Achukku Buchukku Song Lyrics

Thiruttu Payale 2 cover
Movie: Thiruttu Payale 2 (2017)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Sanjana Kalmanjie

Added Date: Feb 11, 2022

பெண்: புட் எ ஸ்மைலீ போடு ஸ்மைலீ

பெண்: அச்சுக்கு புச்சுக்கு ஆல் ஸ்மைலீ டச்சுக்கும் இச்சுக்கும் நான் ஸ்மைலீ செல்ல துளி செல்லமே மொழி ஸ்மைலீ நானடா

பெண்: ஐ எம் எ ஹேப்பி ஹேப்பி கேர்ள் வித் எ ஸ்மைலீ ஐ எம் எ ஸ்மைலீ ஸ்மைலீ கேர்ள் வெரி ஹேப்பி

பெண்: உன் ஹார்ட்ட மெல்ல தான் ஓபன் பண்ணதான் பாஸ்‌வேர்ட் ஸ்மைலீ டா ஹா

குழு: ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே ஹே மக்கா மக்கா மக்கா யே நீ ஆட்டம் போடு சோக்கா யே

பெண்: அச்சுக்கு புச்சுக்கு ஆல் ஸ்மைலீ டச்சுக்கும் இச்சுக்கும் நான் ஸ்மைலீ செல்ல துளி செல்லமே மொழி ஸ்மைலீ நானடா ஆஆ ஆஆ

பெண்: ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஓஓ

பெண்: கொஞ்சமா வரும் கோபங்கள் கொஞ்சமா வரும் தாபங்கள் கெஞ்சலா மாறும் கொஞ்சலா மாறும் யூ யூ வியர் எ ஸ்மைலீ

பெண்: அன்றாடம் எழுந்ததும் அழகாய் ஒரு ஸ்மைலீ தான் அதிகாலை சூரியன் அளவில் ஒரு ஸ்மைலீ தான்

பெண்: அட இன்னும் எனக்கு ஆசை இருக்கு ஸ்மைலீ கிறுக்கி நான் ஹா

பெண்: ........

பெண்: உன்னோடு வாழும் நாளெல்லாம் கண்ணீர் தெறிக்கும் ஸ்மைலீ நான் என் செல்ல நண்பன் தோள் சாயும் நண்பன் நீ நீ நீயே தான்

பெண்: 24 /7 /365 உன்னாலே ஸ்மைலீ நான் உன் இதழின் ஓரத்தில் எப்போதும் ஸ்மைலீ நான் வோஹோ

Female: Put a smiley.. Podu smiley..

Female: Achukku buchukku all smiley Touchukkum ichchukkum naan smiley Chella thuli chellamae mozhi Smiley naanadaa.

Female: I am a happy happy girl With a smiley I am a smiley smiley girl Very happy

Female: Un hearta mella thaan Open pannaththaan Password smiley da.haa.

Chorus: Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah

Female: Achukku buchukku all smiley Touchukkum ichchukkum naan smiley Chella thuli chellamae mozhi Smiley naanadaa.aaa.aaa..

Female: Ohooo.ooooohooo. Ohooo.ooooohooo. Ohooo.ooooohooo.ooo.

Female: Konjamaa varum kobangal Konjamaa varum thaapangal Kenjalaa maarum.. konjalaa maarum You you wear a smiley.

Female: Andraadam.. ezhunthathum.. Azhagaai oor smiley thaan Athikaalai sooriyan Azhavil oru smiley thaan

Female: Ada innum enakku Aasai irukku Smiley kirukki naan..haaa..

Chorus: Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah

Female: Put a smiley.. Podu smiley..

Female: {Nan nan naanaa nan nan Nan nan naanaa nan nan Nan nan naanaa nan nan} (2)

Female: Unnodu vaazhum naal ellaam.. Kanneer therikkum smiley naan En chella naban.. Thol saayum nanban.. Nee nee neeyae thaan..

Female: 24 / 7 / 365 Unnaalae smiley naan Un ithazhin orathil Epothum smiley naan..

Female: Thottu anaiththaalum Sandai pidiththaalum Always smiley naan..woohoo.

Chorus: Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah Hey makka makka makka.yeah Nee aattam podu sokka..yeah

Other Songs From Thiruttu Payale 2 (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • pongal songs in tamil lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • old tamil karaoke songs with lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • story lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • unna nenachu song lyrics

  • lyrics songs tamil download

  • sarpatta parambarai dialogue lyrics

  • bujjisong lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • kutty pattas tamil full movie

  • maraigirai movie

  • en kadhale lyrics

  • tamil karaoke songs with lyrics

  • mainave mainave song lyrics

  • alagiya sirukki full movie