Added Date: Feb 11, 2022
ஆண்: டாலர்..பவுண்ட் யூரோ..ரூபி திராம்.தினார் ரிங்கட்.பட் ஏன்.காசே
ஆண்: அவள பார்த்தா அழகா இருப்பா
குழு: யார்டா மாப்ப்ள அவ
ஆண்: அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா
குழு: எந்த ஏரியா டா அவ
ஆண்: ஹேய் அண்ணன் தம்பி அங்கேயும் இருப்பா மாமன் மச்சான் இங்கேயும் இருப்பா கசங்கி கெடந்தும் காதல் வளர்ப்பாலே லே லே லே கருப்பு வெள்ளை ரெண்டு நிறத்திலே லே லே லே
ஆண்: அவ யாரப்பா
குழு: காசே
ஆண்: நெசம் தானப்பா
குழு: காசு காசே
ஆண்: நம்ம தொரத்தினா அவ ஓடுவா அவ மெறட்டினா ஒகே ஏ ஏ
ஆண்: .................
ஆண்: காதல் ஜோடி கல்யாண ஜோடி கனிந்திட வைப்பதும் காசே தான்
ஆண்: கடவுளில் கூட சின்னது பெருசு நிர்ணயம் செய்வதும் காசே தான்
ஆண்: அரசியல் சந்தையில் பதவியும் காசு தான் அட உண்மைய சொல்லவா உறவுகள் காசு தான்
ஆண்: மூச்சு விடவும் காசே தான் மூச்சு போனால் காசே தான்
ஆண்: முதலும் முடிவும் காசே தான் ஹேய் காசு ஹேய் காசு காசு இல்லாட்டி தூசு பாஸ் நீ பாஸ் காசுக்கும் வெச்சான் பாஸ்
ஆண்: பஸுக்கும் காசு கிஸுக்கும் காசு ஏறவும் காசு இறங்கவும் காசு
ஆண்: உண்ணுமிடம் காசு காசு கழிப்பிடம் காசு காசு தப்பு பண்ண காசு காசு தர்மம் பண்ண காசு காசு
ஆண்: கச்சேரிக்கும் காசு காசு ஒப்பாரிக்கும் காசு காசு தேசம் வாங்க காசு காசு சிங்கிள் டி யும் காசு காசு ஹப்பா காசே
ஆண்: அவள பார்த்தா அழகா இருப்பா இருப்பா அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா ஜெய்ப்பா

ஆண்: காசு கெடச்சா எல்லாம் கெடைக்கும் ஊரே நடக்கும் பின்னால் தான்
குழு: ..................
ஆண்: புத்தி கொடுப்பதும் புத்தி கெடுப்பதும் நெறஞ்சி கிடக்கும் காசே தான்
குழு: ..................
ஆண்: சாதாமானவன் தாதா ஆகினேன் சிங்கி அடித்தவன் கிங்காய் மாறினேன்
குழு: மனி மனி மனி மனி மனி மனி மனி மனி மனி மனி
ஆண்: அவள பார்த்தா அழகா இருப்பா அழக காட்டி அகிலம் ஜெய்ப்பா

Male: Dollar. pound Euro.. rupee Dhiram. dinar Ringget .bhat Yen .kaasae.
Male: Avala paartha azhaga iruppa
Chorus: Yaarda maapla ava
Male: Azhaga kaati agilam jeiyupaa
Chorus: Endha area da ava
Male: Hei annan thambi angeyum iruppa Maamanm machaan ingeyum iruppa Kasangi kedanthum kaadhal valarppaalae Lae lae lae Karuppu vellai rendu nirathaalae Lae lae lae
Male: Ava yaarappa
Chorus: Kaasae
Male: Nesam thaanappa
Chorus: Kaasu kaasae
Male: Namma thorathina ava oduvaa
Ava merattinaa
Okay yae yae
Male: Money money Give me the money Heh You want the money You want the girl The best is To make you laugh at-world So cool so slew Just strech Wanna to feel the real good Bring the nation down Or build the brotherhood Funny funny Laugh is so sunny Its the only thing Money money money Money money money
Male: Kaadhal jodi Kalyana jodi Kaninthida vaippadhum Kaasae thaan
Male: Kadavululil kooda Chinnadhu perusu Nirnayam seivadhum Kaasae thaan
Male: Arasiyal sandhaiyil Padhaviyum kaasu thaan Ada unmaiyai sollava Uravugal kaasu thaan
Male: Moochu Vidavum Kaasae thaan Moochu ponaal Kaasae thaan
Male: Mudhalum mudivum Kaasae thaan Hei kaasu hei kaasu Kaasu illati dhoosu Bossu nee bossu Kaasukkum vechaan bossu
Male: Bussukum kaasu Kissukum kaasu Yeravum kaasu Irangavum kaasu
Male: Unnumidam kaasu kaasu Kazhipidam kaasu kaasu Thappu panna kaasu kaasu Dharmam panna kaasu kaasu
Male: Kutcherikum kaasu kaasu Opparikkum kaasu kaasu Dhesam vaanga kaasu kaasu Single teayum kaasu kaasu Happaaaa kaasae
Male: Avala paartha azhaga iruppa Iruppa Azhaga kaati agilam jeiyupaa Jeiyupaa
Male: Hei annan thambi angeyum iruppa Maamanm machaan ingeyum iruppa Kasangi kedanthum kaadhal valarppaalae Lae lae lae Karuppu vellai rendu nirathaalae Lae lae lae
Male: Kaasu kedacha
Ellam kedaikum
Oorae nadakkum
Pinnaal dhaan
Chorus: Ho ho ho ho ho hoho ho
Male: Budhi kodupadhum
Budhi kedupathum
Neranji kidakkum
Kaasae dhaan
Chorus: Ho ho ho ho ho hoho ho
Male: Saatha maanavan Daadha aaginen Singi adithavan Kingaai maarinen
Chorus: Money money Money money money Money money Money money money
Male: Avala paartha azhaga iruppa Azhaga kaati agilam jeiyupaa
Male: Hei annan thambi angeyum iruppaan Maamanm machaan ingeyum iruppaan Kasangi kedanthum kaadhal valarppaalae Lae lae lae Karuppu vellai rendu nirathaalae Lae lae lae
en kadhale en kadhale karaoke
tamil karaoke with lyrics
thalapathi song in tamil
kanave kanave lyrics
amarkalam padal
vaathi raid lyrics
cuckoo cuckoo dhee song lyrics
anthimaalai neram karaoke
alagiya sirukki full movie
naan unarvodu
worship songs lyrics tamil
azhagu song lyrics
soorarai pottru songs singers
ithuvum kadanthu pogum song lyrics
movie songs lyrics in tamil
old tamil christian songs lyrics
lyrics whatsapp status tamil
pagal iravai karaoke
soorarai pottru song tamil lyrics
murugan songs lyrics