Maruthamalaikku Song Lyrics

Thiruvarul cover
Movie: Thiruvarul (1975)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

குழு: வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் சக்தி வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல் வீர வேல் வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்...

ஆண்: கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு ஆறுபடை... ஆறுபடை... ஆறுபடை... இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு ஏழு படை.... ஏழு படை.... ஏழு படை....

ஆண்: இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க.. சத்தியமா சொல்லுறேன் தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க

ஆண்: மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...

ஆண்: பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை.. எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை

ஆண்: அந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க

ஆண்: மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...

ஆண்: மருதமலை முருகனுக்கு
குழு: அரோஹரா
ஆண்: மருதமலை ஆண்டவனுக்கு
குழு: அரோஹரா
ஆண்: மருதமலை தம்பிக்கு
குழு: அரோஹரா
ஆண்: அரோஹரா

Chorus: Vel vel vettrivel Vel vel sakthi vel Vel vel gnyaana vel Vel vel veera vel Vel vel kandha vel vel vel vel vel Vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel

Male: Kanni thamizhukku kaalamellam moonupadai Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai Idhuvaraikkum iruppadhu engal muruganukku Aarupadai aarupadai aarupadai Indru engal marudhamalai koyil oru Ezhupadai ezhupadai ezhupadai

Male: Indha marudhamalaikku Neenga vandhu paarunga Orutharam marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga

Male: Marudhamalaikku Neenga vandhu paarunga

Male: Paarvathiyum sivanaarum midicha malai Ingu paambatti siththar vandhu vasicha malai

Male: Paarvathiyum sivanaarum midicha malai Ingu paambatti siththar vandhu vasicha malai Mukthi pera munivar ellaam suttriya malai Ethanaiyo munivar ellaam suttriya malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai

Male: Andha marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga

Male: Marudhamalaikku Neenga vandhu paarunga

Male: Marudhamalai muruganukku
Chorus: Arooogaraa
Male: Marudhamalai aandavanukku
Chorus: Arooogaraa
Male: Maruthaachala thambikku
Chorus: Arooogaraa
Male: Arooogaraa
Chorus: Arooogaraa
Male: Arooogaraa
Chorus: Arooogaraa

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • only tamil music no lyrics

  • best lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • tamil poem lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil song lyrics video

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • nattupura padalgal lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • maara movie lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • maara song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil lyrics video

  • kutty pattas full movie download