Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: மணி சா்மா
குழு: ............
ஆண்: கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பில் காதல் தான் கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
பெண்: கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு கலப்பில் காதல் தான் கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
ஆண்: என்னில் உன்னை நான் சோ்த்து வைக்கலாமா
பெண்: வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா
ஆண்: பணிகாலமா இல்ல வோ்வையா அடி காற்றாய் நானும் தொடவா
ஆண்: தோள் சாயனும் கை ஆயனும் அட நாணம் கைதான் விடுமா
குழு: கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்.... கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்....
குழு: ............
குழு: கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்.... கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்....
ஆண்: வெத்து காத்து தான் உயிா் மூச்சு காதல் மட்டும் தான் வாழ்வாச்சு மத்த நேரம் ரொம்ப போராச்சு
பெண்: பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு மொத்த நேரமும் ஆராய்ச்சி பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி
ஆண்: விரலால் நானும் உன் தேகம் நெய்யலாமா
பெண்: அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா
ஆண்: உன் மூச்சிலும் என் பேச்சிலும் நாம் வாழும் வாழ்க்கை கொடுமா
பெண்: விழி வீச்சிலும் பொய் பேச்சிலும் நம் காதல் வாழும் சுகமா
குழு: ............
ஆண்: பத்து மாதம் தான் தாய் வயிற்றில் இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில் என்னை தாங்கும் தாயும் நீயே
பெண்: பிறக்கும் போது தான் பெண்ணானேன் வளரும் போது தான் ஆணானேன் உன்னால் தானே தாயும் ஆவேன்
ஆண்: காதில் வந்து ஒரு வாா்த்தை சொல்லலாமா
பெண்: சொல்லும் வாா்த்தை என்னை உயிரோடு விடுமா
ஆண்: விழியோரமா அதிகாரமா நம் காதல் ஆட்சி அமைக்கும்
பெண்: அது தானடா வெகு காலமா நாம் வாழும் வரைக்கும் நிலைக்கும்
குழு: கம் ஆன் கம் ஆன்... கம் ஆன் கம் ஆன்.... கம் ஆன் கம் ஆன்... கம் ஆன் கம் ஆன்....

Chorus: ........
Male: Kannum kannumdhan kalandhaachu Kalapil kaadhal than karuvaachu Kannil mattum karpu poyaachu
Female: Kannum kannumdhan kalandhaachu Kalapil kaadhal than karuvaachu Kannil mattum karpu poyaachu
Male: Ennil unnai naan serthu vaikkalamaa..
Female: Vaazhum varaikkum naan selavaaga varava.
Male: Pani kaalama illai vervaiya. Adi kaatraai naanum thodava.
Male: Thol saayanum kai aayanum. Ada naanam kai than vidumaa.
Chorus: Come on. come on. come on. come on. uh.uh Come on. come on. come on. come on. uh.uh
Chorus: Oh my kadavulae I think i did it again I think i seen it again Girl.. your thoppul is juicy. fruity Girl. I’m losing all my concentration in this.world I’m not able to sittu .mylittle girl Girl.now look what i dancing am with you babe If you are my figure-u I’m your ma ma..ma ma.
Chorus: Come on. come on. come on. come on. uh..uh Come on. come on. come on. come on. uh..uh
Male: Vethu kaathu thaan uyir moochu Kaadhal mattum than vaazhvaachu Matha neram romba bore aachu
Female: Ponnukulla than ennachu Motha neramum aaraichi Ponnukulla aanin manasaatchi
Male: Viralal nanum un dhegam neiyalaama
Female: Adada koocham unnai summa vidumma
Male: Un moochilum en pechilum Naam vaazhum vaazhkkai kodumaa
Female: Vizhi veechilum poi pechilum Nam kaadhal vaazhum sugama
Chorus: Oh my kadavulae I think i did it again..uh.uh I think i seen it again girl.uh.uh
Male: Pathu maadham thaan thaai vayitril Ini motha kaalam than unnidathil Ennai thaangum thaayum neeyae.
Female: Pirakkum podhu than penn aanen Valarum podhu than aananen Unnal thaanae thaayum aaven
Male: Kaadhil vandhu oru vaarthai sollalama..
Female: Sollum vaarthai enai uyirodu viduma..
Male: Vizhi orama athigaarama Nam kaadhal aatchi amaikkum
Female: Adhu thanada veghu kaalama Naam vaazhum varaikkum nilaikkum
Chorus: Come on. come on.uh.uh Come on. come on. uh.uh Come on. come on. come on. come on. Come on. come on. come on. come on.
Come on. come on. i think i did it again.. Come on. come on. i think i seen it again Come on. come on. shake it up yo ..yeah Come on. come on. now shake it down yo..
Now check it out !!!
tamil karaoke download mp3
tamil songs lyrics download free
yaar alaipathu lyrics
natpu lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil christian songs lyrics in english
karaoke with lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
96 song lyrics in tamil
photo song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil mp3 song with lyrics download
marudhani song lyrics
vijay songs lyrics
alagiya sirukki movie
cuckoo enjoy enjaami
cuckoo cuckoo dhee lyrics
master movie songs lyrics in tamil
chellamma chellamma movie