaaaaaaaa.aaa..aa.

Male: Aae arasa laathu thanniyila Meen pudikkaiyila unna rasichenadi Thengaai sirattaiyil pillaiyaar senju Nee kumbidaiyil adha rasichenadi

Male: Hey oosi mazhaiya ovvonnaaga Nee ennaiyila adha rasichenadi Mudha muraiyaa nee enkittathaan Vandhu pesaiyila.naan koosayila En usurayae unkitta kuduthenadi

Female: Ada ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan Hey ellam oru sugamthan Adi kaadhal thani sugamthan

Male: Pazhaya soru..pacha milaga
Female: Hmmm. Pakkathu vettu.kolambu vaasam
Female: Hmmm.

Female: Aaaaa..aaaa..aaa..aaaa. Aaaaaaaaa.aaa..aa. Aaaaa..aaaa..aaa..aaaa. Aaaaaaaaa.aaa..aa.

Other Songs From Thirunaal (2016)

Karisa Kattu Song Lyrics
Movie: Thirunaal
Lyricist: Jeevan
Music Director: Srikanth Deva
Thandhayum Song Lyrics
Movie: Thirunaal
Lyricist: Muthu Vijayan
Music Director: Srikanth Deva
Ore Oru Vaanam Song Lyrics
Movie: Thirunaal
Lyricist: Jeevan
Music Director: Srikanth Deva
Thittadhae Song Lyrics
Movie: Thirunaal
Lyricist: Jeevan
Music Director: Srikanth Deva

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • kadhal psycho karaoke download

  • alagiya sirukki full movie

  • tamil song lyrics whatsapp status download

  • ka pae ranasingam lyrics

  • aarathanai umake lyrics

  • neerparavai padal

  • tamil songs lyrics pdf file download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kutty story song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kai veesum kaatrai karaoke download

  • ilayaraja song lyrics

  • maara theme lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • ilaya nila karaoke download