Ulagangal Yaavum Song Lyrics

Thiruvarul cover
Movie: Thiruvarul (1975)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

ஆண்: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

ஆண்: {நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2)

ஆண்: உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே

ஆண்: {மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும்} (2)

ஆண்: ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே

ஆண்: {பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும்} (2)

ஆண்: நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே

ஆண்: முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே...

Male: Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae

Male: Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Ovvondrum nee seiyum adhigaaramae

Male: {Nidhi vendum ezhaikku Madhi vendum pillaikku Gnaayangal dhaan vendum ellorukkum} (2)

Male: Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae

Male: {Manam ullavar gunam ullavar Manadhukku sugam vendum Dhanam ullavar adhil paadhiyai Pirarukku thara vendum} (2)

Male: Aarengum neer vittu Oorengum sorittu Aarengum neer vittu Oorengum sorittu Paarengum nalam kaana Varam vendumae Paarengum nalam kaana Varam vendumae Undhan varam vendumae

Male: Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae

Male: {Paadu pattavan paattaali Avan maadikku vara vendum Panjam enbadhae illaa vaazhvai Baaradham pera vendum} (2)

Male: Naadengum shaemangal Veedengum laabangal Naadengum shaemangal Veedengum laabangal Naalukku naal onga Arul vendumae Naalukku naal onga Arul vendumae

Male: Murugaa arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae Murugaaa.. arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • veeram song lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil lyrics video

  • amarkalam padal

  • tamil paadal music

  • rummy song lyrics in tamil

  • kadhal theeve

  • valayapatti song lyrics

  • tamilpaa

  • minnale karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • aalankuyil koovum lyrics

  • 3 movie songs lyrics tamil

  • mannikka vendugiren song lyrics

  • kutty story song lyrics

  • yaanji song lyrics

  • kadhal song lyrics

  • teddy marandhaye

  • tamil christian songs lyrics with chords free download