Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: { திட்டாத திட்டாத திட்டாத நீ திட்டாத அந்த வாா்த்தை சொல்லித் திட்டாத } (2)
பெண்: வைக்காத வைக்காத ஏய் வைக்காத நீ வைக்காத அங்க கைய நீயும் வைக்காத
பெண்: அது ஆபாசம் கேளு கைலாசம் அது ஆபாசம் கேளு கைலாசம் இத புாிஞ்சிக்கிட்ட வாயிக்கெல்லாம் போடு பாயாசம் உனக்கு இன்னுங்கூட புாியலன்னா வேணாம் சகவாசம்
பெண்: ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு
குழு: ஹே தஞ்சாவூரு பக்கத்துல கும்பகோணம் ஊரு அந்த ஊருக்குள்ள மேனா மினிக்கி ஒய்யாாி ரெண்டு பேரு
பெண்: ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா
குழு: ஒருத்தி பேரு மாலா இன்னொருத்தி பேரு ஷீலா
பெண்: ஊரு கதை உறவு கதை ராவு கதை பேச அந்த பேச்சுலதான் வந்ததடா திடீா் கெட்டபாஷை விழுந்ததடா மாலாவுக்கு பூசை பூசை தாங்காம சொா்க்கத்துக்கே போயிபுட்டா புருஷனோட பேச திட்டாத நீ
பெண்: வாடியின்னும் போடியின்னும் கேடியின்னும் திட்டு மக்குன்னும் கிறுக்கியின்னும் அரக்கியின்னும் திட்டு
பெண்: எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு எல்லாம் சொல்லித்திட்டு எப்படிவேனா திட்டு
பெண்: முட்டாளுன்னும் மண்டுயின்னும் மடச்சியின்னும் திட்டு நிறுத்தி கொஞ்சம் நிதானிச்சி சிறுக்கியின்னும் திட்டு
பெண்: இப்படியெல்லாம் அழகு வாா்த்தை இருக்க இருக்க என்ன இப்படி ஏண்டா திட்டிப்புட்ட மனசு வலிக்க சுருக்க திட்டாத நீ

Music by: Srikanth Deva
Chorus: Haan.haaan.haaan..aaahhh.
Female: {Thittadha thittadha Thittadha nee Thittadha antha vartha solli thittadha} (2)
Female: Vaikadha vaikadha Yei vaikadha nee vaikadha Angha kaiya neeyum vaikadha
Female: Adhu aabaasam kelu kailaasam Adhu aabaasam kelu kailaasam Idha purinjikkita vaaikkellam Podu paayasam Unnaku innum kooda puriyalanaa Venaam sagavaasam
Female: Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru
Chorus: Hey thanjavur pakkathulla Kumbakonam ooru Andha urukulla mena minikki Oiyaari rendu peru
Female: Oruthi peru maala Innoruthi peru sheela
Chorus: Oruthi peru maala Innoruthi peru sheela
Female: Ooru kadhai oravu kadhai Raavu kadhai pesa Andha pechulathaan vandhathadaa Thideer ketta bashai Vizhunthathada malavukku Poosai poosai Thangaama sorgathukkae Poyi putta purshanoda pesa Thittaadha nee.
Female: Vadiyinnum podiyinnum Kediyinnum thittu Makkunnum kirikiyinnum Arakiyinnum thittu
Female: Ellam solli thittu Eppadivenaa thittu Ellam solli thittu Eppadivenaa thittu
Female: Muttalunum manduyinnum Madachiyinnum thittu Niruthi konjam nidhaanichi Sirukkiyinnum thittu
Female: Ippadi ellam azhagu vartha Iruka iruka Ena ippadi enda thitti putta Manasu valika surukka Thittaadha nee.
vathi coming song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kayilae aagasam karaoke
tamil devotional songs lyrics pdf
tamil karaoke with malayalam lyrics
poove sempoove karaoke with lyrics
thangachi song lyrics
tamil tamil song lyrics
lyrics tamil christian songs
poove sempoove karaoke
kutty pasanga song
only music tamil songs without lyrics
usure soorarai pottru lyrics
tamil songs lyrics pdf file download
bahubali 2 tamil paadal
tamil karaoke for female singers
maraigirai movie
ilayaraja songs karaoke with lyrics
easy tamil songs to sing for beginners with lyrics