Added Date: Feb 11, 2022
ஆண்: கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா...
ஆண்: {கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன் முருகா...} (2)
ஆண்: விழுந்த இடத்தில் மருதமரம் விழித்த முகத்தில் கந்தர் முகம் நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு கிடைத்த முருகனின் அன்பு வரம்
ஆண்: கண்டு கொண்டேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
ஆண்: இடையோடு கூடும் உடை கோவணங்கள் எவையும் இல்லை ஐயா ஒரு சூடமேனும் தருவார்கள் கூட இங்கில்லை ஐயா தனியாக நிற்கும் முருகா உனக்கு இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா
ஆண்: ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு வலிமையுண்டு பொறுமையுண்டு உழைப்பதென்று நினைப்பதுண்டு உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஆண்: உருகுதே கண்கள் உருகுதே பெருகுதே வெள்ளம் பெருகுதே எனது நிலையில் சிறிது உயரும்பொழுது எனது நிலையில் சிறிது உயரும்பொழுது உனது கோயில் மலரும் முருகா உருகுதே கண்கள் உருகுதே பெருகுதே வெள்ளம் பெருகுதே எனது நிலையில் சிறிது உயரும்பொழுது உனது கோயில் மலரும்...முருகா நான் சொன்னது உண்மையடா
ஆண்: படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம் படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம் தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே உண்டாகும் சுகமென்ற திருமந்திரம் தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
ஆண்: கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம் தந்தாய் கோடி திருமுருகா சிந்தாமணியே செவ்வேல் உன்னைக் கண்டதும் போதும் வடிவழகா கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம் தந்தாய் கோடி திருமுருகா சிந்தாமணியே செவ்வேல் உன்னைக் கண்டதும் போதும் வடிவழகா
ஆண்: அடியவர்க்கு ஒரு விருந்தே பிணி பல தீர்க்கும் அருமருந்தே மனதில் இருக்கும் குரு முருகா மருதமரத்து வேல் முருகா... வேல் முருகா....வேல் முருகா...

Male: Kandu konden Vanthathu yaarendru kandu konden Vanna mayil vadivil Ingae kandu konden.. muruga
Male: {Kandu konden naan Vanthathu yaarendru kandu konden Vanna mayil vadivil Ingae kandu konden..} (2)
Male: Viluntha edathil marudhamaram Vizhitha mugathil kandhar mugam Ninaithu ninaithu thuditha enakku Kidaitha muruganin anbu varam
Male: Kandu konden naan Vanthathu yaarendru kandu konden
Male: Idaiyodu koodum udai kovanangal Evaiyum illai aiyaa Oru soodamaenum tharuvaargal Kooda ingillai aiyaa Thaniyaaga nirkkum muruga unakku Ini naanundu aiyaa ..aa. ini naanundu aiyaa
Male: Ezhmaiyil irundhaalum idhayam undu Aiyaa ezhmaiyil irundhaalum idhayam undu Valimaiyundu porumaiundu Uzhaippadhendru ninaipadhundu Unakkendru uzhaippadhendru ninaipadhundu Muruga naan ezhmaiyil irundhaalum idhayam undu Aiyaa ezhmaiyil irundhaalum idhayam undu
Male: Uruguthae kangal uruguthae Peruguthae vellam peruguthae Enadhu nilaiyil siridhu uyarum poludhu Enadhu nilaiyil siridhu uyarum poludhu Unadhu koyil malarum. muruga Uruguthae kangal uruguthae Peruguthae vellam peruguthae Enadhu nilaiyil siridhu uyarum poludhu Unadhu koyil malarum. muruga Naan sonnadhu unmaiyada
Male: Padikaadha ezhaikkum parisaaga vandhadhu Periyorgal solli vaitha oru mandhiram Padikaadha ezhaikkum parisaaga vandhadhu Periyorgal solli vaitha oru mandhiram Thandaayudham endru sonnavarkku vaazhvilae Undaagum sugamendra thirumandhiram Thandaayudham endru sonnavarkku vaazhvilae Undaagum sugamendra thirumandhiram
Male: Kandha endrae vandhavarkellam Thandhaai kodi thirumurugaa Sindhamaniyae selvel unnai Kandathum podhum vadivazhaga Kandha endrae vandhavarkellam Thandhaai kodi thirumurugaa Sindhamaniyae selvel unnai Kandathum podhum vadivazhaga
Male: Adiyavarkku oru virundhae Pini pala theerkkum arumarundhae Manadhil irukkum guru muruga Marudhamarathu vel muruga Vel muruga vel muruga
putham pudhu kaalai song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
soorarai pottru kaattu payale lyrics
karaoke songs with lyrics in tamil
naan movie songs lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
cuckoo enjoy enjaami
thabangale song lyrics
tamil song lyrics in english translation
old tamil karaoke songs with lyrics
3 movie song lyrics in tamil
best tamil song lyrics
romantic love song lyrics in tamil
tamil2lyrics
morrakka mattrakka song lyrics
tamil melody songs lyrics
kanave kanave lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
ilayaraja songs karaoke with lyrics
malargale malargale song