Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
பெண்: ஹே ஹே ஹே ஹேய்ய் ஹே ஹேய்ய் ஹே ஹே ஹே ஹேய்ய் ஹே ஹேய்ய்
ஆண்: அடி ஏ புள்ள என்னென்ன அங்கே இருக்கு அத இப்போதே பாத்தாதான் தீரும் எனக்கு
பெண்: அட நீ தேடும் எல்லாமே இங்கே இருக்கு அட நீ வாயா நல்லாதான் நேரம் இருக்கு
ஆண்: அந்த ரகசியத்த கொஞ்சம் காட்டுறியா
பெண்: அந்த அதிசத்த வந்து பாக்குறியா
ஆண்: அடி ஏ புள்ள... அடி ஏ புள்ள என்னென்ன அங்கே இருக்கு அத இப்போதே பாத்தாதான் தீரும் எனக்கு
பெண்கள் : அட நீ தேடும் எல்லாமே இங்கே இருக்கு அட நீ வாயா நல்லாதான் நேரம் இருக்கு..
ஆண்: ஏமாத்தக் கூடாது எங்கிட்ட ஆகாது தனியா போனா நான்தான் விடுவேனா அடி என் திறம புரியாதா எதிலும் ஜெயிப்பேன் தெரியாதா அஹன்
பெண்: வெட்டுப் புலி நீயா உன் வீரம் என்ன வாயா அள்ளி விடு பாட்ட அட அந்தியில வேட்ட
ஆண்: என்ன வெல்ல ஆள் ஏது நான் கைய வெச்சா தாங்காது அத்த புள்ள ராசாத்தி என் வித்தை என்ன பாரேண்டி
பெண்: ஊருல நாட்டுல உன்னப் போல் ஆள் இல்ல மாலதான் சூடுறேன் தோளுல..

பெண்கள்: அட நீ தேடும் எல்லாமே இங்கே இருக்கு அட நீ வாயா நல்லாதான் நேரம் இருக்கு
ஆண்: ஆறெல்லாம் நீரோடும் ஊரெல்லாம் தேரோடும் பதமா எதமா சுகமா நடமாடு புதையல் எடுக்கும் நெனவோடு சரியா வழிய எட போடு அஆஹா..
பெண்: வந்த சனம் பாக்க உன் பாட்ட கொஞ்சம் கேக்க இப்ப நல்ல நேரம் உன் எண்ணம் நெறவேறும்
ஆண்: குள்ள நரி காட்டோட சில கள்ள நரி நாட்டோட சுத்துதடி ராசாத்தி இது எத்தன நாள் கேளேண்டி
பெண்: காளியே சூலியே நீலியே ஓடி வா காட்டடி நல்லதோர் பாதைய.
ஆண்: அடி ஏ புள்ள என்னென்ன அங்கே இருக்கு இப்போதே பாத்தாதான் தீரும் எனக்கு

ஆண்: அடி ஏ புள்ள.. அடி ஏ புள்ள எல்லாமே இங்கே இருக்கு இப்போதே பாத்தாதான் தீரும் எனக்கு
பெண்கள்: அட நீ தேடும் எல்லாமே இங்கே இருக்கு நீ வாயா நல்லாதான் நேரம் இருக்கு
ஆண் மற்றும்
பெண்: ஹ்ம்ம்ம் ஹோய்ய்..

Male: Hei
Female: Heei
Male: Hei
Female: Heei
Male: Hei
Female: Heei
Male: Hei hei hei
Female: Hei
Male: Hei
Female: Heii
Male: Adi ye pulla ennenna Angae irukku Adha ippodhae paaththaa thaan Theerum enakku
Female: Ada nee thedum Elaamae ingae irukku Ada nee vaaya nallaathaan Neram irukku
Male: Andha ragasiyatha
Konjam kaaturiya
Female: Andha adhisayatha
Vanthu paakuriyaa
Male: Adi ye pulla Adi ye pulla ennenna Angae irukku Adha ippodhae paaththaa thaan Theerum enakku
Females: Ada nee thedum Elaamae ingae irukku Ada nee vaaya nallaathaan Neram irukku
Male: Yemaaththa koodathu Engitta aagathu Thaniya ponaa Naan thaan viduvena Adi en thirama puriyatha Edhilum jeyippen theriyatha..haa
Female: Vetta puli neeya
Un veeram enna vaaya
Female: Alli vidu paatta
Ada andhiyila vetta
Male: Enna vella aal yedhu Naan kaiya vechaa thaangathu Aththa pulla raasaathi En viththai enna paarendi
Female: Oorila naatula
Unna pola aal illa
Female: Maala thaan sooduren tholula
Male: Adi ye pulla ennenna Angae irukku Adha ippodhae paaththaa thaan Theerum enakku
Females: Ada nee thedum Elaamae ingae irukku Ada nee vaaya nallaathaan Neram irukku
Male: Aarellaam neerodum Oorellam thaerodum Padhama edhama Sugama nadamaadu Pudhaiyal edukkum nenavodu Sariya vazhiya eda podu haan haa
Female: Vandha sanam paakka
Un paatta konjam kekka
Female: Ippa nalla neram
Un ennam neraverum
Male: Kulla nari kaattoda Sila kalla nari naattoda Suththuthadi raasarhi Idhu eththana naal kelaendi
Female: Kaaliyae sooliyae
Neeliyae odi vaa
Female: Kaattadi nalladhor paadhaiya
Male: Adi ye pulla ennenna Angae irukku Adha ippodhae paaththaa thaan Theerum enakku
Female: Ada nee thedum Elaamae ingae irukku Ada nee vaaya nallaathaan Neram irukku
Male: Andha ragasiyatha
Konjam kaaturiya
Female: Andha adhisayatha
Vanthu paakuriyaa
Male: Adi ye pulla Adi ye pulla ellaamae Ingae irukku Adha ippodhae paaththaa thaan Theerum enakku
Females: Ada nee thedum Elaamae ingae irukku Ada nee vaaya nallaathaan Neram irukku
Male &
Female: Huu uu uu uu hooi
gaana song lyrics in tamil
ilaya nila karaoke download
tamil songs with lyrics free download
hanuman chalisa tamil translation pdf
tamil songs with lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
oru naalaikkul song lyrics
enjoy en jaami cuckoo
tamil karaoke video songs with lyrics free download
sarpatta parambarai dialogue lyrics in tamil
vaathi coming song lyrics
indru netru naalai song lyrics
tamilpaa
maruvarthai pesathe song lyrics
tamil duet karaoke songs with lyrics
kai veesum kaatrai karaoke download
enjoy en jaami lyrics
mayya mayya tamil karaoke mp3 download
master lyrics tamil
aagasam song lyrics