Added Date: Feb 11, 2022
பெண்: வாசம் உள்ள பூவானோம் வடிவெடுக்க என்னயில மோசமா என் கதையோ முடிஞ்சது ஏன் சொல்லம்மா
பெண்: பாசத்துல உன் வயித்தில் பத்திரமா வச்சிருக்கேன் மாசம் பத்து ஆகும்முன்ன மடிஞ்சது யார் குத்தம் அம்மா
பெண்: உன் முகத்த நான் அறிய என் முகத்த நீ அறிய காலம் ஒன்னு சேரும்முன்னே காத்திருந்தேன் உள்ளுக்குள்ள
பெண்: தாயே நீ முத்தமிட தாங்கி என்னத் தொட்டிலிட ஆசப்பட்ட என் பொறப்பு அழிஞ்சதையும் என்ன சொல்ல
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: துள்ளி விளையாடலையே தோள் சாஞ்சு தூங்கலையே பள்ளிக்கூடம் போகலையே பால் நிலவ தாங்கலையே
பெண்: என்னத்தந்த அப்பன நான் ஏரெடுத்தும் பார்க்கலையே மண்ண அள்ளத்திங்கும் முன்ன மண்ணுக்குள்ளப் போனதென்ன
பெண்: தப்பு ஒன்னு செய்யலையே தொல்ல தர என்னலையே கூடியிழந்த கொஞ்சும் கிளி குப்பக்கூலம் ஆனதென்ன
பெண்: வாசம் உள்ள பூவானோம் வாசம் உள்ள பூவானோம் வடிவெடுக்க என்னயில
பெண்: மின்னும் ஒரு சூரியனாம் மீண்டுமே நான் வருவேன் ஜென்மம் பல தாண்டியுந்தான் சேவை செய்ய சேர்ந்திடுவேன்
பெண்: நெஞ்சுக்குள்ள சித்திரமா உங்கள நான் தீட்டி வைப்பேன் செல்லம் கொஞ்சும் வீட்டுக்குள்ள சீக்கிரமா நான் பொறப்பேன்
பெண்: உள்ள அன்பு மொத்தத்தையும் அள்ளி அள்ளி சேகரிப்பேன் நல்லப்புள்ளையாய் இருந்து பேரு புகழ் நான் எடுப்பேன்
பெண்: ஆரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ

Female: Vaasam ulla poovaanom Vadivedukka ennaayila Mosamaa en kadhaiyo Mudinjadhu yen sollammaa
Female: Paasathula un vayithil... Paththiramaa vachirukken Maasam paththu aagum munna Madinjadhu yaar kuththam ammaa
Female: Un mugatha naan ariya En mugatha nee ariya Kaalam onnu serum munnae Kaathirundhen ullu kulla
Female: Thaayae nee muththamida Thaangi ennai thottilida Aasappatta en porappu Azhinjadhaiyum enna solla
Female: Mmm. mmm.. mmm. Mmm..mmm..mm. Mmm.mmm. mmm.
Female: Thulli vilaiyaadalaiyae Thozh saanju thoongalaiyae Pallikkoodam pogalaiyae Paal nilava thaangalaiyae
Female: Ennathandha appana naan Yereduthum paarkkalaiyae Manna alli thingum munna Mannukkulla ponadhenna
Female: Thappu onnu seiyalaiyae Tholla thara ennalaiyae Koodizhandha konjum kili Kuppa koolam aanadhenna
Female: Vaasam ulla poovaanom Vaasam ulla poovaanom Vadivedukka ennaayila
Female 2: Minnum oru sooriyanaam Meendumae naan varuven Jenmam pala thaandiyundhaan Sevai seiya serndhiduven
Female 2: Nenjukulla siththirammaa Ungala naan theettivaipen Sellam konjum veettukulla Seekiramaa naan porappen
Female 2: Ulla anbu moththathaiyum Alli alli segaripen Nalla pullaiyaai irundhu Peru pugazh naan edupen
Female 2: Aaro aaraaro Aariraro aaraaro Aariraro aaraaro Aariraro aaraaro
tamil film song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
en kadhale lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru tamil lyrics
kinemaster lyrics download tamil
kadhal psycho karaoke download
kutty pattas full movie in tamil
karnan lyrics
kadhal kavithai lyrics in tamil
soorarai pottru movie song lyrics
asku maaro karaoke
azhagai nirkum yaar ivargal lyrics
vijay and padalgal
vaseegara song lyrics
tamil movie songs lyrics
thoorigai song lyrics
tamil lyrics video songs download
um azhagana kangal karaoke mp3 download
putham pudhu kaalai tamil lyrics