Yamma Yamma Song Lyrics

Thodarum cover
Movie: Thodarum (1999)
Music: Ilayaraja
Lyricists: Kamakodi
Singers: S. P. Balasubrahmnayam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா ஹாஹா ஆஹா அஹாஹா ஆஹஆஹாஹா

பெண்: யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு சொல்லாமல் நீ தீண்டினால் எல்லைக் கோட்டை தாண்டினால் உன் தாபம்தான் தீருமா உன் மோகம்தான் போகுமா காதல் வலையிலே ஏன் மாட்டினாய் இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்

பெண்: யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு

ஆண்: ஹான்...ஹ்ம்ம்

ஆண்: ஒட்டிக் கொள்ள வந்தேன் எட்டிச் செல்கிறாய் கட்டிக் கொள்ள வந்தேன் விட்டுச் செல்கிறாய்

பெண்: கிட்ட வந்து நின்றால் கெட்டுப் போகுது கட்டவிழ்ந்து நெஞ்சும் விட்டுப் போகுது

ஆண்: புதிர் போடும் கிளியே கிளியே.ஏ.. புதிர் போடும் கிளியே கிளியே. வீணான பழியே பழியே உனக்கு வந்த இணையே இணையே தொடுப்பதென்ன கணையே கணையே

பெண்: வேறு இடம் உனக்கிருக்கு இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு நான் உண்மை என்று கண்டதும் உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு

பெண்: வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே

ஆண்: ஒரு போதும் ராமன் இங்கே..ஏ. ஒரு போதும் ராமன் இங்கே. உருமாறிப் போவதும் இல்லை கண்ணன் என என்னை நீயும் காண்பதிலும் நியாயம் இல்லை

பெண்: என்ன என்ன கதை இருக்கு அதில் இந்தக் கதை இங்கு எதற்கு

ஆண்: அந்த கட்டுக் கதை நிஜமா கண்ட கதை நிஜமா யார் விளக்குவது

ஆண்: சொல்லாமல் நான் தீண்டினால் எல்லை கோட்டை தாண்டினால் என் தாபம்தான் தீருமா உன் கோபம்தான் ஆறுமா கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய் உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்

Female: Aaha haaha Aahaa ahahhaa Aahaahaahaa..

Female: Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu Sollaamal nee theendinaal Ellai kottai thaandinaal Un thaabam thaan theerumaa Un mogam thaan pogumaa Kaadhal valaiyilae yen maattinaai Indha kanni manadhai nee yen vaattinaai

Female: Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu

Male: Haan .hmmm

Male: Otti kolla vandhen etti chelgindraai Katti kolla vandhen vittu selgindraai

Female: Kitta vandhu nindraal kettu pogudhu Kattavizhndhu nenjum vittu pogudhu

Male: Pudhir podum kiliyae kiliyae. Pudhir podum kiliyae kiliyae Veenaana pazhiyae pazhiyae Thunaikku vandha inaiyae inaiyae Thoduppadhena kanaiyae kanaiyae

Female: Vaeru idam unakkirukku Indha vetru idam unakkedhukku Naan unmai endru kandadhum Unnai nambi vandhadhum veen kadhiayaachu

Female: Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu

Female: Vennilavukkingae alli ethanai Kannanukku angae raadhai ethanai Gopiyargal ullam gokulathilae Kannan avan nenjam yaaridathilae

Male: Oru podhum raaman ingae. Oru podhum raaman ingae Uru maari povadhum illai Kannan yena ennai neeyum Kaanbadhilum nyaayam illai

Female: Enna enna kadhai irukku Adhil indha kadhai ingu edharkku

Male: Andha kattu kadhai nijamaa Kanda kadhai nijamaa yaar vilakkuvadhu

Female: Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu

Male: Sollaamal naan theendinaal Ellai kottai thaandinaal En thaabam thaan theerumaa Un kobam thaan aarumaa Kaannil kandathai yen nambinaai Un kanni ullam yeno vembinaai

Female: Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu

Other Songs From Thodarum (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • old tamil songs lyrics in tamil font

  • tamil songs with lyrics free download

  • karaoke songs in tamil with lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • google google panni parthen song lyrics

  • gal karke full movie in tamil

  • google google tamil song lyrics

  • tamil christian songs lyrics in english

  • sri guru paduka stotram lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • pongal songs in tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • hello kannadasan padal

  • anegan songs lyrics

  • jimikki kammal lyrics tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • oh azhage maara song lyrics