குழு: வாரே வாரே வாராரே தள்ளு வாரே வாரே வாராரே ஒத்துடா வாரே வாரே வாராரே அடங்குடா மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மஜா
ஆண்: நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
குழு: இல்ல இல்ல
ஆண்: நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு: இல்ல இல்ல
ஆண்: நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
குழு: இல்ல இல்ல
ஆண்: நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு: இல்ல இல்ல
ஆண்: தொப்புள் கொடி உறவா
குழு: இல்ல இல்ல
ஆண்: அட கட்சிக்கொடி உறவா
குழு: இல்ல இல்ல
ஆண்: ஹேய் மேட்டுகுடி உறவா
குழு: இல்ல இல்ல
ஆண்: அட கள்ளுக்கட உறவா
குழு: இல்லவே இல்ல
ஆண்: உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா
ஆண்: ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா
ஆண்: நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
குழு: இல்ல இல்ல இல்ல இல்ல
ஆண்: நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு: இல்ல இல்ல இல்ல இல்ல
குழு: ................
ஆண்: சாமி வரம் தந்திட்டா
குழு: ஓஹோ
ஆண்: கொட்டும் மழை கொட்டுண்டா ஏழை மனம் பொங்கும்டா
குழு: ஓஹோ
ஆண்: நான் அய்யனாரு பக்தண்டா
ஆண்: மண்ண நம்பி வேரு விண்ண நம்பி ஆறு என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: உனக்கொரு பேரு எனக்கொரு பேரு ஒன்னுசேர்த்து பாரு இந்தியன்னு பேரு
குழு: ஓஹோ ஓஹோ
ஆண்: பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில.ஹே பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில.ஹே
ஆண்: நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
குழு: இல்ல இல்ல இல்ல இல்ல
ஆண்: நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு: இல்ல இல்ல இல்ல இல்ல
குழு: .................
ஆண்: அம்மை அப்பன் தானடா
குழு: ஓஹோ
ஆண்: நம்மையாளும் சாமிடா கருவறை தோழிடா
குழு: ஓஹோ
ஆண்: நம்ம உயிர் நாடிடா
ஆண்: கண்ண பொத்தி வாழு காத பொத்தி வாழு வாய பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: ஆத்திகம் தான் மூச்சு சத்தியம் தான் பேச்சு ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடி எத்து
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண்: பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில.ஹே பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில.

ஆண்: ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா நாம அண்ணன் தம்பிடா

Chorus: Vaare vaare vaararae Thallu Vaare vaare vaararae Oththudaa Vaare vaare vaararae Adangudaa Machi machi machi machi Machi machi majaa
Male: Nee entha ooru
Naan entha ooru
Mugavari thevaillai
Chorus: Illa illa
Male: Nee enna uravu
Naan enna uravu
Sonthathil artham illai
Chorus: Illa illa
Male: Nee entha ooru
Naan entha ooru
Mugavari thevaillai
Chorus: Illa illa
Male: Nee enna uravu
Naan enna uravu
Sonthathil artham illai
Chorus: Illa illa
Male: Thoppul kodi urava
Chorus: Illa illa
Male: Ada kachikkodi urava
Chorus: Illa illa
Male: Hey mettukudi urava
Chorus: Illa illa
Male: Ada kallu kada urava
Chorus: Illavae illa
Male: Unnai yaro pethirukka Ennai yaro pethirukka Aanalum neeyum naanum Annan thambida
Male: Hey unnai yaro pethirukka Ennai yaro pethirukka Aanalum neeyum naanum Annan thambida
Male: Nee entha ooru
Naan entha ooru
Mugavari thevaillai
Chorus: Illa illa illa illa
Male: Nee enna uravu
Naan enna uravu
Sonthathil artham illai
Chorus: Illa illa illa illa
Chorus: .............
Male: Saami varam thanthittaa
Chorus: Ohoooo
Male: Kottum mazhai kottum da
Ezhai manam pongumda..
Chorus: Ohooooo
Male: Naan aiyanaaru bakthanda
Male: Manna nambi veru
Vinna nambi aaru
Enna nambi yaarum
Kettathilla paaru
Chorus: Ohhhhooo ohhhooo
Male: Unnakoru peru.
Ennakoru peru
Onnu serthu paaru
Indian nu peru
Chorus: Ohhhhooo ohhhooo
Male: Porappum erappum avan kayila Naama vazhum valkai namma kaiyila..hey Porappum erappum avan kayila Naama vazhum valkai namma kaiyila..hey
Male: Nee entha ooru
Naan entha ooru
Mugavari thevaillai
Chorus: Illa illa illa illa
Male: Nee enna uravu
Naan enna uravu
Sonthathil artham illai
Chorus: Illa illa illa illa
Chorus: ............
Male: Ammai appan thanada
Chorus: Ohooooo
Male: Naamai aazhum saamida
Karuvara thozhida
Female: Ohooooo
Male: Namma uyir nadida
Male: Kanna pothi vaalu
Kaatha poothi vaalu
Vaaya poothi vaalu
Namma gandhi mozhi kellu
Chorus: Ohhhhooo ohhhooo
Ohhhhooo ohhhooo
Male: Aathigamthan moochu
Sathiyamthan pechu
Aasai ellam pochu
Namma buddhar kodi yethu
Chorus: Ohhhhooo ohhhooo
Ohhhhooo ohhhooo
Male: Porappum erappum avan kayila Naama vazhum valkai namma kaiyila..hey Porappum erappum avan kayila Naama vazhum valkai namma kaiyila
Male: Nee entha ooru
Naan entha ooru
Mugavari thevaillai
Chorus: Illa illa
Male: Nee enna uravu
Naan enna uravu
Sonthathil artham illai
Chorus: Illa illa
Male: Thoppul kodi urava
Chorus: Illa illa
Male: Ada achikkodi urava
Chorus: Illa illa
Male: Hey mettukudi urava
Chorus: Illa illa
Male: Ada kallu kada urava
Chorus: Illavae illa
Male: Unnai yaro pethirukka Ennai yaro pethirukka Aanalum neeyum naanum Annan thambida
Male: Hey unnai yaro pethirukka Ennai yaro pethirukka Aanalum neeyum naanum Annan thambida Naama annnan thambida
soorarai pottru movie song lyrics
best tamil song lyrics for whatsapp status download
soorarai pottru movie song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
kutty pattas tamil movie download
paatu paadava
kadhal kavithai lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
pacha kallu mookuthi sarpatta lyrics
happy birthday tamil song lyrics in english
karaoke songs with lyrics in tamil
ilaya nila karaoke download
kutty pattas full movie in tamil
tamil gana lyrics
theriyatha thendral full movie
enjoy enjaami meaning
lyrics of kannana kanne
mgr padal varigal
soorarai pottru songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics