Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னாலே நானும் முன் போலே இல்லை இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை தடுமாறி போனேன் கொஞ்சமே
ஆண்: நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா
ஆண்: ஆஆஆஆ..ஆஆஆஆ. ஆஆஆஆ.ஆஆஆஆ.
ஆண்: சுகம் இதம் இசை மொழி பனி மழை குளிர் நிலவாய் வந்தாய்
ஆண்: வெயில் புனல் அனல் தணல் இடர் துயர் தொடர் வலியும் நீயே தந்தாய்
ஆண்: நீ எங்கே என் உயிரே நிழலாக ஓடுகிறாய் மெதுவாக தேடுகிறேன் மேகத்தால் மூடுகிறாய் தடுமாறி போனேன் கொஞ்சமே

ஆண்: பிடித்ததும் ரசித்ததும் நினைத்ததும் கிடைத்ததிங்கே உன்னால்
ஆண்: தனித்ததும் தவித்ததும் துடித்ததும் வலித்ததெல்லாம் உன்னால்
ஆண்: அதிகாலை உன் விழியில் அழகாக பூத்திருப்பேன் இரவென்றால் உன் அருகே மெழுகாக காத்திருப்பேன் தடுமாறி போனேன் கொஞ்சமே

Male: Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
Male: Unnalae naanum Mun polae illai Idhayathil thaithai Idhamaaga mullai Thadumaari ponnen konjamae
Male: Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
Male: Haaa..haaaa.aaaaa Haaa.aaaa.haaa.aaa..aaaa.
Male: Sugam idham Isai mozhi Pani mazhai Kulir nilaavaai vanthaai
Male: Veyil puyal Anal thanal Idar thuyar Thodar valiyum neeyae thanthaai
Male: Nee engae en uyirae Nizhalaaga odugiraai Methuvaaga thedugiren Megaththaal moodugiraai Thadumaari ponnen konjamae
Male: Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
Male: Pidithathum Rasithathum Ninaithathum Kedaithathingae unnaal
Male: Thanithathum Thavithathum Thudithathum Valithathellaam unnaal
Male: Adhikaalai un vizhiyil Azhagaaga poothirupen Iravendral unarugae Mezhugaaga kaathirupen Thadumaari ponnen konjamae
Male: Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
ellu vaya pookalaye lyrics audio song download
unnai ondru ketpen karaoke
raja raja cholan song karaoke
best tamil song lyrics
siragugal lyrics
asuran song lyrics
tamil album song lyrics in english
karaoke songs in tamil with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
soorarai pottru songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
lyrics with song in tamil
asuran mp3 songs download tamil lyrics
bigil song lyrics
unnodu valum nodiyil ringtone download
tik tok tamil song lyrics
jayam movie songs lyrics in tamil
song lyrics in tamil with images
lyrics video tamil