Added Date: Feb 11, 2022
பெண்: { தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ } (2)
பெண்: சொந்தம் என்று சொல்ல சொந்த நிழல்தானோ வந்த வழி எல்லாம் கல்லும் முள்ளும் தானோ
பெண்: பிறப்பதும் இயற்கைதான் இறப்பதும் இயற்கைதான் இடையிலே நடப்பது எதுவுமே செயற்கைதான்
பெண்: தந்தையும் யாரோ தாயாரும் யாரோ ஆராரோ ஆராரோ ஆாிராரோ
பெண்: சந்திரனும் இருக்கு இரவுக்கு உனக்கு சூாியனும் இருக்கு பகலுக்கு உனக்கு தேவதை இருக்கு அன்புக்கு உனக்கு குறையென்ன இருக்கு சொல்லையா எனக்கு சொல்லையா எனக்கு
பெண்: ............
பெண்: தட்டிவிழும்போது தாங்கி உன்னப் பிடிக்க கண்ணில் தண்ணி வழிஞ்சா சீலையில துடைக்க பால்மனம் படைச்ச பெண்ணொருத்தி இருக்கா இன்னும் என்ன கவலை வாழ்க்கையத் துவக்க வாழ்க்கையத் துவக்க
பெண்: ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ ஆாிரோ ஆராரோ

Female: { Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo} (2)
Female: Sondham endru solla Sondha nizhalthaano Vandha vazhi ellam Kallum mullum thaano
Female: Pirappathum iyarkaithan Irappathum iyarkaithaan Idaiyilae nadappadhu Edhuvumae seyarkaithaan
Female: Thandhaiyum yaaro Thaayaarum yaaro Aararoo..aararoo..aariraaroo
Female: Chandiranum irukku Iravukku unakku Sooriyanum irukku Pagalukku unakku Dhevadhai irukku Anbukku unakku Kuraiyenna irukku Sollaiyaa enakku.sollaiyaa enakku
Female: Aaa..aaa.aaa.aaa..
Female: Thatti vizhumbodhu Thaangi unna pidikka Kannil thanni vazhinjaa Seelaiyila thudaikka Paalmanam padaicha Pennoruthi irukka Innum enna kavalai Vaazhkkaiya thuvakka Vaazhkkaiya thuvakka.
Female: Aaraaro aaraaro aariro aaraaroo Aaraaro aaraaro aariro aaraaroo Aariro aaraaroo.aariro aaraaroo Aariro aaraaroo..
master song lyrics in tamil free download
soorarai pottru theme song lyrics
en kadhale en kadhale karaoke
amarkalam padal
maara movie song lyrics
old tamil songs lyrics in english
oke oka lokam nuvve song meaning in tamil
mainave mainave song lyrics
aagasam song lyrics
uyirae uyirae song lyrics
kutty pattas tamil full movie
soorarai pottru song lyrics tamil
believer lyrics in tamil
love songs lyrics in tamil 90s
kai veesum
minnale karaoke
tamil love feeling songs lyrics download
sri guru paduka stotram lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
maravamal nenaitheeriya lyrics