Added Date: Feb 11, 2022
பெண்: அலை போலே நீ தாக்க கரைந்தே போகிறேன் சொல்லாத ஏக்கங்கள் நெஞ்சில் ஏற்கிறேன்
பெண்: மனதினில் புதுவித சிறகுகள் பறந்திட உன்னால் உன்னால் உன்னால் எனையே காணல விழி விழி மோதிட மயக்கங்கள் கூடிட அய்யோ அய்யோ அய்யோ இமைகள் மூடல
பெண்: இது காதலா என் காதலா என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே
பெண்: காதல் போதை நீயே நீயே காலை மாலை வாசம் நீயே ஆக்கம் நீயே ஏக்கம் நீயே வானில் மோதும் மேகம் நீ
பெண்: உன்னாலே நான் கண்ட வலிகள் ஆர பிழைத்தேனே மன்றாடும் மழை போலே மடியில் சேர நினைத்தேனே
பெண்: எனை வந்து ஈர்த்திட பார்க்கிறேன் உனையே புது வித மாற்றிட கேட்டேன் எனையே
ஆண்: எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி வாசம் இல்லை பூக்கள் பூக்கள்
ஆண்: ..............
பெண்: காதல் போதை நீயே நீயே காதல் போதை நீயே நீயே

Female: Alai polae nee thaaka Karaindhae pogiren Solladha yekkangal nenjil yerkiren
Female: Manadhinil pudhuvidha Siragugal paranthida Unnaal unnaal unnaal enayae kaanala Vizhi vizhi mothida mayakkangal koodida Aiyo aiyo aiyo imaigal moodala
Female: Idhu kaadhala En kaadhala En kaadelaam pookkal pookkuthae
Female: Kaadhal bodhai neeyae neeyae Kaalai maalai vaasam neeyae Aakkam neeyae yekkam neeyae Vaanil modhum megam nee
Female: Unnaalae naan kanda Vazhigal aara pizhaithenae Mandraadum mazhai polae Madiyil sera ninaithenae
Female: Enai vandhu eerthida
Paarkiren unaiyae
Pudhu vidha maatrida ketten enaiyae
Male: Enadhuyir thozhiyae kaadhalum poiyadi
Vaasam illai pookkal pookkal
Male: ........
Female: Kaadhal bodhai neeyae neeyae Kaadhal bodhai neeyae neeyae
tamil song writing
poove sempoove karaoke
master movie songs lyrics in tamil
tamil karaoke download
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil karaoke for female singers
malargale malargale song
sundari kannal karaoke
eeswaran song
theera nadhi maara lyrics
asuran song lyrics in tamil download
kai veesum kaatrai karaoke download
tamil happy birthday song lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
karaoke with lyrics in tamil
karnan movie songs lyrics
raja raja cholan song lyrics tamil
i songs lyrics in tamil
ore oru vaanam