Naan Than Maappille Song Lyrics

Thodarum cover
Movie: Thodarum (1999)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Arunmozhi, Malaysia Vasudevan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா
குழு: ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்

ஆண்: ஹேய் நானன் நானன் நன்னா நானன் நன்னா
குழு: ஆ ஒன் ஆ டூ ஆ த்ரீ ஆ போர்

ஆண்: சாக்கு சக்கா சக்காரே சீக்கு சிக்கா சிக்காரே டாக்கு டக்கு டக்காரே
குழு: ஹேய் ஹேய்

ஆண்: சாக்கு சக்கா சக்காரே சீக்கு சிக்கா சிக்காரே டாக்கு டக்கு டக்காரே
குழு: ஹேய் ஹேய்

ஆண்: நான் தான் மாப்பிள்ளே நான் பொறந்த நாட்டிலே ஹோ நான் தான் மாப்பிள்ளே நான் பொறந்த நாட்டிலே சூப்பரான பொண்ணு ஒன்னத் தேடி கை புடிப்பேன் பாட்டு ஒன்னப் பாடி

ஆண்: ஹா ஒனக்கு நல்ல பொருத்தமான ஜோடி வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி

ஆண்: காரு இங்கே ஊறுது நல்ல நேரம் போகுது தம்பி தம்பி

ஆண்: உங்க மாருதி சுஸுகிக்கே மாடு எதுக்கையே அன்புத் தம்பி

ஆண்: நான்தான் மாப்பிள்ளே...
குழு: ஹே ஹே ஹேய்
ஆண்: நான் பொறந்த நாட்டிலே
குழு: ஹே ஹே ஹேய்

குழு: நீதான் ரோட்டிலே
ஆண்: த ஹே டுர்ர்...
குழு: பொண்ணு அங்கே வீட்டிலே ஹே. மாட்டு வண்டியில மாப்பிள்ளை வந்தாச்சு

பெண்: மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியில

ஆண்: அப்டியா மாப்பிள்ளைக்கு தண்ணியக் காட்டு மாட்டுக்கு காப்பி குடு...
குழு: ஹா.

ஆண்: மாட்டுக்கு காப்பியக் குடு மாப்பிள்ளைக்கு தண்ணி காட்டு..
குழு: ஹா.

ஆண்: மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன காப்பி குடுத்தா என்னப்பா சந்தோசத்துல தாத்தாக்கு ஒன்னும் புரியல

ஆண்: மாப்பிள்ளை கெடந்து துடிக்கிறாரு அட பொண்ண வரச் சொல்லுங்க

ஆண்: தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா

ஆண்: அது என் சித்தி மாப்பிள்ளை..

ஆண்: ஹோ பாட்டு வருமா.. பொண்ணுக்கு பாட்டு வருமா...

ஆண்: பாக்யலஷ்மி.ஹ்ம்ம்

பெண்: மியா மியா பூனைக் குட்டி வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி அத்தான் மனசு வெல்லக் கட்டி அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி

ஆண்: நல்ல சகுனம். பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா பாட்டியே பாடிக் காட்டிட்டா போங்கோ...

ஆண்: ஹையோ.

பெண்: சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே பூலோகமே கொண்டடும் ராஜாதி ராஜனே சீதா தேடும் ஸ்ரீ ராமன் நீயே நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே

ஆண்: புள்ளைக்கென்ன கொடுப்பீங்க நிஸகக பம நீப ஸநி ஸநிப நிபம கமபக புள்ளைக்கென்ன கொடுப்பீங்க.

குழு: அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம் ததீங்கிட தோம் ததீங்கிட தோம் ததீங்கிட தோம் தத் தோம்

ஆண்: என்ன இப்பவே ததீங்கிட தோமா.

பெண்: பாப்பா இவ சின்னப் பாப்பா

ஆண்: ஏம்பா என்ன என்ன கேப்பே

ஆண்: மாமா கிண்டல் பண்ணலாமா மாமீ. அஞ்சு லட்சம் கேக்கலாமா

ஆண்: அழகான மாப்பிள்ளே... அய்யய்ய யய்யய் யய்யய் அஞ்சு லட்சம் கேக்குறான்

பெண்: அழகான பொண்ணிருக்கு இந்தா நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா

ஆண்: யாராவது அழகான பொண்ணையும் குடுத்து அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா

ஆண்: சரி விடுங்க பொண்ண நீங்க வெச்சுக்கங்க அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க

ஆண்: பொண்ணப் புடிச்சுப் போச்சு அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டிப் பேச்சு

குழு: ஹேஹேஹே ஹேய்

ஆண்: திருப்பதி லட்டுதான் திருப்பதி லட்டுதான் செட்டி நாட்டு புட்டுத்தான் இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு... அது புடிச்ச பின்னும் எதுக்கினி வெட்டி பேச்சு

பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே நீ கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

ஆண்: அருகில் வந்தாள் அதட்டி நின்றாள் கொண்டு போனாளே

ஆண்: ஒளி மயமான அரை பாட்டில் என் பாக்கெட்டில் இருக்கிறது

ஆண்: இந்தக் கிழவி போடும் கூச்சல் இனிமேல்
குழு: காதில் கேட்காது

ஆண்: டேய் விடிஞ்சுருச்சுடா எந்திரிங்க எந்திரிச்சு வாசிங்க

ஆண்: டேய் முகூர்த்தம் பத்தரை மணிக்குடா பொண்ணழைப்புக்கு வாசிங்கடா

குழு: நிலவா நிலவா இங்கு நடந்து வருவது நதியா நதியா மெல்ல அசைந்து வருவது பூலோகமே கொண்டாடும் நாள் இந்த நாளடி

குழு: நிலவா நிலவா இங்கு நடந்து வருவது நதியா நதியா மெல்ல அசைந்து வருவது

ஆண்: புள்ளையாண்டான கூட்டி வாப்பா

ஆண்: நிஸமக பாம நீப ஸாநி ஸாநிப நிபம கமபக

ஆண்: தூக்கம் இன்னும் போகலப்பா..

குழு: அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம் ததீங்கிட தோம் ததீங்கிட தோம் ததீங்கிட தோம் தத் தோம்

ஆண்: என்ன இப்பவும் ததீங்கிட தோம்

ஆண்: நட்ட நடு ராத்திரியில் கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே தாலி கட்டும் நேரத்திலே தூங்கி விடாதே

ஆண்: அய்யரே மந்திரத்த சொல்லுப்பா

ஆண்: சர்வ மங்கள மாங்கல்யே சர்வாத்த சாதகே

ஆண்: அய்யரே மந்திரம் பத்திரம்

ஆண்: என்ன மாமா பொண்ணு ஜாக்கெட் போடாம கவர்ச்சியா இருக்கு

ஆண்: அது ஐய்யர் மாப்பிள்ள தூக்கத்துல தாலிய மாத்திக் கட்டிடாத

குழு: நீ தான் மாப்பிள்ளே பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டே

ஆண்: இப்ப என்ன கல்யாணம்னா லேசா ஏப்பா தண்ணி போல செலவழிக்கணும் காசா

ஆண்: ஆமா என் ராசா

ஆண்: பொண்ண பெத்துட்டா பொறந்த வீட்டுக்கே பாரம்தான்டா...

குழு: லுலுலுலு.

பெண்: மாப்பிள்ளே கெடச்சுட்டான் கைப் புடிச்சுக் கொடுத்துட்டான் நேரம்தான்டா

குழு: லுலுலுலு.

விசில்: ...........

குழு: கல்யாணமா கல்யாணம் இது சூப்பரான கல்யாணம் கல்யாணமா கல்யாணம் இது சூப்பரான கல்யாணம்

Music by: Ilayaraja

Male: Haei naanan naanan nannaa naanan nannaa
Chorus: Haa one haa two haa three haa four

Male: Haei naanan naanan nannaa naanan nannaa
Chorus: Haa one haa two haa three haa four

Male: Chaakku chakkaa chakkaarae Cheekku chikkaa chikkaarae Daakku dakku dakkaarae
Chorus: Hae haei

Male: Chaakku chakkaa chakkaarae Cheekku chikkaa chikkaarae Daakku dakku dakkaarae
Chorus: Hae haei

Male: Naan thaan maappillae Naan porandha naattilae hooo Naan thaan maappillae Naan porandha naattilae Superaana ponnu onna thaedi Kai pudippen paattu onna paadi

Male: Haa onakku nalla Poruthamaana jodi Vaachirukku noothil oru kodi

Male: Kaaru ingae oorudhu Nalla naeram pogudhu Thambi thambi

Male: Unga maruti suzukikkae Maadu edhukkaiyae Anbu thambi

Male: Naan thaan maappillae
Chorus: Hae hae haei
Male: Naan porandha naattilae
Chorus: Hae hae haei

Chorus: Nee thaan roattilae
Male: Dha hae durr.
Chorus: Ponnu angae veettilae Hae. maattu vandiyila maappilla vandhaachu.

Female: Maappilla vandhaar maappilla vandhaar Maattu vandiyila

Male: Apdiyaa maappillaikku thanniya kaattu Maattukku kaappi kudu
Chorus: Haa.

Male: Maattukku kaappi kudu Maappillaikku thanni kaattu
Chorus: Haa.

Male: Maappillaikku thanni kuduthaa enna Kaappi kuduthaa ennappaa Sandhosathula thaathaakku onnum puriyala

Male: Maappilla kedandhu thudikkiraaru Ada ponna vara chollunga

Male: Thaathaa ponna vara chollunga Ponnu konjam age daa irukkaa

Male: Adhu yen chitthi maappilla

Male: Ho paattu varumaa Ponnukku paattu varumaa

Male: Bagya lashmi mmm.

Female: Miyaa miyaa poonai kutti Veettai chuthum poonai kutti Aththaan manasu vella katti Avar azhagai cholladi chella kutti

Male: Nalla sagunam. Ponnukku paattu varumaannu kaettaa Paattaiyae paadi kaattittaa pongo

Male: Haiyo.

Female: Seethaa thaedum Sri raaman neeyae Nee thaan endhan Uyir jeevan polae Boologamae kondaadum Raajaadhi raajanae Seethaa thaedum sri raaman neeyae Nee thaan endhan uyir jeevan polae

Male: Pullaikkenna koduppeenga Nisagama paama neepa Saani saanipa nipama gamagapa Pullaikkenna koduppeenga

Chorus: Appdi pottu thaakku Thaakku thaakkida tharikida thakadhimi Thattheengu thatthom thattheengu thatthom Thadheengida thom thadheengida thom Thadheengida thom that thom

Male: Enna ippavae thadheengida thomaa.

Female: Paappa iva chinna paappaa

Male: Yempaa enna enna keppae

Male: Maamaa kindal pannalaamaa Maamee. anju latcham kekkalaamaa

Male: Azhagaana maappillae Aiyaiya yaiyai yaiyaa Anju latcham kekkuraan

Female: Azhagaana ponnirukku indhaa Nee anju latcham kekkuradhu bandhaa

Male: Yaaraavadhu azhagaana Ponnaiyum kuduthu Anju latcham panamum kuduppaangalaa

Male: Sari vidunga ponna neenga vechukkanga Anju latcham panattha mattum kudunga

Male: Ponna pudichu pochu Adhu pudicha pinnum Edhukkinnum vetti pechu

Chorus: Haehaehae haei

Male: Thiruppathi laddu thaan. Thiruppathi laddu thaan Chetti naattu puttu thaan Izhutthu valachu mayakki sirikkira Siru ponna pudichu pochu Adhu pudicha pinnum Edhukkinnum vetti pechu

Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Nee kandu vitta kolam enna Velli nilavae

Male: Arugil vandhaal adhatti nindraal Kondu ponaalae

Male: Oli mayamaana arai bottle En pockettil irukkiradhu

Male: Indha kizhavi podum koochal ini mel
Chorus: Kaadhil ketkaadhu

Male: Daei vidinjuruchu daa yendhiringa. Endhirichu vaasinga

Male: Daei mugoortham pathara manikku daa Ponnazhaippukku vaasingadaa

Chorus: Nilavaa nilavaa ingu Nadandhu varuvadhu Nadhiyaa nadhiyaa mella Asaindhu varuvadhu Boologamae kondaadum naal indha naaladi

Chorus: Nilavaa nilavaa ingu Nadandhu varuvadhu Nadhiyaa nadhiyaa mella Asaindhu varuvadhu

Male: Pullaiyaandaana suthi vaappaa

Male: Nisagama paama neepa Saani saanipa nipama gamagapa

Male: Thookkam innum pogalappaa

Chorus: Appdi pottu thaakku Thaakku thaakkida tharikida thakadhimi Thattheengu thatthom thattheengu thatthom Thadheengida thom thadheengida thom Thadheengida thom that thom

Male: Enna ippavum thadheengida thom

Male: Natta nadu raathiriyil Kotta kotta muzhichirundhae Thaali kattum nerathilae thoongi vidaadhae

Male: Aiyarae mandhiratha sollu paa

Male: Sarva mangala maangalyae Sarvaatha saadhagae

Male: Aiyarae mandhiram batthiram

Male: Enna maamaa ponnu jacket podaama Kavarchiyaa irukku

Male: Athuu aiyaru maappilla Tkkathula thaaliya maathi kattidaadhae

Chorus: Nee thaan maappillae Ponnu kitta maattikkittae

Male: Ippa yenna kaliyaanamnaa lesaa Yaeppaa thanni pola selavazhikkanum kaasaa

Male: Aamaa yaa raasaa

Male: Ponna pethutaa Porandha veettukkae Baaram thaan daa

Chorus: Lulululu.

Female: Maappillae kedachuttaan Kai pudichu koduthuttaan Neram thaan daa

Chorus: Lulululu.

Whistling: .............

Chorus: Kalyaanamaam kalyaanam Idhu super aana kalyaanam Kalyaanamaam kalyaanam Idhu super aana kalyaanam

Other Songs From Thodarum (1999)

Kanavanukkaaga Song Lyrics
Movie: Thodarum
Lyricist: Pulamaipithan
Music Director: Ilayaraja
Oru Thulir Song Lyrics
Movie: Thodarum
Lyricist: Pazhani Bharathi
Music Director: Ilayaraja
Shock Adikkum Poove Song Lyrics
Movie: Thodarum
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Yamma Yamma Song Lyrics
Movie: Thodarum
Lyricist: Kamakodi
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • master lyrics tamil

  • ovvoru pookalume song karaoke

  • nattupura padalgal lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • lyrics of new songs tamil

  • yesu tamil

  • tamil happy birthday song lyrics

  • a to z tamil songs lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • arariro song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • ovvoru pookalume karaoke download

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke songs with lyrics download

  • munbe vaa karaoke for female singers

  • baahubali tamil paadal

  • karaoke tamil songs with english lyrics

  • karaoke with lyrics in tamil