Saathi Ennum Song Lyrics

Thirunelveli cover
Movie: Thirunelveli (2000)
Music: Ilayaraja
Lyricists: Poovai Senguttavan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ

ஆண்: ஆதியில் இல்லாத சாதியும் பாதியில் வந்ததென்ன தொல்லையே சாதி என்னும் பேயை ஓட்டிடும் சத்தியப் பூசாரி இங்கில்லையே...

ஆண்: சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ

ஆண்: உன்னையும் என்னையும் பெற்றது அன்னை தந்தை சாதி அல்ல உண்ண உறங்கிட காப்பது மண் மகளே சாதி அல்ல

ஆண்: நன்மையும் உண்மையும் நித்தமும் சாகுது சாதியினால் அன்பு பண்பு எனும் நற்குணம் வேகுது சாதியினால்

ஆண்: காற்று என்னும் சாதி தீ என்னும் சாதியை தீண்டாவிடில் நிலம் என்னும் சாதியும் நீர் என்னும் சாதியை தீண்டாவிடில் நீயும் நானும் இல்லை மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே

ஆண்: {சாதி என்னும் கொடுமை இந்த நாட்டை என்று விடுமோ வீதிக்கு வீதி வந்து பேதை உயிர் கொண்டு செல்லுமோ} (2)

Male: Saathi ennum kodumai Intha naattai endru vidumo Veedhikku veedhi vanthu Pethai uyir kondu sellumo

Male: Aadhiyil illaatha saathiyum Paadhiyil vanthathenna thollaiyae Saathi ennum peyai oottidum Saththiya poosaari ingillaiyae

Male: Saathi ennum kodumai Intha naattai endru vidumo Veedhikku veedhi vanthu Pethai uyir kondu sellumo

Male: Unnaiyum ennaiyum pettrathu Annai thanthai saadhi alla Unna urangida kaappathu Mann magalae saadhi alla

Male: Nanmaiyum unmaiyum Niththamum saaguthu saathiyinaal Anbu panbu enum narkunam Veguthu saathiyinaal

Male: Kaatru ennum saadhi Thee ennum saadhiyai theendaavidil Nilam ennum saadhiyum Neer ennum saadhiyai theendaavidil Neeyum naanum illai Mannil uyirum illai nyaana pennae

Male: {Saathi ennum kodumai Intha naattai endru vidumo Veedhikku veedhi vanthu Pethai uyir kondu sellumo} (2)

Other Songs From Thirunelveli (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • brother and sister songs in tamil lyrics

  • kutty pattas tamil full movie

  • cuckoo cuckoo lyrics dhee

  • chellamma song lyrics download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • new songs tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • tamil songs lyrics with karaoke

  • venmathi venmathiye nillu lyrics

  • google goole song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • maraigirai movie

  • 3 song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • theriyatha thendral full movie

  • varalakshmi songs lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil song lyrics with music