Added Date: Feb 11, 2022
ஆண்: உனக்காகவே. எனை தோற்கிறேன் உன் காதலில் தடுமாறினேனே நான்
ஆண்: என் காதோரம் உன் சத்தம் கேக்காம போனதே என் நெஞ்சோரம் உன் வாசம்
ஆண்: உயிரே உயிரே இது என்ன புது வித உயிரே உயிரே இது என்ன புது வித
ஆண்: கண்மூடி போகா காட்சிகள் நீயே ஹோ ஹோ கண்மூடி பேசும் மாய தீயே கனவாய் நீயே வந்தாயடி நினைவாய் நீயே நின்றாயடி நாட்கள் நீல வீழ்ந்தாயடி
ஆண்: ஏனோ இன்று தூரத்தில் நீ ஏனோ வலிகள் வலிகள் தந்தாயடி நீங்காமல் நீ நின்றாயடி ஏனோ மனதில் மாற்றம் தந்தாயடி செதிலாய் நீயே உடைந்தாயடி
ஆண்: இரவில் வெளிச்சம் விண்மீன் நீயோ பிழையில் உன்னை தொலைத்தேனே உயிரே எங்கும் உறவாய் நீயே வரமாய் வந்து சென்றாய்
பெண்: {கண்ணோடு காணாமல் வலிகள் ஏனோ நெஞ்சோடு ஆழத்தில் இருக்குதே உன்னோடு சேராத நொடிகள் ஏனோ நெஞ்சோரம் காயங்கள் வலிக்குதே} (2)

Male: Unakkagave.enai thorkkiren Un kaadhalil thadumaarinenae naan
Male: En kaadhoram un saththam Kekkama ponathae En nenjoram un vaasam
Male: Uyirae uyirae Idhu enna pudhu vidha Uyirae uyirae Idhu enna pudhu vidha
Male: Kanmoodi poga kaatchigal neeyae Ho ho Kanmoodi pesum maaya theeyae Kanavaai neeyae vandhaayadi Ninaivaai neeyae nindraayadi Naatkal neela veezhnthayadi
Male: Yeno indru dhoorathil nee Yeno valigal valigal thanthaayadi Neengaamal nee nindraayadi Yeno manadhil maatram thanthaayadi Sethilaai neeyae udainthaayadi
Male: Iravil velicham vinmeen neeyo Pizhiayil unnai thozhaithenae Uyirae engum uravai neeyae Varamaai vandhu sendraai
Female: {Kannodu kaanamal valigal yeno Nenjodu aazhathil irukkuthae Unnodu seradha nodigal yeno Nenjoram kaayangal vazhikkuthae} (2)
pacha kallu mookuthi sarpatta lyrics
3 movie song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
dingiri dingale karaoke
tamil lyrics video download
thoorigai song lyrics
aagasam soorarai pottru lyrics
vijay sethupathi song lyrics
theera nadhi maara lyrics
tamil song lyrics whatsapp status download
pularaadha
lyrics whatsapp status tamil
tamil karaoke songs with lyrics for female
tamil christian karaoke songs with lyrics free download
padayappa tamil padal
oru manam whatsapp status download
rc christian songs lyrics in tamil
naan unarvodu
aarariraro song lyrics
tamil worship songs lyrics in english