Thondan Thondan Song Lyrics

Thondan cover
Movie: Thondan (2017)
Music: Anirudh
Lyricists: Yugabharathi
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: தகிட தக தக தகிட தக தக தகிட தக தக தகிட தக தக தகிட தக தக தகிட தக தக தக

ஆண்: { தொண்டன் தொண்டன் தொண்டன் தொண்டன் தொண்டன் தொண்டன் } (2)

ஆண்: ஏழை வாழவே எழுவோம் நொடியிலே யாரும் ஒன்றுதான் உணர்வோம் முடிவிலே

ஆண்: உதிராத அன்பில் ஒரு நூறு கோடி சுகமே பிறர் சோகம் தீர்க்க அழகாக மாறும் ஜகமே

குழு: மாறாமல் ஏதும் இல்லையே மண் மேலே மேலே தோழா நீ போரை வெல்லவா முன்னாலே

குழு: போராட வீரம் கொண்டு வா நாம் மாலை தானே சேதாரம் நீங்கி செல்லுமே தன்னாலே வா முன்னே வா

ஆண்: ஊமை பேசினால் உருளும் தலைகளே கேள்வி கேட்கையில் விலகும் பிழைகளே

ஆண்: களமாடும் போது கடல் கூட ஆகும் திடலே எதிராளி யாரும் பலியாகக் கூடும் அதிலே

குழு: { தொண்டன் தொண்டன் தொண்டன் தகிட தகிட தக தொண்டன் தொண்டன் தொண்டன் தகிட தகிட தக } (2)

ஆண்: காற்று போலவே சுழல்வோம் உலகிலே கைகள் சேர்ந்து நாம் கலப்போம் உறவிலே

ஆண்: தனதாசைக்காக தடுமாறிடாத ஒருவன் நிலை தாழ்ந்திடாமல் அவன் ஆகுவானே தலைவன்

Chorus: Thagida thaga thaga Thagida thaga thaga Thagida thaga thaga Thagida thaga thaga Thagida thaga thaga Thagida thaga thaga Thagida thaga thaga Thaga...

Male: {Thondan thondan thondan Thondan.. thondan thondan} (2)

Male: Yezhai vaalavae Eluvomm nodiyilae Yaarum ondruthaan Unarvom mudivilae

Male: Uthiraatha anbil oru Nooru kodi sugamae Pirar sogam therkka Azhagaaga maarum jagamae

Chorus: Maaramal yethum illaiyae Mann melae melae Thozaa nee porai vellavaa Munnaalae

Chorus: Poraada veeram kondu vaaa Nam maalai thaanae Setharam nengi sellumae Thannalae Vaa munne vaa

Male: Oomai pesinaal urulum Thalaigalae Kelvi ketkaiyil vilagum Pilaigalae

Male: Kalamaadum pothu kadal kooda Aagum thidalae Yethiraali yaarum paliyaaga Koodum athilae

Chorus: {Thondan thondan thondan Thagida thagida thaga Thondan thondan thondan Thagida thagida thaga} (2)

Male: Kaatru polavae Suzhalvom ulagilae Kaigal sernthu naam Kalappom uravilae

Male: Thanthaasaikkaaga Thadumaaridaatha oruvan Nilai thaalnthidaamal avan Aaguvaanae thalaivan

Other Songs From Thondan (2017)

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil love song lyrics

  • christian padal padal

  • tamil bhajans lyrics

  • eeswaran song

  • yellow vaya pookalaye

  • konjum mainakkale karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • alagiya sirukki movie

  • tamil karaoke for female singers

  • isha yoga songs lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • enjoy enjaami meaning

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kadhal psycho karaoke download

  • thullatha manamum thullum vijay padal

  • kadhali song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • sivapuranam lyrics

  • vaathi coming song lyrics