Added Date: Feb 11, 2022
ஆண்: என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே
ஆண்: என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே
ஆண்: இருக்கும் போதினிலே உலகம் தெரியல நீ போன பின்னாலே உலகம் பெரிதில்ல
ஆண்: என்ன நெனப்புலடி போயி தொலைஞ்சுபுட்ட இருக்கும் உயிருக்கெல்லாம் கொள்ளி வெச்சுப்புட்ட வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா

ஆண்: ஆஅ ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ ஆஅ ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ
ஆண்: எந்த பயத்திலடி கண்ண மூடிட்ட யார் போட்ட கணக்கிலடி உயிர நிறுத்திட்ட
ஆண்: பெத்த மனசுகுள்ள ரத்தம் உரைய வெச்ச எங்க போறதுக்கு சொமய எறக்கி வெச்ச வரத்த வாங்கி வாழவிட்டியா அடி உன்ன நீயே பெத்துவிட்டியா
ஆண்: என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே என்னையே எனக்கு புடிக்கலையே அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே பின்னால பொறந்ததினால் இளையவளா முன்னால இறந்ததினால் மூத்தவளா தங்கையா பொறந்தாளே தாயாய் வளர்ந்தாளே தனியாய் பறந்ததினால் தெய்வமாய் ஆனாளே

Male: Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae
Male: Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae
Male: Irukkum pothunilae Ulagam theriyala Nee pona pinnaala Ulagam perithilla
Male: Enna nenappuladi Poyi tholanjuputta Irukkum uyirukkellaam Kolli vechupputta Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya
Male: Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae
Male: Aaah aaa...aaa.. Haa.aaa.aaa...aaa.aa.. Aaah aaa...aaa.. Haa.aaa.aaa...aaa.aa..
Male: Entha bayathuladi Kanna mooditta Yaar potta kanakkuladi Uyira niruththitta
Male: Peththa manasukulla Raththam uraiya vecha Enga porathukku Somaya erakki vecha Varatha vaangi vaazhva vittiya Adi unna neeyae kuththu vittiya
Male: Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae Pinnala poranthathinaal ilaiyavala Munnaala iranthathinaal mooththavala Thangaiya poranthaalae Thaayaai valanthaalae Thaniyaai paranthathinaal Theivamaai aanaalae
Male: Ennaiyae ennaku pudikkaliyae Annanaai irunthum poruppilaiyae
oh azhage maara song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
lyrics with song in tamil
thullatha manamum thullum tamil padal
tamil songs lyrics whatsapp status
malare mounama karaoke with lyrics
karaoke for female singers tamil
kadhal sadugudu song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alagiya sirukki full movie
morattu single song lyrics
alagiya sirukki tamil full movie
maruvarthai song lyrics
maara song tamil lyrics
enjoy enjaami song lyrics
google google panni parthen song lyrics
inna mylu song lyrics
dingiri dingale karaoke