Added Date: Feb 11, 2022
ஆண்: கும்பிட போன தெய்வம் ஓஹ ஓ ஓ
பெண்: டேய் என்னடா இழுவ மேட்டருக்கு வாடா
ஆண்: கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண்: பால ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா
ஆண்: ஹேய் கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண்: பால ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா டேய்
பெண்: ஹே எல்லாம் தெறிஞ்சவடா இந்த முத்து மாரி
ஆண்: ஆத்தா
பெண்: பொல்லாத ஆளுக்கெல்லாம் இவ ஒரு மாரி
ஆண்: தாயே
ஆண்: அடி இந்த அட்டம் ஆடுரியே முத்து முத்து மாரி மனச கொஞ்சம் ஆடிப்புட்டா அடக்குரியே தாயி
பெண்: நான் கோபத்துல கோபத்துல வந்திருக்கேண்டா நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி மொண்டு ஊத்துடா
ஆண்: ஹேய் சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா தண்ணி லாரி வந்து விடும் கொஞ்சம் பொறுமா
பெண்: என்னை யாடா காக்கவெச்ச சொம்பு தண்ணிய கேக்கவெச்ச சட்ட சபையா ஆக்கிப்புட்ட குத்தம் குறையா கூறிப்புட்ட
ஆண்: ஹேய் கும்பிட போன தெய்வம்
பெண்: ஆ
ஆண்: அட குறுக்க வந்ததம்மா
பெண்: ஹான் அட குறுக்க வந்த தெய்வம் உன் கூட ஆடுதடா
பெண்: .............
ஆண்: அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு போயிருவ மாரி மத்த நேரம் போரடிக்கும் என்ன பண்ண தாயி
பெண்: ஹேய் மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி நான் வந்து வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேதி
ஆண்: ஹேய் அடுத்த வெள்ளி
ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா ஆத்தா நீயும் வந்துப்புட்டா தூள் பறக்கும்மா
பெண்: அட உன்னோட காம்பினேஷன் புடிச்சுப் போச்சுடா யாரு இங்க டாமினேஷன் அடிச்சி வெரட்டுடா
ஆண்: ஆத்தா நீயும் கூட இருந்த
பெண்: சொல்லு
ஆண்: மேலும் மேலும் வெற்றி வரும்
பெண்: ஆமா
ஆண்: நாலு பேருக்கு நன்மை செஞ்சா
பெண்: செஞ்சா
ஆண்: பூமி நம்மல சுத்தி வரும்
பெண்: நீ கும்பிட போன தெய்வம் உன் குறுக்க வந்ததடா
ஆண்: என் குருக்க வந்த தெய்வம் அட கூட ஆடுதம்மா
பெண்: பால்ல ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
ஆண்: வெட்டு ஒன்னுதான் துண்டு ரெண்டுதான் வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணவா
ஆண்: தன்ன நானனா தன்ன நானனா தனனன நானனன நன்னனானன ஹே
பெண்: தன்ன நானனா தன்ன நானனா தனனன்ன தானனானன்ன நனனன்னானானனா ஓகே குட் நைட்

Male: Kumbida pona deivam Ohhooo.ooo. ohhh
Female: Dei ennada iluva Matterukku vaada
Male: Kumbida pona deivam Ada kurukka vanthathamma Ada kurukka vantha deivam En kooda aduthamma
Female: Paalla oothuda Koola oothuda Vendikittu vendikittu Soodam yethuda Vettu onnuda thundu renduda Vetti vecha thaengayila Pooja pannuda
Male: Hey kumbida pona deivam Ada kurukka vanthathamma Ada kurukka vantha deivam En kooda aduthamma
Female: Paalla oothuda Koola oothuda Vendikittu vendikittu Soodam yethuda Vettu onnuda thundu renduda Vetti vecha thaengayila Pooja pannuda dei
Female: Hey ellaam therinchavada
Intha muthu mari
Male: Aatha
Female: Pollatha aalukkellaam
Iva oru mari
Male: Thaaye
Male: Adi inthattam aduriyae Muthu muthu mari Manasa konjam adiputta Adakkiriyae thaayii
Female: Naan kobathila kobathila Vanthirukkenda Nee manja thanni manja thanni Mondu oouthuda
Male: Hey chennaiyila thanni illa Romba kaalama Thani lorry vanthu vidum Konjam poruma
Female: Ennaiyaada kakkavecha Sombu thaniya kekkavecha Satta sabaiyaa akkiputta Kutham kuraiya kuriputta
Male: Hey kumbida pona deivam
Female: Aaa..
Male: Ada kurukka vanthathamma
Female: Haan
Ada kurukka vandha deivam
Un kooda aduthadaa.aa.aa.aaa..
Female: Haan haan Ululululuulu Haan haan Ululululuulu
Male: Adi konja neram adiputtu Poyiruva mari Matha neram boradikkum Enna panna thaayii.ee.
Female: Hey melogam bhoologam Sontha ooru mari Naan vanthu vanthu povenda Velli sevvai thedhi
Male: Hey adutha velli aadi velli Kathirukkenmaa Aatha neeyum vanthuputta Dhool parakkumma
Female: Ada unnoda combination Pudichupochuda Yaru ingae domination Adichu veratuda hoi
Male: Aatha neeyum kooda iruntha
Female: Sollu
Male: Melum melum vetri varum
Female: Aama
Male: Naalu perukku nanma senja
Female: Senja
Male: Bhoomi nammala suthi varum
Female: Nee kumbida pona deivam
Un kurukkae vanthathada
Male: En kurukkae vantha deivam
En kooda aduthamma
Female: Paalla oothuda Koola oothuda Vendikittu vendikittu Soodam yethuda
Male: Ada vettu onnuthan Thundu renduthaan Vetti vecha thaengayila Pooja pannava
Male: Hey thanna nana naa Thanna nana naa Nanana thana naana Nana nana naa hey
Female: Hey thanna nana naa Thanna nana naa Thananana thana naana Nana nana naa Ok gud night
ore oru vaanam
kanne kalaimane song karaoke with lyrics
cuckoo padal
raja raja cholan lyrics in tamil
google song lyrics in tamil
ovvoru pookalume song karaoke
maara movie song lyrics in tamil
cuckoo lyrics dhee
old tamil songs lyrics in tamil font
songs with lyrics tamil
kutty pattas full movie download
velayudham song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
yellow vaya pookalaye
tamil songs with english words
ovvoru pookalume karaoke with lyrics in tamil
happy birthday song lyrics in tamil
tamil song lyrics in english free download
kaiyile aagasam soorarai pottru lyrics
soorarai pottru song lyrics tamil download