Oru Kadhal Kalavani Song Lyrics

Thodraa cover
Movie: Thodraa (2018)
Music: RN. Uthamaraja
Lyricists: SBI Mohan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஓஓ ஓஓ ஓஓ தன நா நன னா நன னா தன நா நன னா நன னா

பெண்: ஒரு காதல் களவாணி உசுர திருடி போனானே பொய் பேசும் கண்ணால மனச மறைச்சு வெச்சானே

பெண்: அவன் மூச்சு காத்தாக மாற வேணும் ஆத்தாடி தன்னால போறேனே அவன் கூட பின்னாடி

பெண்: பொல்லாத காதல் வந்து கொல்லாம என்னை கொல்லுதே சொல்லாத வெக்கம் வந்து உள்ளு குள்ளே தாக்குதே

பெண்: ஒரு காதல் களவாணி உசுர திருடி போனானே

குழு: மணக்கோலம் கொண்ட பெண்ணே மாலை சூடி மணமேடை வந்த கண்ணே மாங்கல்யம் தந்துனானே கண்ணாலனும் மலர் மாலை சூடி நானே

பெண்: காத்திருந்த கழுகாய் தானே உன்னை தேடி பார்க்கிறேன் கண்டதுமே பாம்பை போல பதுங்கி கொள்கிறேன்

பெண்: காலை எந்தன் கனவில் தானே உன்னை தினம் காண்கிறேன் கொஞ்சி கொஞ்சி பேசி நானும் குழந்தையாகிறேன்

பெண்: பூத்து பூத்து நான் இங்கே சோலை ஆக மாறினேனே உன்னை காணவில்லை என்றால் பாலையாகிறேன்

பெண்: உன்னை சேர்ந்திடவே இங்கு நான் பிறந்தேன் இனி வாழ்ந்திடவே அங்கு நான் வருவேன் நீயே வந்து நில்லு நீதான் வேணும்னு சொல்லு

பெண்: தன னா னா நன நன னா தன னா னா நன னா தன னா னா நன நன னா நான னா னா நான னா

Female: Hmmm.mm.mmm.. Oooo.ooo.ooo Thana naa nana naa nana naaa Thana naa nana naa nana naaa

Female: Oru kaadhal kalavani Usura thirudi ponaanae Poi pesum kannaala Manasa maraichu vechanae

Female: Avan moochu kaathaaga Maaravenum aththaadi Thannaala porenae Avan kooda pinnadi

Female: Pollatha kaadhal vanthu Kollamaa ennai kolluthae Sollatha vekkam vanthu Ullu kullae thaakkuthae

Female: Oru kaadhal kalavani Usura thirudi ponaanae

Chorus: Manakkolam konda pennae Maalai soodi manamedai vantha kannae Maangalyam thanthunaanae Kannaalanum malar malai soodi naanae

Female: Kathiruntha kazhugaai thanae Unnai thedi paarkiren Kandathumae paambai pola Pathungi kolgiren

Female: Kaalai enthan kanavil thanae Unnai thinam kangiren Konji konji pesi naanum Kuzhandhayagiren

Female: Poothu poothu naan ingae Solai aaga maarinenae Unnai kaanavillai endral Paalayaagiren

Female: Unnai sernthidavae Ingu naan piranthen Ini vazhnthidavae Angu naan varuven Neeyae vanthu nillu Neethan venumnu sollu

Female: Oru kaadhal kalavani Usura thirudi ponaanae Poi pesum kannala Manasa maraichu vechanae

Female: Avan moochu kaathaaga Maaravenum aththaadi Thannaala porenae Avan kooda pinnadi

Female: Pollatha kaadhal vanthu Kollamaa ennai kolluthae Sollatha vekkam vanthu Ullu kullae thaakkuthae

Female: Thana naa naa nana nana naa Thaana naa naa nana naa Thana naa naa nana nana naa Naana naa naa naana naa

Other Songs From Thodraa (2018)

Bakku Bakku Song Lyrics
Movie: Thodraa
Lyricist: Madhuraj
Music Director: RN. Uthamaraja
Most Searched Keywords
  • tamil2lyrics

  • tamil christmas songs lyrics

  • only music tamil songs without lyrics

  • malare mounama karaoke with lyrics

  • dhee cuckoo

  • soorarai pottru songs lyrics in english

  • enna maranthen

  • tamil female karaoke songs with lyrics

  • karnan lyrics

  • maruvarthai song lyrics

  • kinemaster lyrics download tamil

  • lyrics of kannana kanne

  • tamil love feeling songs lyrics in tamil

  • best tamil song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • asuran song lyrics

  • thaabangale karaoke

  • inna mylu song lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download