Added Date: Feb 11, 2022
ஆண்: என் சிந்தாமணி என் சூடாமணி என் சிந்தாமணி என் சூடாமணி அடி நாளைக்கு ராத்திரி வாரேன் சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன் அடி நாளைக்கு ராத்திரி வாரேன் சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன் பா..பப்புல.பா.. பா..பப்புல.பா..
ஆண்: நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா
பெண்: நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல
ஆண்: நடிப்பில் கில்லாடி நான் ஆ..இந்த நடை உடை புரியலையா
பெண்: அசப்பில் சிவாஜி நீ
ஆண்: ஆ...
பெண்: உன்னை அள்ளிக் கொள்ள துடிக்குதய்யா
ஆண்: உன்ன பார்த்தாலே மன்மதன் ராகம்
பெண்: நீ பாடய்யா ஊறுது தேகம்
பெண்: உன் சிந்தாமணி உன் சூடாமணி உன் சிந்தாமணி உன் சூடாமணி நீ கல்யாண மந்திரம் போட்டு என் கன்னத்த குங்குமம் ஆக்கு..
ஆண்: நீ தோளோடு சாச்சிக்க போதும் கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும் நீ தோளோடு சாச்சிக்க போதும் கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
பெண்: நீ பொல்லாத ஆளுங்க சாமி கைப் பட்டாலே சுத்துது பூமி நீ பொல்லாத ஆளுங்க சாமி கைப் பட்டாலே சுத்துது பூமி
ஆண்: அணைச்சா அம்மாடியோவ் இன்பம் அங்கம் எங்கும் சிலிர்க்குதடி
பெண்: நெனச்சா ஆத்தாடியோவ் மனம் அங்கும் இங்கும் பறக்குதய்யா
ஆண்: உன் மாராப்பு சேலைக்கு மேலே அடி மார்போடு சாய்ச்சிக்க ஆள
ஆண்: நீ செவ்வந்தி பூவாட்டம் பொண்ணு அடி சித்தாட ஒத்தாசி பண்ணு
பெண்: இது ஆனாலும் பொல்லாத கண்ணு உன் கண்பட்டு உண்டாச்சு புண்ணு
ஆண்: சிரிச்சா செல்லக்கிளி ஆங் சும்மா முத்து முத்தா செதறுதடி
பெண்: விழுந்தா மெல்ல பிடி கண்ணு சொல்ல சொல்ல சொருகுதய்யா
ஆண்: உன் பாவாட ராட்டினம் ஆடும்
பெண்: நீ பாராட்ட பஞ்சணை தேடும்..
ஆண்: என் சிந்தாமணி
பெண்: ஆ
ஆண்: என் சூடாமணி
பெண்: ஆங்
ஆண்: என் சிந்தாமணி என் சூடாமணி அடி நாளைக்கு ராத்திரி வாரேன் சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்
பெண்: ஓ...பா..பப்புல.பா..
ஆண்: ஹோ..பா..பப்புல.பா..

Male: En Sinthaamani en soodaamani En Sinthaamani en soodaamani Adi naalaikku raaththiri vaaraen Sollu naanaachchum kettatha thaaraen Adi naalaikku raaththiri vaaraen Sollu naanaachchum kettatha thaaraen Paa..pappula...paa...paa...pappula..paa
Male: Naan thanjavur jillaavu raja Nee thaalaattum kashmir-u roja Naan thanjavur jillaavu raja Nee thaalaattum kashmir-u roja
Female: Nee appaa per thappaatha pillai Sollu aambilla un polae illa Nee appaa per thappaatha pillai Sollu aambilla un polae illa
Male: Nadippil killaadi naan
Aa...intha nadai udai puriyalaiyaa
Female: Asappil Sivaji nee
Male: Aa..
Female: Unnai alli kolla thudikkuthaiyaa
Male: Unna paarththaalae manmathan raagam
Female: Nee paadaiyyaa ooruthu dhegam
Female: Un sinthaamani un soodaamani Un sinthaamani un soodaamani Nee kalyaana manthiram pottu En kannaththa kunkumam aakku
Male: Nee tholodu saatchchikka pothum Kai pattaalae jivvunnu yaerum Nee tholodu saatchchikka pothum Kai pattaalae jivvunnu yaerum
Female: Nee pollaatha aalunga saami Kai pattaalae suththuthu bhoomi Nee pollaatha aalunga saami Kai pattaalae suththuthu bhoomi
Male: Anaichchaa ammaadiyov
Inbam angam engum silirkkuthadi
Female: Nenaichcha aaththaadiyov
Manam angum ingum parakkuthaiyya
Male: Un maaraappu sealaikku maele Adi maarbodu saaitchchikka aala
Male: Nee sevvanthi poovaattam ponnu
Adi siththaada oththaasi pannu
Female: Idhu aanalum pollaatha kannu
Un kannupattu undaachchu punnu
Male: Sirichchaa chellakkili Aang summaa muththu muththaa sedharuthadi
Female: Vizhunthaa mella pidi Kannu solla solla soruguthaiyyaa
Male: Un paavaada raatinam aadum
Female: Nee paaratta panjanai thedum
Male: En Sinthaamani
Female: Aa...
Male: En soodaamani
Female: Aang
Male: En Sinthaamani en soodaamani
Adi naalaikku raaththiri vaaraen
Sollu naanaachchum kettatha thaaraen
Female: Oo..paa..pappula...paa...
Male: Ho..paa...pappula..paa
Female: Oo..paa..pappula...paa...
neerparavai padal
devane naan umathandaiyil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
isaivarigal movie download
mainave mainave song lyrics
sarpatta parambarai dialogue lyrics
karaoke songs with lyrics tamil free download
nadu kaatil thanimai song lyrics download
kadhal sadugudu song lyrics
raja raja cholan song lyrics tamil
saraswathi padal tamil lyrics
soorarai pottru lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
devathayai kanden song lyrics
vaseegara song lyrics
chill bro lyrics tamil
kutty pattas full movie download
96 song lyrics in tamil
thangachi song lyrics
murugan songs lyrics