Thirunelveli Seemaiyile Song Lyrics

Thirunelveli cover
Movie: Thirunelveli (2000)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயிமகமாயி ஆதி சிவன் பாதியே ஆயிரம் கண் கொண்ட அன்னை திரிசூலியே காந்திமதி கௌரி என்றும் காளி கருமாரி என்றும் பேரெடுத்த பெரியவளே ஹேஹ் முக்கூடாதி முத்து மாரி முக்கண் கொண்ட முண்டக்கண்ணி முன் இருந்து காப்பவளே....

ஆண்: திருநெல்வேலி சீமையிலே கொலுவிருக்கும் அம்பிகையே அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு: அம்மா ஆயிமகமாயி

ஆண்: தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு: அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண்: நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும் நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும் அருள் புரிவாயே

ஆண்: ஏ திருநெல்வேலி
குழு: திருநெல்வேலி...
ஆண்: சீமையிலே
குழு: சீமையிலே
ஆண்: ஆங் கொலுவிருக்கும்
குழு: ஆங் கொலுவிருக்கும்
ஆண்: அம்பிகையே
குழு: அம்பிகையே

குழு: ...........

ஆண்: கண்ணான சத்தியத்த காத்து நிக்கும் அய்யா
குழு: கண்ணீர தொடைக்கிறது உங்க கை தான்யா
ஆண்: அய்யா உன் பாதம் பட்டா வெளஞ்சிடுமே பூமி
குழு: எல்லார்க்கும் படி அளக்கும் எங்களோட சாமி

ஆண்: கை வீசி நீ நடந்தா வீதி எல்லாம் நடுங்கும் மகராசன் உன்னக் கண்டு ஊரு சனம் வணங்கும் எந்நாளும் உங்களுக்கு குலதெய்வம் மாரிதான் எங்களோட குலதெய்வம் எப்போதுமே நீங்கதான்

ஆண்: முள்ளு வேலி உள்ள ஊரில்
குழு: நெல்லு வேலி தந்த சாமி
ஆண்: நல்லதெல்லாம் நடத்தி வெச்சு
குழு: நியாயம் காக்கும் எங்க சாமி உங்க மனம் போல ஊரு செழிக்கணும் நாடு செழிக்கணும் அய்யாவே..

ஆண்: ஏ திருநெல்வேலி
குழு: திருநெல்வேலி...
ஆண்: சீமையிலே
குழு: சீமையிலே
ஆண்: கொலுவிருக்கும்
குழு: கொலுவிருக்கும்
ஆண்: அம்பிகையே
குழு: அம்பிகையே

பெண்
குழு: ஏ..ஏ...ஏஹ்...ஏ...ஏஹ்..ஏ.. பாட்டுக்கொரு பாரதிய தந்தது எங்க ஊரு ஆண்
குழு: பாடி வரும் புருணை நதி ஓடி வரும் திருநெல்வேலி பெண்
குழு: கட்டபொம்மன் வ ஊ சிய தந்தது எந்த ஊரு ஆண்
குழு: ஊரறியும் திருநெல்வேலி உலகறியும் திருநெல்வேலி

பெண்
குழு: தந்தானத்தா தாளம் போட்டு ஆண்
குழு: தந்தானத்தா தாளம் போட்டு பெண்
குழு: சந்தோஷமா நீ பாடு ஆண்
குழு: சந்தோஷமா நீ பாடு

ஆண்: உன்னோட காலடிய நம்புகிறோம் தாயே ஓடோடி வந்து எங்க குறை தீர்ப்பாயே ஆஆ..உன்னோட சன்னதிக்கு வந்துவிட்டு போனா கண்ணோட காண்பதெல்லாம் கையில் வந்து சேரும்

ஆண்: மாவிளக்கு ஏத்தி வெச்சு மனசார வேண்டிக்கிட்டு கோவிலுக்கு முன்னே வந்து கொண்டாடிப் பாடு நீறெடுத்து நெத்தியிலே நித்தம் நித்தம் பூசிக்கிட்டு நெஞ்சுருக வேண்டிக்கிட்டு நிம்மதியத் தேடு

ஆண்: எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு: எங்கேயும் நெறஞ்சவ நீ
ஆண்: எல்லாமும் தெரிஞ்சவ நீ
குழு: எங்கேயும் நெறஞ்சவ நீ

குழு: சாதி மதம் எனும் பேதம் இல்லாமலே சத்தியம் மீட்கச் செய்திடம்மா...

ஆண்: திருநெல்வேலி
குழு: திருநெல்வேலி...
ஆண்: ஆங் சீமையிலே

ஆண்: நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும் நெனச்சதெல்லாம் நடக்க வேணும் அருள் புரிவாயே

Male: Aayimagamaayi aadhi sivan paadhiyae Aayiram kann konda annai thirisooliyae Gandhimadhi gowri endrum kaali karumaari endrum Pereduththa periyavalae Haeh mukkoodaathi muththu maari Mukkann konda mundakkanni Mun irunthu kaappavalae

Male: Thirunelveli seemaiyilae Koluvirukkum ambigaiyae Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus: Amma aayimagamaayi

Male: Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus: Ammaa kaaththarulvaai neeyae
Male: Naanga nenachchathellaam nadakka venum Naanga nenachchathellaam nadakka venum Arul purivaayae

Male: Yae thirunelveli
Chorus: Thirunelveli
Male: Seemaiyilae
Chorus: Seemaiyilae
Male: Aang..koluvirukkum
Chorus: Aang..koluvirukkum
Male: Ambigaiyae
Chorus: Ambigaiyae

Chorus: ........

Male: Kannaana saththiyaththa kaaththu nikkum aiyyaa
Chorus: Kanneera thodaikkirathu unga kai thaanyaa
Male: Aiyyaa un paadham pattaa velanjidumae bhoomi
Chorus: Ellaarkkum padi alakkum engaloda saami

Male: Kai veesi nee nadanthaa veedhi ellaam nadungum Magaraasan unnai kandu ooru sanam vanangum Ennaalum ungalukku kula dheivam maarithaan Engaloda kula dheivam eppothumae neengathaan

Male: Mullu vaeli ulla ooril
Chorus: Nellu vaeli thantha saami
Male: Nallathellaam nadaththi vechchu
Chorus: Niyaayam kaakkum enga saami Unga manam pola ooru sezhuikkanum Naadu sezhikkanum aiyyaavae

Male: Yae thirunelveli
Chorus: Thirunelveli
Male: Seemaiyilae
Chorus: Seemaiyilae
Male: Aang koluvirukkum
Chorus: Aang koluvirukkum
Male: Ambigaiyae
Chorus: Ambigaiyae

Female
Chorus: Yae yae.yeah...yae.yaeh..yae. Pattukkoru bharathiya thanthathu enga ooru Male
Chorus: Paadi varum purunai nadhiodi varu thirunelveli Female
Chorus: Kattabomman va oo si-ya thanthathu entha ooru Male
Chorus: Oorariyum thirunelveli ulagariyum thirunelveli

Female
Chorus: Thanthanaththaa thaalam pottu Male
Chorus: Thanthanaththaa thaalam pottu Female
Chorus: Santhosamaa nee paadu Male
Chorus: Santhosamaa nee paadu

Male: Unnoda kaaladiya nambugirom thaayae Ododi vanthu enga kurai theerppaayae Aaaa..unnoda sannathikku vanthuvittu ponaa Kannoda kaanbathellaam kayil vanthu saerum

Male: Maavilakku yaeththi vechchu manasaara vendikittu Kovilukku munnae vanthu kondaadi paadu Neereduththu neththiyilae niththam niththam poosikittu Nenuruga vendikittu nimmathiya thedu

Male: Engaeyum neranjava nee
Chorus: Engaeyum neranjava nee
Male: Ellaamum therinjava nee
Chorus: Ellaamum therinjava nee

Chorus: Saathi madham enum pedham illaamalae Saththiyam meetkka seithidammaa.

Male: Thirunelveli
Chorus: Thirunelveli
Male: Seemaiyilae
Chorus: Seemaiyilae
Male: Koluvirukkum
Chorus: Koluvirukkum
Male: Ambigaiyae
Chorus: Ambigaiyae

Male: Thirunelveli seemaiyilae Koluvirukkum ambigaiyae Arula vendi vaaromammaa aayimagamaayi
Chorus: Amma aayimagamaayi

Male: Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi
Chorus: Ammaa kaaththarulvaai neeyae
Male: Naanga nenachchathellaam nadakka venum Nenachchathellaam nadakka venum arul purivaayae

Male: Yae thirunelveli
Chorus: Thirunelveli
Male: Seemaiyilae
Chorus: Seemaiyilae
Male: Koluvirukkum
Chorus: Koluvirukkum
Male: Ambigaiyae
Chorus: Ambigaiyae

Other Songs From Thirunelveli (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • master movie songs lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mudhalvan songs lyrics

  • maraigirai full movie tamil

  • morattu single song lyrics

  • venmathi song lyrics

  • aalankuyil koovum lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo tamil song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • naan pogiren mele mele song lyrics

  • tik tok tamil song lyrics

  • master dialogue tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • asku maaro karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • geetha govindam tamil songs mp3 download lyrics