Added Date: Feb 11, 2022
குழு: ஓ யெஹ்..ஓ யெஹ் ஓ யெஹ்..ஓ யெஹ்
ஆண்: ஷாக் அடிக்கும் பூவே சாக்லேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே நீ போதும் போதும் வேறென்ன வேண்டும் மிச்சம் வைத்திடாமல் அன்பே அள்ளி கொடு
குழு: ஓ யெஹ்..ஓ யெஹ் ஓ யெஹ்..ஓ யெஹ் ஓ
பெண்: ஷாக் அடிக்கும் பூவு சாக்லேட்டு நிலவு பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகு
குழு: ஆஆ..ஆஅ...ஆஅ...
பெண்: சுட்டேரிக்கும் பெண் இனம் உச்சி வரும் முன்பு நான் தேடினேன் தேடினேன்
குழு: வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ
ஆண்: முத்தெடுக்கும் பார்க்கடல் தத்தளிக்கும் பூவுடல் மூழ்கினேன் மூழ்கினேன்
குழு: தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ
பெண்: பூக்களின் வேதனை வண்டு தொட்டால் விதி மாறும் மாறும்
ஆண்: ராத்திரி தென்றலே பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்
பெண்: சட்டென்று ஜன்னல்கள் சாத்து
ஆண்: சந்தோஷ உச்சங்கள் காட்டு
ஆண்: ஷாக் அடிக்கும் பூவே சாக்லேட்டின் நிலவே பூ கொடுத்து பேச பூத்திருக்கும் அழகே
ஆண்: தொட்டு வெச்ச குங்குமம் ஒட்டிகிச்சு நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே
குழு: சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ
பெண்: பச்சை மொட்டு மல்லிகை ஒட்டிகிச்சு மெத்தையில் மெத்தையில் மெத்தையில்
குழு: மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ
ஆண்: ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான் என்னை கொள்ளை கொண்டாய்
பெண்: காலையும் மாலையும் என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்
ஆண்: வெட்கத்தின் பக்கத்தை மாற்று
பெண்: முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு
பெண்: சித்திர பூ சேலை சுத்திகிச்சு உன்ன முத்து மணி மாலை சுட்டுடுச்சு என்ன
ஆண்: நீ போதும் போதும் வேறன்ன வேண்டும் மிச்சம் வைத்திடாமல் அன்பே அள்ளி கொடு

Chorus: Oh yeh .oh yeh Oh yeh.oh hh...
Male: Shock adikkum poovae Chocolatin nilavae Poo koduthu pesa Poothirukkum azhagae Nee podhum podhum Verenna vendum Micham vaithidaamal anbae alli kodu
Chorus: Oh yeh .oh yeh Oh yeh.oh hh...
Female: Shock adikkum poovu Chocolatin nilavu Poo koduthu pesa Poothirukkum azhagu
Female: Sutterikkum penn inam Uchi varum munbu naan Thaedinen thaedinen
Chorus: Vennilavu sooriyanaai aayaacho
Male: Muthedukkum paarkkadal Thathalikkum poovudal Moozhginen moozhginen
Chorus: Dhegam rendum Odam yena neendhaadho
Female: Pookkalin vedhanai Vandu thottaal vidhi maarum maarum
Male: Raathiri thendralae Penmai illaavidil seerum seerum
Female: Sattendru jannalgal saathu
Male: Sandhosha uchangal kaattu
Male: Shock adikkum poovae Chocolatin nilavae Poo koduthu pesa Poothirukkum azhagae
Male: Thottu vecha kungumam Ottikkichu nenjilae Nenjilae nenjilae
Chorus: Sandhanamum kungumamum Serndhaacho
Female: Pachai mottu malligai Ottikkichu methaiyil Methaiyil methaiyil
Chorus: Methai ippa nandhavanam Aayaacho
Male: Aayiram aayiram pennil nee thaan Ennai kollai kondaai
Female: Kaalaiyum maalaiyum Ennai theeyaa sudum Aasai thandhaai
Male: Vetkathin pakkathai maatru
Female: Muthathil sorgathai kaattu
Female: Chithira poo saela Suthikkichu unna Muthu mani maala suttuduchu enna
Male: Nee podhum podhum Verenna vendum Micham vaithidaamal anbae alli kodu
Chorus: Oh yeh .oh yeh Oh yeh.oh hh...
Male: Shock adikkum poovae
Chocolatin nilavae
Poo koduthu pesa
Poothirukkum azhagae
Chorus: Oh yeh .oh yeh
Oh yeh.oh hh...
Chorus: Oh yeh .oh yeh Oh yeh.oh hh...
veeram song lyrics
tamil karaoke songs with tamil lyrics
asuran song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
enjoy enjaami song lyrics
hanuman chalisa in tamil and english pdf
pongal songs in tamil lyrics
3 movie song lyrics in tamil
theera nadhi maara lyrics
vijay songs lyrics
spb songs karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil
lyrical video tamil songs
bigil song lyrics
thaabangale karaoke
yellow vaya pookalaye
tamil song search by lyrics
kayilae aagasam karaoke
maara song tamil
rummy koodamela koodavechi lyrics