Kattu Kattu Keera Kattu Song Lyrics

Thirupaachi cover
Movie: Thirupaachi (2005)
Music: Devi Sri Prasad
Lyricists: Perarasu
Singers: Manikka Vinayagam and Sumangali

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு

பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா

ஆண்: ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா

பெண்: ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா

ஆண்: கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கன்ன கட்டு அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா

பெண்: வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு

ஆண்: ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு ஹே

பெண்: ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு வாங்கிகிறேன் வாங்கிகிறேன் பம்பர் டிக்கெட்டு

பெண்: ஹா கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா..ஹோய்

ஆண்: கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹே

குழு: ஹோய் ஆஹா.(4)

ஆண்: ஹே பல்லு மொளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு அந்த வகையில் நான் யோகக்காரண்டி

பெண்: ஹே பல்ல உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு அத்து மீறினா நான் ஏடாகுடம்டா

ஆண்: ஹே மிசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும் மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி

பெண்: பொட்டபுள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும் கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா

ஆண்: ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிக்லெட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் ஜப்பான் ஜாக்கெட்டு

பெண்: ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு

பெண்: தன்னம் தனியா அட கொல்லையில தென்னமரம் கள்ளு எறக்கு அட போத வரும்டா

குழு: ஹோய் ஆஹா ஹா

ஆண்: ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லிமரம் கில்லி பறிச்சா அடி கண்ணீர் விடுமா

பெண்: வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா

ஆண்: ஆலமர விழுதிருக்கு ஆடிக்கால பொழுதிருக்கு ஆசையில காத்திருக்கு உன்ன தொடத்தான்

ஆண்: வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு

பெண்: ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்

ஆண்: ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு புட்டு புட்டு சொரா புட்டு தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹோய்

Female: Aaaa kattu kattu keera kattu Keera kattu Puttu puttu aanchu puttu Aanchu puttu

Female: Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi

Male: Hey kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hey

Female: Oh kattu kattu orangkattu Muthammittu mallu kattu Jalli kattu pola muttu Oh pappaiyaa

Male: Kattu kattu pullu kattu Kannu kutti kanna kattu Allikittu yerakkattu Oh pappamma

Female: Varava tharava En vekkatha vittu puttu

Male: Hey vaadi vaadi Vaadi vaadi pattas packetu Vaangi tharen vaangi tharen Otha rocket-u hey

Female: Hey vaada vaada Vaada vaada supermarketu Vaangikiran vaangikiran Bumper ticket-u

Female: Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi

Male: Kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hey

Chorus: Hoi ahaa.(4)

Male: Hey pallu molacha Ada butti paalu pullaikku Antha vagaiyil naan yogakarandi

Female: Hey pallu udaipan Ada sollum padi nee kelu Athu meerina naan edakudamda

Male: Hey meesaiyila mannu patta Kozhainnu peru varum Meesaiyila ponnu patta Veeram thaanadi

Female: Pottapulla vekkapatta Bhoomi mela kannu padum Konja neram vekkam vitta Kannae moodumda

Male: Hey vaadi vaadi Vaadi vaadi china chicklettu Vaangitharen vangitharen Japan jackettu aah haa

Female: Hey vaada vaada Vaada vaada water packettu Kathirukku kathirukku Gaali bucket

Female: Aaa kattu kattu keera kattu Puttu puttu aanchu puttu Vettu vettu vera vettu Oh pappaiyaa hoi

Male: Kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma

Female: Thannam thaniya Ada kollaiyila thennamaram Kallu erakku Ada botha varumda

Chorus: Hoi aha haa.

Male: Hey othaiyillathan Ada kaachirukku nellimaram Killi paricha Adi kanneer viduma

Female: Vazhamaram paluthirukku Barathila sarinchirukku Sanjallum sanjupudum Thangi kollada

Male: Aalamaram viluthirukku Aadi kaala poluthirukku Aasaiyila kathirukku Unna thodathan

Male: Vaadi vaadi vaadi vaadi Vaadi vaadi vaadi vaadi Pinju carrot-u Vaangitharen vaangitharen London lockettu

Female: Ai aiyaiya vaada vaada Vaada vaada one day criket-u Aadiputta gaali aagum Rendu wickettu hoi

Male: Hey kattu kattu keppa kattu Puttu puttu sora puttu Thottu kittu uchu kottu Oh pappamma hoi

Other Songs From Thirupaachi (2005)

Nee Entha Ooru Song Lyrics
Movie: Thirupaachi
Lyricist: Perarasu
Music Director: Dhina
Appan Panna Song Lyrics
Movie: Thirupaachi
Lyricist: Perarasu
Music Director: Dhina
Enna Thavam Song Lyrics
Movie: Thirupaachi
Lyricist: Perarasu
Music Director: Dhina
Kumbida Pona Deivam Song Lyrics
Movie: Thirupaachi
Lyricist: Perarasu
Music Director: Dhina
Most Searched Keywords
  • oru manam whatsapp status download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • venmathi song lyrics

  • anthimaalai neram karaoke

  • aarariraro song lyrics

  • master movie songs lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • lyrics whatsapp status tamil

  • bigil unakaga

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil christian songs karaoke with lyrics

  • ennavale adi ennavale karaoke

  • vijay and padalgal

  • kannalaga song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics