Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: செல்ல குட்டி ஜோரா மின்னி கிட்டு போறா அங்க இங்க காட்டி மின்னல் விட்டு போறா
ஆண்: நெத்தி பொட்ட பாத்து அம்பு விட்டு போறா நிம்மதியா வாழ்ந்தேன் வம்பு விட்டு போறா
ஆண்: சட்டுன்னு ஜடைய திருப்பி போட்டா அது பட்டதும் உயிர ஒடைக்கும் தோட்டா
ஆண்: சக்கரையா சக்கரையா நிக்கிறா என்ன புத்தி கெட்டு சுத்தி வர வைக்கிறா
குழு: .........
குழு: ......... விஷ்லிங்: .....
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் விஷ்லிங்: ......
குழு: .........
ஆண்: அடியே பூங்குயிலே தினமும் காத்திருந்தேன் இதுவும் காதலுன்னு நான் விரும்பி தோத்திருந்தேன்
பெண்: தோத்தாலும் தோக்காம போனா நீ பழி நானானேன் இந்த கொக்கு கிட்ட சிக்கி கிட்ட மீன் ஆனேன்

குழு: ............

Male: Chellakkutti jora Minnikkittu pora Anga inga kaatti Minnal vittu poraa
Male: Neththi potta paathu Ambu vittu poraa Nimmadhiyaa vaazhndhen Vambu vittu poraa
Male: Sattunnu.... Jadaiya thiruppi pottaa Adhu pattadhum... Uyira odaikkum thottaa
Male: Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa
Chorus: Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Podei.
Chorus: ...............
Whistling: ...........
Chorus: Hoi.hoi..hoi..hoi..
Whistling: ...........
Chorus: ...............
Male: Adiyae poonguyilae Thenamum kaathirudhen Idhuvum kaadhalunnu Naan virumbi thothirundhen
Female: Thothaalum Thokkaamaponaa nee Pazhi naanaanen Indha kokku kitta Sikkikitta meen aanen
Male: Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa
Chorus: Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam Babam babam babam bam
Male: Chellakkutti jora Minnikkittu pora Anga inga kaatti Minnal vittu poraa
Male: Neththi potta paathu Ambu vittu poraa Nimmadhiyaa vaazhndhen Vambu vittu poraa
Male: Sattunnu.... Jadaiya thiruppi pottaa Adhu pattadhum... Uyira odaikkum thottaa
Male: Sarkkaraiyaa sarkkaraiyaa Nikkiraa Enna buththikettu Suththivara veikiraa
Chorus: ...........
soorarai pottru theme song lyrics
morrakka mattrakka song lyrics
online tamil karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download
kannamma song lyrics
kanakangiren song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil worship songs lyrics
venmathi song lyrics
kadhal psycho karaoke download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
tamil song lyrics in english
chellamma chellamma movie
en iniya thanimaye
alagiya sirukki ringtone download
master tamil padal
um azhagana kangal karaoke mp3 download
neeye oli lyrics sarpatta