Added Date: Feb 11, 2022
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
பெண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம்
ஆண் : இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு எனக்கென தந்தால் என்ன..ஹாங்.. பெண் : இளமையின் கல்வி இளையவன் பயில தினசரி வந்தால் என்ன
ஆண் : சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ பெண் : கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும் கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும் ஆண் : அடடா தேவாமிருதம் பெண் : அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ..
பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம்
பெண் : என்னிடம் யாரும் என் பேர் கேட்டால் உதடுகள் உன் பேர் சொல்லும் ஆண் : இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய் எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ்
பெண் : என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை ஆண் : மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல பெண் : நிலைக்கும் தமிழ் பாடலாய் ஆண் : இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ..
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம் பெண் : தினந்தோறும் திரு மஞ்சனம் இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம் இன்று ஆரம்பம் பாராயணம் பெண் : ஆசைகள் ஆராதனம் செய்யும் ஆனந்த ஆலிங்கனம் பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லாதோ ராதா மனம்.

Male: Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam Dhinanthorum thiru manjanam Iru dhegathil romaanjanam
Female: Kamban paadaatha premaayanam Indru aarambam paarayanam Aasaigal aaraathanam Seiyum aanandha aalinganam
Male: Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam
Male: Idainilaipalli.. Ida othukkeedu.. Enakkena thanthaal enna haan..
Female: Ilamaiyin kalvi.. Ilaiyavan payila.. Thinasari vanthal enna haan..
Male: Solladi kiliye romba naalagumo
Female: Koondhalil paai poda Kaalangal vaaikkum haa.. Gopura kalasangal kani chaarai vaarkkum
Male: Adadaa thevaamirutham
Female: Athuthaan jeevaamirutham..
Female: Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam
Male: Kamban paadaatha premayanam Indru aarambam paarayanam
Female: Ennidam yaarum.. En per kettaal Udhadugal un per sollum haa..
Male: Iruttilum kooda.. Unakkoru nizhalaai.. Enathiru kaalgal sollum ha..
Female: Ennaiyae koduthen yethum Meetham illai
Male: Mothida panippaarvai Muyandraadum mella haa.. Moozhgida nam kaathal Titanic alla
Female: Nilaikkum tamil paadalaai
Male: Irukkum nam kaathalaai aa..
Male: Sarvam sri krishnarpanam Ena sollaatho radha manam
Female: Thinanthorum thiru manjanam Iru thegathil romaanjanam
Male: Kamban paadatha premayanam Indru aarambam paarayanam
Female: Aasaigal aarathanam Seiyum aanantha aalinganam
Female: Sargam sri krishnarpanam Ena sollaatho radha manam
hanuman chalisa in tamil and english pdf
isha yoga songs lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
tamil love feeling songs lyrics for him
gaana song lyrics in tamil
azhagu song lyrics
aagasam soorarai pottru lyrics
karaoke lyrics tamil songs
happy birthday tamil song lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics in tamil
asku maaro lyrics
sirikkadhey song lyrics
gal karke full movie in tamil
tamil whatsapp status lyrics download
amman devotional songs lyrics in tamil
megam karukuthu lyrics
enjoy en jaami cuckoo
3 movie songs lyrics tamil
lyrics tamil christian songs
romantic love song lyrics in tamil