Pona Usuru Song Lyrics

Thodari cover
Movie: Thodari (2016)
Music: Anirudh
Lyricists: Yuga Bharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

பெண்: { போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2)

பெண்: இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

ஆண்: போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண்: சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண்: உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண்: நடந்தாலே அது சுகம் தானே

ஆண்: துணையாக நானும் வருவேனே

பெண்: சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண்: ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

ஆண் &
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை

ஆண்: ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அதை ஏற்க

பெண்: சிாிப்போமே நந்தவனம் போல அது போதும் இந்த உயிா் வாழ

ஆண்: போகும் வர இந்தக் காதல் நம்ம காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை

பெண்: போகையிலும் நாம ஒத்துமையா போகப் போறோம் இதுதான் பொிய சாதனை

பெண்: ..............

ஆண்: போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு

ஆண்: இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

Female: Idhu pola oru naale Varavenam inimele Nodi kooda etti irukadha Enna vittu neeyum Munna sella ninaikatha

Male: Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi

Male: Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene

Female: Sendhu irukkum ullathula Thonai yaaru nammkku vellathula

Male: Uyir kadhal adangathu Nerupalum posungathu

Female: Nadanthale adhu sugam thane

Male: Thunaiyaga nanum varuvene

Female: Sathiyama en pakkathula nee irundha Analum kulira marume

Male: Aagamotham un baramellam Naan sumakka piravi kadanum theerume

Female: Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Female: Aadi adangum boomiyile Naama vaadi vadhanga thevai illa

Male: Oru vaati varum vaazhkai Thunivome adha yerka

Female: Siripome nandha vanam pola Adhu podhum indha uyir vaazha

Male: Pogum vara indha kadhal Namma kaakumunnu nenacha Velagum vedhana

Female: Pogayilum naama othumaiya Poga porom Idhu thaan periya saathana

Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo.

Male: Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi

Male: Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene

Other Songs From Thodari (2016)

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • lyrics of soorarai pottru

  • asuran song lyrics download

  • old tamil christian songs lyrics

  • kadhal valarthen karaoke

  • unna nenachu nenachu karaoke download

  • pularaadha

  • piano lyrics tamil songs

  • kutty pattas full movie in tamil download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kanakangiren song lyrics

  • i movie songs lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • malto kithapuleh

  • best tamil song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamil song in lyrics